Word |
English & Tamil Meaning |
---|---|
மாண்டல் 2 | māntal n. <>மாள்-. Dying; மரிக்கை. (பிங்.) |
மாண்டல¦கன் | māṅtalīkaṉ n. <>māṅdalika. A king whose revenue is above three lakhs and below ten lakhs ; மூன்று இலட்சத்துக்கு மேல் பத்து இலட்சம்வரை வருவாயுள்ள அரசன். (சுக்கிரநீதி, 25) . |
மாண்டவர் | māṅṭavar n. See மாண்டார்1. . |
மாண்டவர்குழி | māṅṭavar-kuḻi n. <>மாண்டவர் + Kistvaens containing earthen jars with fragments of human bones ; முதுமக்கட்டாழி புதைக்கும் குழி . |
மாண்டவியர் | māṅṭaviyar n. <>māṅdavya. A Rṣi; ஓர் இருடி . |
மாண்டார் 1 | māṅṭār n. <>மாண்-. The illustrious, the great; மாட்சிமையுள்ளவர். வீறெய்தி மாண்டார் (குறள், 665) . |
மாண்டார் 2 | māṅṭār n. <>மாள்-. The dead; இறந்தவர். மாண்டார் வருவரோ மாநிலத்தீர் (நல்வழி, 10) . |
மாண்டூக்கியம் | māṅṭūkkiyam n. <>Maṅdukya. An Upaniṣad, one of 108; . நூற்றெடடுப நிடதங்களுள் ஒன்று. |
மாண்டூகம் | māṅṭukam n. See மாண்டூக்கியம். (யாழ்.அக) . . |
மாண்பு | māṅpu n. <>மாண். 1. Honour, dignity; மாட்சிமை. இல்லவண் மாண்பானால் (குறள், 53). 2. Beauty; 3. Greatness, excellence; 4. Goodness ; |
மாண்மகன் | māṅ-makaṉ n. <>மாண்3+ Brahmin boy ; பிராமணச்சிறுவன். பண்டு மாண் மகன்றன்செயல் பார்த்தவோ (தக்கயாகப்.672) . |
மாணம் | māṅam n. <>மாண்2 Greatness, excellence ; மாட்சிமை. (அக. நி) . |
மாணல் | māṅal n. <>id. (அரு. நி.) 1. See மாணம். . 2. Goodness ; |
மாணவ்வியம் | māṅavviyam n. <>maṇavya. 1. Childhood, boyhood ; பிள்ளைத் தன்மை. (யாழ். அக.) 2. Company of students ; |
மாணவகம் | māṅavakam n. <>māṇavaka. Learning ; கல்வி. (சிந்தாமணிநிகண்டு.) |
மாணவகன் | māṇavakaṉ n. <>māṇavaka. 1. Celibate student; பிரமசாரி. பொச்ச மொழுகு மாணவகன் (பெரியபு. சண்டேசுர. 40). 2. Pupil, scholar; religious student; 3. Dad more than eight and less than sixteen years of age; 4. Fool; inexperienced person ; |
மாணவம் | māṅavam n. <>maṇava. A pearl necklace of sixteen strings ; பதினாறு கோவையுள்ள முத்தாரம். (சங். அக) . |
மாணவன் | māṇavaṉ n. <>māṇava. 1. See மாணவகன் 1. மஞ்சனைக் குறுகி யொரு மாணவப்படிவமொடு (உத்தரரா. அனுமப். 6). . 2. See மாணவகன். 2. (சங். அக.) |
மாணவி | māṇavi n. <>maṇavikā. See மாணாக்கி . Mod. . |
மாணாக்கன் | māṇakkaṉ n. <>maṇavaka. See (மாணவகன்), 2, இவனோ ரிளமாணாக்கன் (குறுந்.33) . . |
மாணாக்கி | māṅākki n. Fem. of மாணாக்கன். 1. Female disciple ; சிஷ்யை. நும்மகண் மாணாக்கி வணங்கும் (பெருங். உஞ்சைக் 37, 110). 2. School girl ; |
மாணார் | Māṇār n. <>மாண்-+ஆneg.+. Enemies, as those who are without excellence; [மாட்சிமை யற்றவர்] பகைவர். மாணார்ச் சுட்டிய வாண்மங்கலமும் (தொல். பொ.91). |
மாணி | māṇi n. perh. id. 1. cf. māṇava. [K. māṇi.] Student; bachelor; பிரமசாரி. கருமாணியா யிரந்த கள்வனே (திவ். இயற். 2, 61). 2. Dwarf: 3. Beauty; 4. Penis ; |
மாணிக்கத்தாள் | māṇikkattaḷ n. <>மாணிக்கம். Dancing girl; தாசி. (M. M. 354.) |
மாணிக்கதீபம் | māṇikka-tipam n. <>id.+. Brilliant gem, said to be as a light; விளக்காகக் கருதப்படும் ஒளிமிக்க மாணிக்கம். (W.) |
மாணிக்கப்பட்டி | māṇikka-p-paṭṭi n. <>id.+. Pink trumpet flower; சிவப்புப்பட்டிங்பூ. மாணிக்கப்பட்டிப் பூவை மாதேவர்க்கு (புட்ப்பலன், 96). |
மாணிக்கப்பட்டை | māṇikka-p-paṭṭai n. <>id.+. Rod stripes painted on a temple wall or front wall of a house; கோயிலின் திருமதில் முதலியவற்றில் அடிக்கும் சிவப்புப்பட்டை. Loc. |