Word |
English & Tamil Meaning |
---|---|
மாயைமலம் | māyai-malam n. <>மாயை+. See மாயாமலம். (W.) . |
மாயையுற்றாள் | māyai-uṟṟāḷ n. <>id.+. See மாயை, 10. (W.) . |
மாயோபாதானம் | māyōpātāṉam n. <>māyā + upādāna. That which is caused by Māyā; மாயையின் செயல். (W.) |
மாயோமாயோவெனல் | māyō-māyō-veṉal n. Onom. expr. of the mewing of cats; பூனையழும் ஒலிக்குறிப்பு. (W.) |
மாயோள் 1 | māyōḷ n. <>மா5. 1. Darkcoloured woman; கருநிறமுடையவள். மாயோள் முன்கை யாய்தொடி (பொருந.14). 2. Woman of dark-brown colour; 3. Woman; |
மாயோள் 2 | māyōḷ n. <>மாயம்1. Dissembling woman; வஞ்சகி. (W.) |
மாயோன் | māyōṉ n. cf. மாயன். 1. Darkcoloured person; கருநிறமுடையோன். (பரிபா. 3, 1, உரை.) 2. Viṣṇu; |
மாயோன்பூடு | māyōṉ-pūṭu n. <>மாயோன்+. Sacred basil; See துளசி. (சங். அக.) |
மாயோன்மருகன் | māyōṉ-marukaṉ n. <>id.+. Skanda, as nephew of Viṣṇu; [திருமாலின் மருகன்] முருகக்கடவுள். (சூடா) |
மாயோன்விந்து | māyōṉ-vintru n. <>id.+. Yellow orpiment; அரிதாரம். (சங். அக.) |
மாயோனாடல் | māyōṉ-āṭal n. <>id.+. Dances of Viṣṇu, viz., alliyam, maṟkūttu, kuṭa-k-kūttu, அல்லியம், மற்கூத்து, குடக்கூத்து எனத் திருமாலாடிய கூத்துவகைகள் (சிலப். 6, 48, 49, 55.) |
மாயோனாள் | māyōṉāḷ n. <>id.+ நாள். The 22nd nakṣatra. See திருவோணம் (சூடா.) |
மார் 1 | mār n. <>மார்பு. [K. mār.] 1. See மார்பு, 1, 2. இப்பாதகன் மாரினெய்வனென்று (கம்பரா. இராவணன்வதை. 192). . 2. Measure of the distance between the tips of the middle fingers when the arms are outstretched = 1 fathom = 4 cubits = 2 yards; |
மார் 2 | mār part. 1. An expletive; ஓர் அசை. (தொல். எழுத். 186.) 2. A plural ending of verbs in the third person; 3. Honorific termination in the optative mood; 4. A plural ending of nouns; |
மார்க்கசகாயதேவர் | mārkka-cakāya-tēvar n. A poet, author of Tiruviricaimurukaṉ-piḷḷai-t-tamiḻ; திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழின் ஆசிரியராகிய புலவர். |
மார்க்கசிரம் | markkaciram n. <>mārgašira. The ninth lunar month; சாந்திரமான மாசத்துள் ஒன்பதாவது. (பஞ்.) |
மார்க்கட்டி | mār-k-kaṭṭi n. <>மார்1+. Abcess in the breast, cancer of the breast; மார்பில் வரும் புண். (M. L.) |
மார்க்கட்டு 1 | mār-k-kaṭṭu n. <>id.+. 1. Healthy development of the chest; மார்பின் உறுதியமைப்பு. 2. Bodice; 3. Fastening of a cloth over the chest; |
மார்க்கட்டு 2 | mārkkaṭṭu n. <>E. Market, place for merchandise; சந்தை. Mod. |
மார்க்கடம் | mārkkaṭam n. <>mārkaṭa. Crowd of monkeys; வானரக்கூட்டம். மார்க்கடஞ் சூழ்ந்த வைப்பின் (கம்பரா. விபீடண.132). |
மார்க்கண்டம் 1 | mār-k-kaṇṭam n. <>மார்1+. See மார்க்கண்டவெலும்பு. அவன் மார்க்கண்டம் வேகவில்லை . |
மார்க்கண்டம் 2 | mākkaṇṭam n. <>Mārkaṇda. See மார்க்கண்டேயபுராணம். . |
மார்க்கண்டவெலும்பு | mārkkaṇṭa-velumpu n. <>மார்க்கண்டம்1+. Breast bone; sternum; மார்பெலும்பு. அவனுக்கு மார்க்கண்ட வெலும்பு தெரிகின்றது. |