Word |
English & Tamil Meaning |
---|---|
மாலிமி 2 | mālimi n. [T. mālimi.] Youthful friendship; இளமையிற் செய்யும் நட்பு. (சது.) |
மாலியம் 1 | māliyam n. <>mālya. Flower; பூ. (சங். அக.) |
மாலியம் 2 | māliyam n. <>nir-mālya. Remains of offerings, as of flowers, to a deity. See நிர்மாலியம். எந்தைக்காட்டு மாலியங்கள் (காஞ்சிப்பு. நகரப். 35). . |
மாலியவன் | māliyavāṉ n. <>Mālyavān. 1. A Rākṣasa, grandfather and chief counsellor of Rāvaṇa; இராவணன் பாட்டனும் தலைமையமைச்சனுமான அரக்கன். (கம்பரா. இலங்கைகா. 6.) 2. A mount; 3. Temple with 513 towers and 65 floors; |
மாலியாங்கம் | māliyāṅkam n. <>māl-yāṅga. A celestial tree which gives various kinds of garlands; நானாவித மாலைகளை உதவுந்தெய்வதரு. (தக்கயாகப். 757, கீழ்க்குறிப்பு.) |
மாலிருஞ்சோலை | māl-iru-cōlai n. <>மால்3+இரு-மை1+. The Aḻagar Hills, in the Madura District; மதுரை ஜில்லாவிலுள்ள அழகர் மலை. மாலிருஞ் சோலை யென்னும் மலையை யுடைய மலையை (திவ். பெரியாழ். 2, 7, 11). |
மாலின்யம் | māliṉyam n. <>mālinya. 1. Being spoiled; கேடுறுகை. 2. Dirt; |
மாலினி | māliṉi n. <>mālini 1. Durgā; துர்க்கை. (பிங்.) 2. Pārvatī; |
மாலினுக்கிளையநங்கை | māliṉukkiḷaiya-naṅkai n. <>மால்3+இளை-மை+. See மாலினி, 1. (சூடா.) . |
மாலினுக்கிளையாள் | māliṉukkiḷaiyāḷ n. <>id.+இளையாள். See மாலினி, 1. (பிங்.) . |
மால¦சு | mālīcu n. See மாலிசு. Loc. . |
மாலுகம் | mālukam n. See மாலகம். (மலை.) . |
மாலுடைக்கண்டன் | māluṭaikkaṇṭaṉ n. Topaz; புஷ்பராகம். (யாழ். அக.) |
மாலுதாசனன் | mālutācaṉaṉ n. See மாலுதானம். (யாழ். அக.) . |
மாலுதானம் | mālutāṉam n. <>mālu-dhāna. Whip snake, See பச்சைப்பாம்பு. (சூடா.) . |
மாலுதானன் | mālutāṉaṉ n. See மாலுதானம். (சங். அக.) . |
மாலுந்திவந்தோன் | māl-unti-vantōṉ n. <>மால்3+உந்தி+. Brahmā, as born of the navel of Viṣṇu; [விஷ்ணுவின் நாபியில் உதித்தவன்] பிராமன். (பிங்.) |
மாலுமி | mālumi n. cf. U. muallin. [T. mālimi.] Captain of a vessel; pilot, navigator; கப்பலோட்டி. (பிங்.) |
மாலுமிசாஸ்திரம் | mālumi-cāstiram n. <>மாலுமி+. Nautical science; கப்பலோட்டுவதைப்பற்றிக் கூறும் நூல். (யாழ். அக.) |
மாலூர்தி | māl-ūrti n. <>மால்3+. Garuda, as the vehicle of Viṣṇu; [திருமாலின் வாகனம்] கருடன். (யாழ். அக.) |
மாலூரம் | mālūram n. <>mālūra. 1. Bael; வில்வம். (சீகாளத். பு. கண்ண. 102.) (திவா.) 2. Ovoid berried accuminate-leaved lingam tree. See பெரியமாவிலிங்கம். (L.) |
மாலை 1 | mālai n. <>மால்1-. 1. Evening; அந்திப்பொழுது. மாலை யுழக்குந் துயர் (குறள், 1135). (பிங்.) 2. Night; midnight; 3. Darkness; 4. Time, opportunity; 5. Fault; 6. A flaw in emerald; |
மாலை 2 | mālai n. cf. மால்3. 1. Nature, natural quality; இயல்பு. கைசெய்தூண் மாலையவர் (குறள், 1035). 2. Dispositon; |
மாலை 3 | mālai n. <>mālā. 1. Anything strung together; தொடுக்கப்பட்டது. 2. Garland, wreath of flowers; 3. Woman's necklace or string of jewels, beads, etc.; 4. A kind of poem; 5. Line, row; 6. Cord, bond; 7. Woman who sings and dances; 8. Woman; |
மாலைக்கண் | mālai-k-kaṇ n. <>மாலை1+. 1. Night-blindness, Nyctalopia; இரவிற் கண்தெரியாமை. (W.) 2. Defective sight; |
மாலைக்கண்ணன் | mālai-k-kaṇṇaṉ n. <>மாலைக்கண். (W.) 1. Person suffering from night-blindness; இராக்குருடன். 2. Purpblindmand; |