Word |
English & Tamil Meaning |
---|---|
மாராயச்சீட்டு | mārāya-c-cīṭṭu n. <>id.+. Receipt acknowledging payment of mārāya-p-panam; மாராயப்பணம் பெற்றுக்கொண்டதற்கு உரிய ரசீது. Nā. |
மாராயஞ்சொல்(லு) - தல் | mārāya-col- v. intr. <>id.+. To give good news; நற்செய்தி கூறுதல். (W.) |
மாராயஞ்சொல்லுபவன் | mārāya-collupavaṉ n. <>மாராயஞ்சொல்-. Washerman, as the bearer of good news; வண்ணான் . Loc. |
மாராயப்பணம் | mārāya-p-paṇam n. <>மாராயம்+. Advance money received by the owner of a field from the lessee thereof as security for the due payment of rent ; நிலத்துக் குரியவன் பாட்டக்காரனிடமிருந்து பாட்டவுறுதியின் பொருட்டு முற்பட வாங்கும் பணம். Nā. |
மாராயப்பாட்டம் | mārāya-p-pāṭṭam n. <>id.+. A lease in which a sum is received in advance from the lessee as security for the due payment of rent, dist. fr. veṇ-pāṭṭam; மாராயப்பணம் வாங்கும் பாட்டவகை. Nā. |
மாராயம் | mārāyam n. <>மாராயன். 1. Honour bestowed by a king; வேந்தனாற் பெறுஞ் சிறப்பு. மாராயம் பெற்ற நெடுமொழியானும் (தொல். பொ. 63). 2. Happiness, gladness; 3.Good news, auspicious tidings; 4. Compliment, congratulation; 5. Announcement of a girl's pubescence to her relatives; |
மாராயவஞ்சி | mārāya-vaci n. <>மாராயம்+. (Puṟap.) Theme describing the honours conferred on victorious warriors by their king; அரசனாற் சிறப்பெய்திய வெற்றிவீரரின் பெற்றிமை கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 11.) |
மாராயன் | mārāyaṉ n. <>மா4+rājan. [K. mārāya.] 1. King; அரசன். 2 Honorary title bestowed by a king; 3 A caste in Travancore, corresponding to Uvaccar; |
மாராழம் | mār-āḻam n. <>மார்1+. Depth up to one's breast, as of water; மார்பளவுள்ள ஆழம். (C. G.) |
மாரி 1 | māri n. prob: வார்-. cf. vāri. [M. Tu. māri.] 1. Water; நீர். (பிங்.) 2. Rain, shower; 3. Cloud; 4. See மாரிக்காலம். மாரி மலைமுழைஞ்சின் மன்னிக் கிடந்துறங்கும் (திவ். திருப்பா.23). 5. The 20th nakṣatra. See பூராடம். (பிங்.) 6 Toddy, liquor; 7 A bird; |
மாரி 2 | māri n. <>māri. 1. Death; மரணம். (பிங்.) 2. Small-pox; 3. The Goddess of Small-pox; 4. Durgā; |
மாரிக்கார் | māri-k-kār n. <>மாரி1+. A kind of paddy that grows and matures in the rainy season; கார்நெல்வகை. (R. T.) |
மாரிக்காலம் | māri-k-kālam, n. <>id.+. The monsoon, rainy season; மழைக்காலம். |
மாரிக்குடா | māri-k-kuṭā n. <>id.+. North-east; வடகீழ்த்திசை. (W.) |
மாரிக்குருவி | māri-k-kuruvi n. <>id.+. See மாரி1, 7. (W.) . |
மாரிகாலம் | māri-kālam n. <>id.+. See மாரிக்காலம். (W.) . |
மாரிச்சுரம் | māri-c-curam n. <>மாரி2+. A contagious or epidemic fever characterised by deep livid eruptions. செந்நிறமான சட்டியுண்டாகும் ஒரு விஷசுரம். Loc. |
மாரிசி | mārici n. <>marīca See மிளகு. (இராசவைத், அரும். பக். 92.) . |
மாரிநாள் | māri-nāḷ n. <>மாரி1+. The 12th nakṣatra. See உத்தரம்2. (பிங்.) . |
மாரிப்பண் | māri-p-pan n. <>id.+. See மாரிக்காலம். (W.) . |
மாரிப்போகம் | māri-p-pōkam n. <>id.+. Produce of dry cultivation; புன்செய் விளைவு. (W.) |
மாரிபத்து | māripattu n. <>Arab. māri-fat. See மாரிபம். . |
மாரிபம் | māripam n. <>id. Part, side; behalf; means, medium; மூலம். அவன் மாரிபமாகக் கொடுத்தார். |
மாரிமழை | māri-maḷai n. <>மாரி1+. Rain during the summer; வேனிற்காலத்திற் பெய்யும் மழை. Nā. |
மாரிமறுத்தல் | māri-maṟuttal n. <>id.+. 1. Want of rain; மழையில்லாமை. 2. Cessation of rain; |