Word |
English & Tamil Meaning |
---|---|
மாமாத்து 1 | mā-māttu n. <>மா4+ மாத்து2. That which is very great; மிகப்பெரியது. மறையோர் தமையும் பசுவினையும் மாமாத்தென வெண் (சிவ தரு. பாவ. 50). |
மாமாத்து 2 | mā-māttu n. <>id.+ மாத்து1. 1. Great arrogance; பெருஞ் செருக்கு. மாமாத்தாகிய மாலயன் (தேவா. 1019, 1). 2. Pretension, sham; |
மாமாயி | mā-māyi n. <>mahā-māyā. Durgā, as personifying the illusory nature of worldly objects; துர்க்கை. |
மாமாயை | mā-māyai n. <>id. 1. Pārvati; பார்வதி. (கூர்மபு. திருகல். 20.) 2. Pure Māyā. |
மாமாலம் | māmālam n. cf. மாயமாலம். 1. Great deceitfulness; பெருவஞ்சனை. 2. Pretension; |
மாமாலை | māmālai n. A plant; செடிவகை. (பதார்த்த. 251.) |
மாமான் | māmāṉ n. <>மாமன். 1. See மாமன், 1. மாமான்மகளே (திவ். திருப்பா.9). . 2. See மாமனார். மாமான் சூட்டொடுகண்ணி (சீவக. 484). |
மாமி | māmi n. Fem. of மாமன். 1. Maternal uncle's wife; அம்மான் மனைவி. அன்புடைய மாமனு மாமியுநீ (தேவா.1228, 1). 2. Mother-in-law, wife's or husband's mother; 3. Father's sister; |
மாமிசகந்தி | māmicakanti n. A variety of red precious stone; செந்நிறமுள்ள அரதனவகை. (யாழ். அக.) |
மாமிசகிரந்தி | māmica-kiranti n. <>māmsa+. Woman's breast, a term used in contempt by ascetics; ஸ்தனம். (W.) |
மாமிசச்சிலை | māmica-c-cilai n. <>id.+. A kind of black stone; கருநிறக்கல்வகை. (யாழ். அக.) |
மாமிசச்சூலைவாதம் | māmica-c-cūlai-vātam n. <>id.+. Muscular. rheumatism, Myalgia; சூலைநோய்வகை. |
மாமிசசுஷ்கரோகம் | māmica-cuṣka-rōkam n. <>id.+. Atrophy of the muscles; உடலின் தசை சூம்பும்படி செய்யும் நோய்வகை. |
மாமிசதாரி | māmica-tāri n. <>id.+ prob. dārin. Flesh-eater; ஊன் தின்போன். (W.) |
மாமிசபட்சணம் | māmica-paṭcaṇam n. <>id.+. Flesh-eating; ஊனுணவு. |
மாமிசபட்சணி | māmica-paṭcaṇi n. <>மாமிசபட்சணம். 1. Flesh-eater; ஊனுண்போன். (W.) 2. Flesh-eating animal, dist. fr. cākapaṭcaṇi; |
மாமிசபீனசம் | māmica-pīṉacam n. <>māmsa+. Nasal polypus; பீனசநோய்வகை. |
மாமிசபேதி | māmica-pēti n. <> id.+. A plant which is a solvent of flesh; மாமிசத்தைக் கரைக்கவல்ல பூடுவகை. (யாழ். அக.) |
மாமிசம் | māmicam n. <>māmsa. 1. Flesh, muscle; தசை. 2. Meat; |
மாமிசி | māmici n. <>māmsī. Spikenard herb. See சடாமாஞ்சி. (தைலவ. தைல.) . |
மாமிசோத்தானம் | māmicōttāṉam n. <>māmsa+ut-thāna. Resurrection of the body; மரித்த உடல் உயிர்த்தெழுகை. R. C. |
மாமியார் | māmiyār n. See மாமி, 2. . |
மாமிலத்து | māmilattu n. <>U muamalat. That which pertains to revenue; அரசிறைக்குரியது. (W.) |
மாமுகத்தன் | mā-mukattaṉ n. <>மா2+முகம். See மாமுகவன். (உரி. நி.) . |
மாமுகவன் | mā-mukavaṉ n. <>id.+id. Gaṇēša; விநாயகர். மாமுகவ ரர்ச்சிக்க (பூவண. உலா, 21). |
மாமுடி | māmuṭi n. Sola pith; நெட்டி. (மலை.) |
மாமுனி 1 | māmuṉi n. <>மா4+. 1. Great ascetic; பெருந்துறவி. இராமாநுச னென்னும் மாமுனியே (திவ். இராமானுச. 16). 2. Arhat; 3. Vasiṣṭha; |
மாமுனி 2 | māmuṉi n. A plant growing in hedges and thickets. See நாயுருவி. (மலை.) |
மாமூதா | māmūtā n. <>U. māmūd. Gum scammony, Convolvulous scammonia; பிசின் கொடிவகை. (M. M. 801.) |
மாமூல் | māmūl n. <>Arab. māmūl. That whic is established, customary or usual; established usage, immemorial custom (R. F.); புராதனவழக்கம். |
மாமூல்கடமை | māmūl-kaṭamai n. <>மாமூல்+. Revenue rate fixed by longstanding custom; பரம்பரைவழக்கப்படி ஏற்பட்ட வரித்திட்டம். Colloq. |