Word |
English & Tamil Meaning |
---|---|
மால் 2 | māl n. <>மால்1-. 1. Illusion, delusion, aberration of mind; dullness; stupor; confusion; மயக்கம். பரோம் புழகுடன் மாலங்குடைய மலிவன மறுகி (குறிஞ்சிப். 96). 2. Desire; 3. Love; lust; 4. Blackness; |
மால் 3 | māl n. cf. mahat. 1. Greatness; பெருமை. (பிங்.) சினமால் விடையுடையான் (திருவாச. 34, 3). 2. Great man; 3. cf. māla. Viṣṇu; 4. Arhat; 5. Indra; 6. Wind; 7. Mercury; 8. Cōḻa king; 9. Mountain; 10. Plenty; fertility; 11. Antiquity; 12. Cloud; 13. See மால்பு. (பிங்.) 14. A plant that grows only in hot and dry places; |
மால்(லு) 4 - தல் | māl 3 v. intr. <>மால்3. To be magnified, glorified; மாட்சிப்படுதல். மான்ற பூண்முலையினாள் (காஞ்சிப்பு. திருக்கண். 174). |
மால் 5 | māl n. <>Arab. māl. 1. Wooden mould for forming the mouldings of a pillar or cornice of wall; எழுதகக்கருவி. (W.) 2. Mould for making bricks; 3. Brick-kiln; 4. Form, plan, fashion; 5. Demarcation, limit; 6. A kind of net; 7. Stable, stall; 8. Quit-rent; 9. Property; |
மால்(லு) 6 - தல் | māl- 5 v. intr. <>மால்5. To form mouldings on a pillar or wall; எழுதகம் அமைத்தல். மால்கிறேன், மாலினேன். (W.) |
மால் 7 | māl n. <>Arab. mahāll. Palace; அரண்மனை. திருமலைநாயக்கர்மால். |
மால்கங்கணி | mālkaṅkaṇi n. <>U. mālkaṅgiṇi. Black-oil; வாலுளுவை. Loc. |
மால்கரந்தை | māl-karantai n. <>மால்3+. A plant that grows only in hot and dry places; விஷ்ணுகரந்தை. (மூ. அ.) |
மால்குஜாரி | māl-kujāri. n. <>U. mālguzāri. Land liable to pay revenue to Government, opp to lākiraj; வரிசெலுத்துதற்குரிய நிலம். (C. G.) |
மால்சமயத்தோர் | māl-camayattōr n. <>மால்3+. Vaiṣṇavaites, as devotees of Viṣṇu; திருமாலையே முதற்கடவுளாக வணங்குங் கொள்கையோர். (பிங்.) |
மால்தங்கை | māl-taṅkai n. A kind of mineral poison; பாஷாணவகை. (யாழ். அக.) |
மால்தார் | māltār n. <>மால்5+. Proprietor; சுவான்தார். Loc |
மால்தாரம் | māl-tāram n. <>மால்3+. Yellow orpiment. See அரிதாரம். (மூ. அ.) . |
மால்தீவு | māl-tīvu n. See மாலதீவு. (W.) . |
மால்தொடை | māl-toṭai n. <>மால்3+. Sacred basil. See துளசி. (மலை.) . |
மால்பண்டாரி | māl-paṇṭāri n. <>மால்5+. 1. Steward, storekeeper; வீட்டுப்பொருள்களைப் பாதுகாக்கும் மேலாள். 2. Clerk of a shipowner; |
மால்பாகலட்சுமி | māl-pāka-laṭcumi n. <>மால்3+பாகம்2+. Yellow orpiment; அரிதாரம். (யாழ். அக.) |
மால்பு | mālpu n. cf. மால்3. Bamboo ladder; கண்ணேணி. நிலை பெய்திட்ட மால்பு நெறியாக (மலைபடு. 316). |
மால்போடு - தல் | māl-pōṭu- v. intr. <>மால்5+. To draw a plan; to demarcate; எல்லை வரைதல். Loc. |
மால்முடி - தல் | māl-muṭi- v. intr. <>id. To make a net; வலை பின்னுதல். Loc. |
மால்முருகு | māl-muruku n. <>மால்3+. Sacred basil. See துளசி. (மலை.) . |
மால்மைத்துனன் | māl-maittuṉaṉ n. <>id.+. (யாழ். அக.) 1. šiva; சிவபிரான். 2. Blue vitriol; |
மால்மைந்தன் | māl-maintaṉ n. <>id.+. Kāma, a son of Viṣṇu, காமன். (நாமதீப. 57.) |
மால்விந்து | māl-vintu. n. <>id.+. Mica; அப்பிரகம். (யாழ். அக.) |
மால்வீடு | māl-vīṭu n. <>id.+. Black fossil ammonite. See சாளக்கிராமம். (யாழ். அக.) . |
மால்வெட்டு - தல் | māl-veṭṭu- v. tr. <>மால்5+. 1. To cut out a form or pattern, make a plan or diagram. மாதிரிசெய்தல். (W.) 2. To form plots bounded by ridges; |
மால்ஜாமீன் | māl-jāmīṉ n. <>id.+. (Legal.) Property security; சொத்து ஜாமீன் (C. G.) |