Word |
English & Tamil Meaning |
---|---|
மாமூல்நாமா | māmūl-nāmā n. <>U. māmūl-nāma. Rules of revenue practice; அரசிறைகொள்ளும் விதிமுறை. (M. N.A. D. I, 282.) |
மாமூலனார் | māmūlaṉar n. A Sangam poet சங்கப்புலவருள் ஒருவர். (அகநா. 15.) |
மாமேதம் | mā-mētam n. <>மா2+mēdha. Horse-sacrifice; அசுவமேதம். மாமேதமுன் மகமுள்ளன (சேதுபு. அனும. 8). |
மாமேரு | mā-mēru n. <>maha-mēru. Mt. Mēru. See மகாமேரு. மாமேரு விடையை நூறி (தக்கயாகப். 108). |
மாமை | māmai n. cf. மா5. 1. Beauty; அழகு. மணிமிடை பொன்னின் மாமை சாய (நற். 304). மாந்தளிர்போன் மின்னிய மாமை விளர்ப்பதென் (தஞ்சைவா. 22). 2. Black colour; 3. Colour; 4. Form; 5. Grief, distress; |
மாமோகம் | mā-mōkam n. <>மா4+. Attachment to the objects of the senses; ஐம்புல நுகர்ச்சியிற் பற்று. (சி. போ. பா. 2, 2, பக். 169.) |
மாய் - தல் | māy- 4 v. [T. K. M. Tu. māy.] intr. 1. To hide, vanish; மறைதல். களிறு மாய் செருந்தியொடு (மதுரைக். 172). 2. To perish; to be annihilated, terminated; 3. To die; 4. To become lustreless, as the setting sun; 5. To suffer from over-anxiety, as in love-sickness; 6. To wear oneself to death; To forget;ṟ |
மாய் - த்தல் | māy- 11. v. tr. Caus. of மாய்1-. 1. To hide; மறைத்தல். களிறு மாய்க்குங் கதிர்க்கழனி (மதுரைக். 247). 2. To kill; 3. To destroy, put an end to; 4. To afflict; 5. To grind and sharpen; |
மாய் 1 | māy n. prob. gōmāyu. Jackal; நரி. (இராசவைத்.146.) |
மாய் 2 | māy n. Sal tree. See ஆச்சா. (மலை.) . |
மாய்கை | māykai n. <>மாயை. Illusion; பொய்த்தோற்றம். Colloq. |
மாய்ச்சல் | māyccal n. <>மாய்1-. 1. Death; சாவு. (யாழ். அக.) 2. Hiding, vanishing; 3. Great difficulty or trouble; |
மாய்ச்சி | māycci n. perh. மாய்2-. Manacles, shackles; பூட்டுவிலங்கு. (J.) |
மாய்ப்பு | māyppu n. <>மாய்-. See மாய்ச்சல், 1, 2. (W.) . |
மாய்மாலம் | māymālam n. prob. மாயமாலம். 1. Hypocrisy; dissimulation, pretension; பாசாங்கு. Colloq. 2. Deceit; |
மாய்வு | māyvu n. <>மாய்1-. 1. See மாய்ச்சல், 1. மாய்வு நிச்சயம் வந்துழி (கம்பரா. இராவணன்வதை. 182). . 2. See மாய்ச்சல், 2. (சூடா.) |
மாயக்கள்ளி | māya-k-kaḷḷi n. <>மாயம்1+. Artful woman; மயக்கி ஏமாற்றுபவள். (W.) |
மாயக்காய் | māyakkāy n. See மாசிக்காய். Loc. . |
மாயக்காரன் | māya-k-kāraṉ n. <>மாயம்1+. 1. Hypocrite; வஞ்சகன். 2. Conjurer, juggler; |
மாயக்காரி | māyakkāri n. Fem. of மாயக்காரன் See மாயக்கள்ளி. . |
மாயக்குரம்பை | māya-k-kurampai n. <>மாயம்1+. Body, as unstable; [நிலையற்றது] உடல். மாயக்குரம்பை நீங்க வழிவைத்தார்க்கு (தேவா. 29, 3). |
மாயக்கூத்தன் | māya-k-kūttaṉ n. <>id.+. Viṣṇu, as one whose actions are wonderful; திருமால். வண்குடபானின்ற மாயக்கூத்தன் (திவ். திருவாய். 8, 2, 4). |
மாயகம் | māyakam n. Wood-apple tree; விளாமரம். (சங். அக.) |
மாயசாலம் | māya-cālam n. <>மாயம்1+. Dissimulation, deceit; வஞ்சனை. (W.) |
மாயத்தி | māyatti n. <>id. See மாயக்கள்ளி. Loc. . |
மாயப்புணர்ச்சி | māya-p-puṇarcci n. <>id.+. (Akap.) Clandestine union of lovers; தலைவன் தலைவியரது களவுக்கூட்டம். (தொல். பொ. 92, உரை.) |