Word |
English & Tamil Meaning |
---|---|
மாயாகிருது | māyā-kirutu n. <>id.+krt. Agent who performs māyā-kāriyam; மாயா காரியத்தைச் செய்வோன். (யாழ். அக.) |
மாயாசத்தி | māyā-catti n. <>id.+. The power or the principle of Māyā; மாயையாகிய சத்தி. ஆறுகோடி மாயாசத்திகள் (திருவாச. 4, 44). |
மாயாசாலம் | māyā-cālam n. <>id.+. See மாயவித்தை. (W.) . |
மாயாசித்து | māyā-cittu n. <>id.+சித்து2. See மாயவித்தை. (W.) . |
மாயாசுத்தி | māyā-cutti n. <>id.+. (Advaita.) Realising Existence, Knowledge and Bliss as the substratum of nāma-rūpam, one of taca-kāriyam, q.v.; தசகாரியத்துள் நாமரூபத்தின் அதிஷ்டானமெனச் சச்சிதானந்தத்தைக் காணும் நிலை. (வேதா. தச. கட்.) |
மாயாசூனியம் | māyā-cūṉiyam n. <>id.+. Freedom from the obscuration of Māyā; மாயையால் மறைவின்மை. (யாழ். அக.) |
மாயாதம் | māyātam n. <>māyā-da Crocodile; முதலை. (சங். அக.) |
மாயாதரிசனம் | māyā-taricaṉam n. <>māyā+. (Advaita.) Realisation of the universe of nāmam and rūpam as Māyā, one of taca-kāriyam, q.v.; தசகாரியத்துள் பிரபஞ்சத்தின் நாமரூபங்கள் மாயையென அறியுநிலை. (வேதா. தச. கட்.) |
மாயாதருமம் | māyā-tarumam n. <>id.+. 1. (Advaita.) Nature or peculiarity of Māyā, of which there are two, viz., caṅkōcam and vikācam; சங்கோசவிகாசங்களாகிய மாயையின் தன்மை. (வேதா. சூ. 60.) 2. Transient or deceptive merit; |
மாயாதாரகம் | māyā-tārakam n. <>id.+dhāraka. (W.) 1. That which is based on Māyā; மாயையை ஆதாரமாக வுடையது. 2. That which has Māyā for its material cause; |
மாயாதாரணை | māyā-tāraṇai n. <>id.+. 1. (Advaita.) Things of the universe as the product of Māyā; மாயையிற் றோன்றிய பிரபஞ்சப் பொருள். (W.) 2. (Advaita.) Repeating the mahāvākya and meditating on its meaning; |
மாயாதேகம் | māyā-tēkam n. <>id.+. Body, as transitory ; நிலையற்றதாகிய சரீரம். (யாழ். அக.) |
மாயாதேவி | māyā-tēvi n. <>Māyā-dēvī. 1. The Goddess of māyā; மாயையாகிய தேவி. (தக்கயாகப். 616, உரை.) 2. The mother of Gautama Buddha; |
மாயாபஞ்சகம் | māyā-pacakam n. <>māyā+. (Advaita.) The five kinds of Māyā, viz., tamam, māyai, mōkam, avittai, anirutam; தமம், மாயை, மோகம், அவித்தை, அநிருதம் என்று ஐந்து விதமாயுள்ள மாயை. |
மாயாபாசம் | māyā-pācām n. <>māyā-pāša. The bondage of Māyā; மாயையாகிய பந்தம். (யாழ். அக.) |
மாயாபிரலாபம் | māyā-piralāpam n. A šaiva Siddhānta work by Kaṇṇuṭaiya-vaḷḷalār; கண்ணுடையவள்ளலார் இயற்றிய ஒரு நூல். |
மாயாபுரம் | māyā-puram n. <>Māyāpura. The capital of Tārakāsura; தாரகாசுரனின் தலைநகரம். (நாமதீப. 503.) |
மாயாபுரி | māyā-puri n. <>மாயா.+. 1. The sacred city of Hardwar; அரித்துவாரமென்னும் புண்ணியஸ்தலம். (திவா.) சீதரன் மாயாபுரியுஞ் சேவித்து (விறலிவிடு.). 2. Body; 3. Brass; |
மாயாமந்திரம் | māyā-mantiram n. <>id.+. A mantra; மந்திரவகை. (யாழ். அக.) |
மாயாமலம் | māyā-malam n. <>id.+. (šaiva.) Māyā, one of mu-m-malam, q.v.; மும்மலத்து ளொன்றான மாயையாகிய மலம். (சி. சி. 2, 85, உரை.) |
மாயாமாளவகௌளம் | māyā-māḷavakauḷam n. (Mus.) A musical mode; ஓர் இராகம். |
மாயாரூபம் | māyā-rūpam n. <>māyā+. 1. Shape or form assumed by cittar, etc. with the aid of superhuman powers; சித்தர்முதலியோர் அமாநுஷசக்தியால் எடுத்துக்கொள்ளும் வேற்றுருவம். 2. (Advaita.) Realisation of the universe as consisting of five aspects, viz., uṇmai, viḷakkam, rammiyam, nāmam, rūpam, one of tacakāriyam, q.v.; |
மாயாலட்சணம் | māyā-laṭcaṇam n. <>id.+. (Advaita.) Properties of Māyā, numbering five, viz., acattu, caṭam, anittam, tukkam, kaṇṭam; மாயையின் கூறாகிய அசத்து சடம் அநித்தம் துக்கம் கண்டம் என்னும் மாயையின் ஐவகை இயல்புகள். (W.) |