Word |
English & Tamil Meaning |
---|---|
மாதசங்கிராந்தி | māta-caṅkirānti n. <>id.+. See மாதசங்கிரமணம். (W.) . |
மாதசூதகம் | māta-cūtakam n. <>id.+. Menses; மாதவிடாய். (W.) |
மாதசூனியம் | māta-cūṉiyam n. <>id.+. Inauspicious day in a month; மாதத்தில் சுப கன்மங்களுக்கு ஆகாது என விலக்கப்பட்ட நாள். (விதான. குணாகுண. 28.) |
மாதண்டம் | mā-taṇṭam n. <>mahā-daṇda. Principal road, king's high-way; இராசவீதி. (W.) |
மாதத்தீட்டூ | māta-t-tīṭṭu n. <>மாதம்+. See மாதவிடாய். (W.) . |
மாததூரம் | māta-tūram n. <>id.+. See மாதவிடாய். (W.) . |
மாதப்படி | māta-p-paṭi n. <>id.+. Monthly allowance, as to a temple; கோயில் முதலியவற்றுக்கு உதவும் மாதப்படிக்கட்டளை. (Insc.) |
மாதப்பிரவேசம் | māta-p-piravēcam n. <>id.+. See மாதப்பிறப்பு, 2. . |
மாதப்பிறப்பு | māta-p-piṟappu n. <>id.+. 1. The first day of a month; மாதத்தின் முதனாள். Colloq. 2. Beginning of a month, being the moment when the Sun passes from one irāci to the next; |
மாதப்புறா | māta-p-puṟā n. <>id.+. Great black-headed gull, Larus ichthyactus, as remaining in the country during the rainy season; மாரிகாலத்தில் நாட்டில்வாழும் நீர்ப்பறவைவகை. (W.) |
மாதம் | mātam n. <>māsa. Month; ஏறக்குறைய முப்பது நாள் கொண்ட காலப்பகுதி. |
மாதர் 1 | mātar n. perh. mātā nom. sing. of mātr. cf. மாது. 1. Woman; பெண். மறுவுண்டோ மாதர் முகத்து (குறள், 1117). 2. Beauty; 3. Gold; 4. Love; |
மாதர் 2 | mātar part. cf. மாது> An expletive; ஓரிடைச்சொல். (சூடா.) |
மாதர்குணச்சலம் | mātar-kuṇaccalam n. Sulphur; கந்தகம். (மூ. அ.) |
மாதராள் | mātarāḷ n. <>மாதர்1. See மாதர்1, மடமொழி மாதராள் (நாலடி, 384). |
மாதரி | mātari n. <>māṭr. Kāḷī; காளி. (பிங்.) |
மாதலம் | mātalam n. <>mahā-tala. A nether world. See மகாதலம். வெள்ளிமய மாதலம் (சிவதரு. கோபு. 23). |
மாதலி | mātali n. <>mātan. Charioteer of Indra; இந்திரன்சாரதி. மாதலிதேர் முன்பு கோல் கொள்ள (திவ். நாய்ச். 5, 3). |
மாதலுங்கம் | mātaluṅkam n. See மாதுலுங்கம். (யாழ். அக.) . |
மாதவப்பிரியம் | mātava-p-piriyam n. prob. mādhava-priya. A variety of reddish pumpkin; செம்பூசனி. (மூ. அ.) |
மாதவம் 1 | mātavam n. <>mādhava. 1. Spring; இளவேனில். (பிங்.) 2. Vaikāci, the second Tamil month; 3. Sweetness; 4. Spirituous or fermented liquor; |
மாதவம் 2 | mā-tavam n. <>mahat + tapas. Great penance; பெருந்தவம். என்ன மாதவஞ் செய்த்திச் சிறுகுடில் (பாரத. கிருட். 80). |
மாதவர் | mātavar n. <>மாதவம்1. Ascetics, Rṣis, as performing austere penances; முனிவர். மாதவர் நோன்பு மடவார் கற்பும் (மணி. 22, 208). |
மாதவர்பள்ளி | mātavar-paḷḷi n. <>மாதவர்+. Hermitage; முனிவராச்சிரமம். மாதவி மாதவர் பள்ளியு ளடைந்தது (மணி.18, 8). |
மாதவழிச்செலவு | māta-vaḻi-c-celavu n. <>மாதம்+. Monthly expenses; மாதச்செலவு. மாதவழிச்செலவுக் கன்று சொன்ன நூறு பொன்னும் (தெய்வச். விறலி. 380). |
மாதவறுதி | māta-v-aṟuti n. <>id.+. End of a month; மாசமுடிவு. (யாழ். அக.) |
மாதவன் | mātavaṉ n. <>Mādhava. 1. Viṣṇu; திருமால். மாதவற்கு நான்முகற்கும் வரதன் கண்டாய் (தேவா. 247, 7). 2. God of spring; |
மாதவாக்கியம் | māta-vākkiyam n. <>மாதம்+. (Astron. ) Table giving the duration of a period beginning with the commencement of a year and ending with each month, expressed in days and nāḻikai; வருஷப் பிறப்பிலிருந்து ஒவ்வொரு மாதத்தின் இறுதிவரையுள்ள காலத்தை நாளாகவும் நாழிகையாகவும் கணக்கிட்டுக் காட்டும் வாய்பாடு. |
மாதவான் | mātavaṉ n. See மாதுவான். (அசுவசா.133.) . |
மாதவி 1 | mātavi n. <>mādhavī. 1. Jaggery; treacle from sweet toddy; பனைவெல்லம். 2. Sugar; 3. Procuress; 4. Common delight of the woods. See குருக்கத்திகொடி. கோதைமாதவி கொழுங் கொடியெடுப்ப (சிலப்.14, 113). 5. Spurge. See கள்ளி1, 1. |