Word |
English & Tamil Meaning |
---|---|
மாதுரம் | māturam n. <>mādhura. A species of jasmine; மல்லிகைவகை. (மூ. அ.) |
மாதுரி | māturi n. <>mādhurī. Liquor; சாராயம். (சங். அக.) |
மாதுரியம் | māturiyam n. <>mādhurya. Sweetness, tastefulness; இனிமை. வண்ண விசை வகையெல்லா மாதுரிய நாதத்தில் (பெரியபு. ஆனாய. 28). |
மாதுரியர் | māturiyar n. perh. mahā + dhurya. Persons excelling in good sense or intelligence; விவேகிகள். மேதைக்குண் மாதுரியர் (சிவதரு. சுவர்க்கநரகவி. 186). |
மாதுரியவசனம் | māturiya-vacaṉam n. <>mādhurya+. Sweet words, language or utterance; இன்சொல். (W.) |
மாதுரு | māturu n. See மாதா. (சங். அக.) . |
மாதுருகமனம் | māturu-kamaṉam n. See மாதிருகமனம். (யாழ். அக.) . |
மாதுருகரணம் | māturu-karaṇam n. <>mātr + karaṇa. See மாதிருகமனம். (யாழ். அக.) . |
மாதுருகோத்திரம் | māturu-kōttiram n. <>mātr-gōtra. The line of maternal relatives; தாய்வழிச்சுற்றம். (W.) |
மாதுருபூதர் | māturu-pūar n. <>mātrbhūta. See மாதுருபூதேசுவரர். . |
மாதுருபூதேசுவரர் | māturu-pūtēcuvarar n. <>mātrbhūta + īšvara. šiva, of the rock temple in Trichinopoly. See தாயுமானவர், 1. . |
மாதுலங்கம் | mātulaṅkam n. <>mātulaṅga. 1. See மாதுளை. (நாமதீப. 314.) . 2. Citron. See கொம்மட்டிமாதுளை. (சங். அக.) |
மாதுலம் | mātulam n. <>mātula. Thornapple; See ஊமத்தை, 1. . |
மாதுலன் | mātulaṉ n. <>mātula. 1. Maternal uncle; தாயுடன் பிறந்த மாமன். ஒரு சாரவன் மாதுலனென (கல்லா.43,24.) 2. Father-in-law; |
மாதுலா | mātulā n. <>mātulā. See மாதுலி1. (சங்.அக.) . |
மாதுலானி | mātulāṉi n. <>mātulānī. See மாதுலி1. . |
மாதுலி 1 | mātuli n. <>mātulī. Maternal uncle's wife; மாமன் மனைவி. (சங். அக.) |
மாதுலி 2 | mātuli; n. See மாதலி. (யாழ். அக.) . |
மாதுலிங்கம் | mātuliṅkam n. See மாதுலங்கம். (யாழ். அக.) . |
மாதுலுங்கம் | mātuluṅkam n. See மாதுலங்கம். (யாழ். அக.) . |
மாதுவசை | mātu-vacai n. <>மாது1 + vacā. A kind of sweet flag; பெண்சம்பு. (தைலவ. தைல.) |
மாதுவம் | mātuvam n. <>mādhavaka. 1. Spirituous liquor, toddy; கள். (யாழ். அக.) 2. Date-palm; See பேரீந்து. |
மாதுவான் 1 | mātuvāṉ n. <>Persn. mādiyān. Mare; பெண்குதிரை. |
மாதுவான் 2 | mātuvāṉ n. Whitlow; நகச்சுற்று. |
மாதுளங்கம் | mātuḷaṅkam n. See மாதுலங்கம். (W.) . |
மாதுளம் | mātuḷam n. See மாதுளை. (W.) . |
மாதுளுங்கம் | mātuḷuṅkam n. See மாதுலங்கம். Loc. . |
மாதுளை | mātuḷai n. <>mātuliṅga. 1. Pomegranate, s.tr., Punica granatum; மரவகை. (திவா.) 2. Citron lemon. |
மாதுறுப்பு | mātuṟuppu n. <>மாது1 + உறுப்பு. A head-ornament of women; மகளிரணியும் உத்தியென்னும் தலையணி. (யாழ். அக.) |
மாதூகரம் | mātūkaram n. See மாதுகரம். மாதூகரம் பண்ணி அமுதுசெய்துகொண்டு (குருபரம்.பக்.307, பன்னீ.). . |
மாதூகரி | mātūkari n. <>mādhukarī. See மாதுகரம். (சைவச. பொது. 376.) . |
மாதேவன் | mā-tēvaṉ n. <>Mahā-dēva. 1. Siva; சிவபிரான். மாதேவன் வார்கழல்கள் (திருவாச. 7, 1). 2. A Rudra, one of ēkātaca-ruttirar, q.v.; |
மாதேவி | mā-tēvi n. <>mahādēvī. 1. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திரு. 20.) 2. Queen; 3. Purple Indian water lily. See செங்கழுநீர், 1. (மலை.) |
மாதை | mātai n. A šiva shrine in South Arcot District; தென் ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள சிவஸ்தலமான திருவாமாத்தூர். மாற்கமுமாகி நின்றார் மாதை நாதர் (தமிழ்நா.111). |