Word |
English & Tamil Meaning |
---|---|
மாரடி 2 | māraṭi n. <>மாரடி-. See மாரடி நோன்பு. Madr. . |
மாரடித்திருநாள் | māraṭi-t-tirunāḷ n. <>மாரடி+. See மாரடிநோன்பு. . |
மாரடிநோன்பு | māraṭi-nōṉpu n. <>id.+. A religious observance of a sect of Muhammadans during the mohurrum festival, characterised by beatings on the breast; மொகரம் பண்டிகையில் முகம்மதியரில் ஒரு வகுப்பார் மாரடித்துக் கொள்வதாகிய சடங்கு. |
மாரடிப்பு | māraṭippu n. <>மாரடி-. (W.) 1. Great affliction, as leading to the beating of breasts; பெருவிபத்து. 2. Great worry; |
மாரடைப்பு | mār-aṭaippu n. <>மார்1+. 1. Fainting; swooning; மூர்ச்சை. 2. Hysteria; 3. See மார்புநோவு, 1. (W.) |
மாரணம் | māraṇam n. <>māraṇa. 1. Death; மரணம். மாரணஞ் செயலன்றி வதிவனோ (சேதுபு. இராமனருச்.188). 2. Destruction; 3. The art of causing one's death by incantation, one of aṣṭa-karumam, q.v.; |
மாரணயாகம் | māraṇa-yākam n. <>id.+. 1. Sacrifice performed to cause to person's death; ஒருவன் மரணமடையச் செய்யப்படும் ஆபிசார யாகம். (சங். அக.) 2. Cremation ceremony for the dead, considered a sacrifice; |
மாரணவித்தை | māraṇa-vittai n. <>id.+. 1. See மாரணம், 3. . 2. Necromancy, witchcraft; |
மாரணவோமம் | māraṇa-v-ōmam n. <>id.+. See மாரணயாகம், 1. (யாழ். அக.) . |
மாரணி | māraṇi n. See காஞ்சுரை. (நாமதீப. 299). . |
மாரத்துச்சாமை | mārattu-c-cāmai n. A kind of millet; சாமைவகை. (W.) |
மாரதன் | mā-rataṉ n. <>mahā-ratha. A warrior on a chariot; See மகாரதன். அதிரதரே மாரதரே (பாரதவெண். உத்தி. 455). |
மாரப்பற்று | mārappaṟṟu n. A kind of camphor; கருப்பூரவகை. (சிலப். 14, 109, உரை.) |
மாரம் | māram n. A very small plant. See கோடகசாலை. (மலை.) |
மாரவேள் | māra-vēḷ n. <>மாரன்+. See மாரன், 1. தேவன்மேன் மாரவே ளிங்குநின் றெய்யவும் (கம்பரா. தாடகை. 1). . |
மாரன் | māraṉ n. <>māra. 1. Kāma; காமன். (பிங்) மாரனார் வரிவெஞ் சிலைக்கு (திவ். பெருமாள். 3, 3). 2. A god who tempted the Buddha but was vanquished by Him; |
மாரனாலயம் | māraṉ-ālayam n. <>மாரன்+. Lit., the abode of cupid. [மன்மதனிருக்கை] Pndendum muliebre; |
மாராட்டகம் | mārāṭṭakam n. <>māhārāṣṭraka. Maharatta pony; மகாராஷ்டிர தேசத்துக் குதிரை. (திருவாலவா. 27, 73.) |
மாராட்டம் 1 | mārāṭṭam n. 1. See மாராட்டம் (திருவிளை. நரிபரி. 106.) . 2. Town; |
மாராட்டம் 2 | mārāṭṭam n. perh. மாறு + ஆட்டம். Loc. 1. Trouble; துன்பம். 2. False impersonation; |
மாராட்டு | mārāṭṭu n. <>mahā-rāṣṭra. See மாரட்டம். மாராட்டரசை யிறக்கி (விக்கிரம. உலா). |
மாராணி | mār-āṇi n. <>மார்1+. See மார்பாணி, 1. (M. L.) . |
மாராப்பு | mār-āppu n. <>id.+ ஆப்பு3. 1. The portion of a saree, covering the bosom of women; பெண்கள் தம் மார்பின்மேலிடுஞ் சீலைப் பகுதி. 2. Band for holding a pack on the back, fastened over the chest; |
மாராப்புக்கடா | mārāppu-k-kaṭā n. <>மாராப்பு+. Black sheep or goat with white spots in its right or left breast; உடல் முழுதும் கரு நிறமும் வலது மார்பு அல்லது இடது மார்பில்மாட்டும் சிறிது வெண்ணிறமும் கொண்ட ஆட்டுக்கடா. Nā. |
மாராப்புச்சீலை | mārāppu-c-cīlai n. <>id.+. 1. See மாராப்பு, 1. (W.) . 2. See மாராப்பு, 2. (J.) |
மாராப்புப்பட்டை | mārāppu-p-paṭṭai n. <>id.+. (W.) 1. See மாராப்பு, 2. . 2. Swordbelt; |
மாராயக்குறி | mārāya-k-kuṟi n. <>மாராயம்+. See மாராயச்சீட்டு. Nā. . |