Word |
English & Tamil Meaning |
---|---|
மாலகம் | mālakam n. <>mālaka. Neem. See வேம்பு. (மூ. அ.) . |
மாலதி | mālati n. <>mālati. 1. Arabian jasmine. See மல்லிகை, 3. (சூடா.) . 2. Wild jasmine. See காட்டுமல்லிகை. (சூடா.) 3. Cananga flower tree. See சிறுசெண்பகம். (சூடா.) 4. Moonlight; 5. cf. மல்லிகை. Lamp-stand; 6. Salvation; |
மாலதிபத்திரி | mālati-pattiri n. <>mālati-patrikā. Mace; சாதிபத்திரி (சங். அக.) |
மாலதிபலம் | mālati-palam n. <>mālati-phala. Nutmeg; சாதிக்காய். (மூ. அ.) |
மாலதீவு | māla-tīvu n. prob. māla+. Maldive islands; மலையாளக் கடற்கரையை அடுத்துள்ள தீவுகள். (W.) |
மாலதீவுத்தேங்காய் | māla-tīvu-tēṅkāy n. <>மாலைத்தீவு+. Double coconut. See கடற்றெங்கு. (W.) . |
மாலம் | mālam n. 1. cf. māla. 1. Devil; பேய். (அக. நி.) 2. Saffron. See குங்குமம். (மூ. அ.) |
மாலமாயம் | māla-māyam n. <>மாலம்+. Deceit or trick of a devil; பேயின் தந்திரம். (W.) |
மாலயம் 1 | mālayam n. <>mālaya. Sandal-wood. See சந்தனம். (மலை.) . |
மாலயம் 2 | mālayam n. <>mahālaya. See மாளயம். (W.) . |
மாலர் 1 | mālar n. Armour; கவசம். (அக. நி.) |
மாலர் 2 | mālar n. <>māla. 1. Children born of a Brahmon mother and a šūdra father; பார்ப்பனப் பெண்ணுக்குஞ் சூத்திரனுக்கும் பிறந்தோர். (W.) 2. Hunters, savages; 3. [T. māla.] Outcastes; |
மாலரும்பு | māl-arumpu n. An intoxicating drug. See மராட்டிமொக்கு. (தைலவ. தைல.) . |
மாலவன் | mālavaṉ n. <>மால்3. Mercury; புதன். (திவா.) |
மாலவித்தை | māla-vittai n. <>மாலம்+. Deceit, cunning; வஞ்சகம். மாலவித்தைப் பெண்கள் மனைக்கேகாள் (விறலிவிடு. 506). |
மாலாகண்டம் | mālā-kaṇṭam n. <>mālā-kaṇṭha. A plant growing in hedges and thickets. See நாயுருவி. (மூ. அ.) . |
மாலாகாரன் | mālākāraṉ n. <>mālā-kāra. One who makes flower-garlands; மாலை தொடுப்பவன். (ஈடு.) |
மாலாசிதன் | mālācitaṉ n. Illegitimate son born of šūdra parents; சூத்திரனுக்கும் அக்குலப்பெண்ணுக்கும் சோரத்திற் பிறந்த மகன். (அபி. சிந்.) |
மாலாதீபகம் | mālā-tīpakam n. <>mālā-dīpaka. (Rhet.) A figure of speech in which a word is taken with several seccessive sentences and construed; ஒருசொல் மாலைபோலத் தொடர்ந்து எல்லா வாக்கியங்களோடும் சென்று பொருள் தருவதாகிய அணிவகை. (சங். அக.) |
மாலாபலம் | mālāpalam n. <>māla-phala. Rudrākṣa bead; உருத்திராக்க மணி. (சங். அக.) |
மாலி 1 | māli n. <>mālin. One who wears a garland; மாலையணிந்தோன். (W.) |
மாலி 2 | māli n. <>மால்1-. 1. Toddy; கள். (சூடா.) 2. A Rākṣasa; |
மாலி 3 | māli n. <>kiraṇa-mālin. Sun; சூரியன். (பிங்.) |
மாலி 4 | māli n. <>mālin. Gardener; தோட்டக்காரன். |
மாலிக் | mālik n. <>Arab. mālik. 1. Proprietor, owner, master; சொத்துக்கு உரியவன். (C. G.) 2. Lord; king; |
மாலிகாரேகை | mālikā-rēkai n. <>mālika+. A kind of distinctive mark on the palm, believed to indicate prosperity; நல்வாழ்வைக் குறிக்கும் கையிரேகை. (திருவாரூர்க்குற. Mss.) |
மாலிகானா | māli-kāṉā n. <>Arab. mālikānā. Subsistence allowance granted to landlords dispossessed of their zamins; ஜமீனை விட்டு நீக்கப்பட்டவர்க்கு ஜீவனோபாயமாக அளிக்கும் உபகாரச்சம்பளம். (C. G.) |
மாலிகை | mālikai n. <>mālikā. 1. Garland, string of flowers; மாலை. (சூடா.) (இரகு. திக்குவி. 9.) 2. Row, series; |
மாலிங்கம் | māliṅkam n. A mineral poison; இலிங்கபாஷாணம். (W.) |
மாலிசு | mālicu n. <>Persn. mālish. Rubbing, as a horse; scrubbing, polishing, as a floor; குதிரை முதலியவற்றைத் தேய்த்துச் சுத்தப் படுத்துகை. Loc. |
மாலிமான் | mālimāṉ n. See மாலியவான், 1. (திவ். திருச்சந். 107.) . |
மாலிமி 1 | mālimi n. See மாலுமி. (யாழ். அக.) . |