Word |
English & Tamil Meaning |
---|---|
மாதிரம் 3 | mātiram n. perh. mahā-sthirā. Earth, ground; நிலம். (சூடா.) |
மாதிரம் 4 | mātiram n. cf. மாதிகம். Circle, sphere; மண்டிலம் (அக. நி.) |
மாதிரி 1 | mātiri n. <>mātrkā. [K. mādiri.] 1. Pattern, example, sample, specimen, model; தினுசு. 2. Manner, way; 3. Kind; |
மாதிரி 2 | mātiri n. <>mādrī. Atis; See அதிவிடை. (தைலவ. தைல.) . |
மாதிரிகை | mātirikai n. <>mātrkā. 1. See மாதிரி. மாதிரிகை யாகவுனும் வாய்ப்பினாள் (வெங்கையு. 232). . 2. The original, as distinguished from a copy; |
மாதிரு | mātiru n. <>mātr. (யாழ். அக.) 1. Mother; மாதா. 2. Earth; 3. Goddess of Wealth; 4. Cow; 5. Brahmin woman; 6. Sky; 7. The twenty-seventh nakṣatra; |
மாதிருகசிதன் | mātirukacitaṉ n. <>mātr-ka-c-chida. Parašurāma; பரசுராமன். (யாழ். அக.) |
மாதிருகமனம் | mātiru-kamaṉam n. <>mātr-gamana. Incest with one's mother, as a great sin; தாயைப்புணர்கை. மாலையிற் பணியத் தீரு மாதிருகமனம் (சேதுபு. இராமநா. 34). |
மாதிருகாதுகன் | mātiru-kātukaṉ n. <>mātr-ghātuka. Indra; இந்திரன் (யாழ். அக.) |
மாதிருகை | mātirukai n. <>mātrkā. (யாழ். அக.) 1. The alphabet; நெடுங்கணக்கு. 2. Nurse; 3. Mother; 4. Goddess; |
மாதிருகோத்திரம் | mātiru-kōttiram n. <>mātr+. Mother's line; தாயின் வமிசம். (யாழ். அக.) |
மாதிருசாசிதன் | mātiru-cācitaṉ n. <>mātr-šāsita. Foolish person; அறிவீனன். (யாழ். அக.) |
மாதிருதத்தம் | mātiru-tattam n. <>mātr+. Gift to a bride by her mother constituting an item of strīdhanam, (R.F.); தாயாற் கொடுக்கப்பட்ட சீதனம். |
மாதிருமுகன் | mātiru-mukaṉ n. <>mātr-. mukha. See மாதிருசாசிதன். (யாழ். அக.) . |
மாது 1 | mātu n. perh. Pkt. mātu <>mātr. 1. Woman, damsel; பெண். வாட்டடங் கண் மாதே (திருவாச. 7, 1). 2. Beauty; 3. Love; |
மாது 2 | mātu n. cf. mahat. Greatness; பெருமை. மாதுபடு நோக்கினவர். (சீவக. 499). |
மாது 3 | mātu n. prob. pramāda. cf. மாசு1. Fault, defect; குற்றம். (அரு. நி.) |
மாது 4 | mātu part. An expletive; ஓர் அசைச் சொல். (தொல். சொல். 281). |
மாதுக்களெழுவர் | mātukkaḷ-eḻuvar n. <>மாது1+. The seven divine mothers. See சத்தமாதர். (சங். அக.) . |
மாதுகரம் | mātukaram n. <>mādhukara. Alms obtained by begging from door to door, after the manner of a bee; வண்டுகள் பலமலர் களினின்று தேனைச் சேர்ப்பதுபோலப் பலவீடுகளிற் சென்று வாங்கும் பிச்சை. (W.) |
மாதுகரி | mātukari n. <>mādhukarī. See மாதுகரம். மாதுகரியாயந்தார்க்கு (சைவச. பொது. 257). . |
மாதுகரிபிச்சை | mātukari-piccai n. <>மாதுகரி+. See மாதுகரம். (சைவச. பொது. 257, உரை.) . |
மாதுகுத்துதல் | mātu-kuttutal n. A children's game; பிள்ளை விளையாட்டுவகை. Loc. |
மாதுங்கம் | mātuṅkam n. See மாதுளை, 2. (மூ. அ.) . |
மாதுங்கராகம் | mātuṅka-rākam n. <>mātaṅga-rāga. (Mus.) A melody-type of the agricultural tract; மருதப்பண்வகை. (பிங்.) |
மாதுப்பிதாமகன் | mātu-p-pitāmakaṉ n. <>mātuh-pitāmaha. Mother's paternal grandfather; தாயின்பாட்டன். (சேதுபு. துரா. 55.) |
மாதுப்பிரபிதாமகன் | mātu-p-pirapitānmakaṉ n. <>mātuh-pra-pitāmaha. Mother's paternal great-grandfather; தாயின் கொட்பாட்டன். (சேதுபு. துரா. 55.) |
மாதுபாகம் | mātupākam n. Topaz; புஷ்பராகம். (W.) |
மாதுபாகன் | mātu-pākaṉ n. <>மாது1+ šiva சிவபிரான். |
மாதுமை | mātumai n. <>id. 1. Womanliness; பெண்தன்மை. மாதுமைக் குணங்களான ஸௌந்தர்யாதிகள் (திவ். திருவாய். 4, 2, 7, பன்னீ.). 2. Ignorance; |
மாதுர்கத்தி | māturkatu n. <>mātr-hatyā. Matricide; தாய்க்கொலை. (C. G.) |