Word |
English & Tamil Meaning |
---|---|
மார்க்கண்டவைத்தியன் | mārkkaṇṭavaittiyaṉ n. Quack doctor; போலிவைத்தியன். Loc. |
மார்க்கண்டன் | mārkkaṇṭaṉ n. <>Mārkaṇda. A sage blessed with the boon of eternal youth of sixteen years; என்றும் பதினாறு பிராயமாக இருக்க வரம்பெற்ற ஒரு முனிவன். மார்க்கண்டன் முற்றோன்றினன் (கந்தபு. மார்க்கண். 252). |
மார்க்கண்டி | mārkkaṇṭi n. <>Mārkaṇdēya. See மார்க்கண்டன். உலந்த மார்க்கண்டிக்காகி யக்காலனை யுதைகொண்ட (திருவிசைப். திருவாலி. கோயில். 2, 3). . |
மார்க்கண்டேயபுராணம் | mārkkaṇṭēyapurāṇam n. <>id.+. A chief Purāṇa, one of patiṉeṇ-purāṇam, q.v; பதினெண்புராணத்தொன்று. |
மார்க்கண்டேயம் | mārkkaṇtēyam n. <>mārkaṇdēya. See மார்க்கண்டேயபுராணம். (அபி. சிந்.) . |
மார்க்கண்டேயன் | mārkkaṇṭēyaṉ n. <>Mārkaṇdēya. See மார்க்கண்டன். தொழுதெழு மார்க்கண்டேயன் (தேவா. 42, 1). . |
மார்க்கண்டேயனார் | mārkkaṇṭēyaṉār n. A poet ascribed to the first Sangam, author of the 365th verse in Puṟanāṉūṟu; தலைச் சங்கத்திருந்தவருள் ஒருவராகக் கருதப்படும் புற நானூற்றின் 365-ஆம் பாட்டியற்றிய புலவர். |
மார்க்கணம் | mārrkaṇam n. <>mārgaṇa. 1. Arrow; அம்பு. (உரி. நி.) 2. Asking, begging; 3. Search, inquiry; |
மார்க்கணன் | mārkkaṇaṉ n. <>mārgaṇa. Mendicant, beggar; இரப்போன். (W.) |
மார்க்கப்படுத்து - தல் | mārkka-p-paṭuttu- v. <>மார்க்கம்1+. tr. 1. To set in order; ஒழுங்கு படுத்துதல். 2. To put one in the way; 3. To seek means; |
மார்க்கப்பிரபாவனை | mārkka-p-pirapāvaṉai n. <>mārga+. (Jaina.) Exalting one's religion by the due observance of its rites and ceremonies; ஞானதவபூசாதிகளை அனுஷ்டித்து சமயதருமத்தைப் பிரகாசிப்பிக்கை. (சீவக. 3133, உரை, அடிக்குறிப்பு.) |
மார்க்கம் 1 | mārkkam n. <>mārga. 1. Road, path, way, orbit; வழி. (பிங்.) 2. Street, long street; 3. Regularity, order; 4. Manner; 5. Conduct, behaviour, course of duty; 6. Religion; 7. First principle, cause; 8. Lineage, line of family; 9. Alternative; 10. Investigation; 11. Ways, means; 12. See மார்கழி. 13. Musk; 14. (Akap.) Theme of love poetry; 15. A kind of dance; 16. (Mus.) An element of time-measure, one of ten tāḷa-p-pirāṇam, q.v.; 17. Pace of horse; 18. World; |
மார்க்கம் 2 | mārkkam n. <>mārka. See மார்க்கவம். (மலை.) . |
மார்க்கர் | mārkkar n. <>மார்க்கம்1. 1. Preceptors, teachers, as guides; ஆசாரியர். மார்க்கர் கண்ட நூலோதி (சி. சி. பாயி. மறைஞா.). 2. A sub-sect among Karṇāṭaka Brahmins; |
மார்க்கராகம் | mārkka-rākam n. <>id.+. (Mus.) Musical modes in vogue from ancient times; தொன்றுதொட்டு பாடப்பட்டுவரும் இராகங்கள். Loc. |
மார்க்கவசம் | mār-k-kavacam n. <>மார்1+. Breast-plate; மார்பிலணியும் கவசம். Loc. |
மார்க்கவதி | mārkkavati n. <>mārga-vatī. A faithful, chaste woman; நன்னடத்தையுள்ளவள். நாண மட மச்சம் பயிர்ப் பென்னவரு மினிய மார்க்க வதியாய் (அறப். சத. 2). |
மார்க்கவம் | mārkkavam n. <>mārkava. A plant found in wet places. See கையாந்தகரை. (தைலவ. தைல.) |
மார்க்குழி | mār-k-kuḻi n. <>மார்1+. See மார்புக்குழி. . |
மார்க்கூடு | mār-k-kūṭu n. <>id.+. Ribs, as enclosing the chest; மார்பெலும்புக் கூடு. |
மார்க்கூடுபின்னுதல் | mārkkūṭu-piṉṉutal n. <>மார்க்கூடு+. 1. Ossification of costal cartilages of ribs and consequent flattening and rigidity of the chest-wall; மார்க்கூடு சதைப்பற்றின்றி எலும்புமயமாயிறுகித் தட்டையாயிருக்கை. (M. L.) 2. Projection of breastbones outward on account of emaciation of the body; |
மார்க்கோபதேசி | mārkkōpatēci n. <>mārga + upadešin. Religious preceptor; மதாசாரியன். Chr. |