Word |
English & Tamil Meaning |
---|---|
மாவலி | māvali n. <>mahā-bali. 1. An Asura subdued by Viṣṇu; திருமாலால் ஒடுக்கப்பட்ட ஓர் அசுரன். மூரிவார் சிலை மாவலி (மணி.19, 54). 2. A kind of home-made fireworks, encased in cloth and throwing out sparks; |
மாவலிக்கிழங்கு | māvalikkiḻaṅku n. cf. மாகாளிக்கிழங்கு. A kind of sarsaparilla. See மாகாளிக்கிழங்கு. (பதார்த்த. 428.) |
மாவலிகங்கை | māvali-kaṅkai n. A large river in Ceylon; இலங்கையிலுள்ளதோர் பேராறு. (திருவாலவா. 25, 12.) |
மாவலிபுரம் | māvali-puram n. <>mahā-malla-pura. Seven pagodas. See மாமல்லபுரம். |
மாவலிவாணன் | māvali-vāṇaṉ n. <>mahābali+. 1. A dynasty of ruling chiefs in Tamil country, said to be the descendants of Mahābali; மகாபலியின் மரபினராய்க் கருதப்படும் தமிழ்நாட்டுச் சிற்றரச பரம்பரை. வையமொரு கோலாற் புரந்தருண் மாவலிவாணன்; (S. J. I. iv, 98). 2. Glutton; |
மாவாகம் | māvākam n. See மாவகம், 3. (L.) . |
மாவிட்டம் | māviṭṭam n. Cuttle-bone; கடனுரை. (சங். அக.) |
மாவிடை | māviṭai n. See மாவடை. (W. G.) . |
மாவிடைமரவிடை | māviṭai-maraviṭai n. See மாவடைமரவடை. (W. G.) . |
மாவிப்பட்டை | māvi-p-paṭṭai n. Bark of lingam tree; மாவிலிங்கமரப்பட்டை. (சங். அக.) |
மாவிரதம் | mā-viratam. n. <>மா4+. 1. A sect of šaivaism. See மகாவிரதம், 1. (பிங்.) வந்தணைந்த மாவிரத முனிவரைக்கண்டு (பெரியபு. மானக்கஞ். 26). 2. See மாவதம். |
மாவிரதியர் | mā-viratiyar n. <>மாவிரதம். Ascetics of the makā-viratam sect; மகாவிரத சமயத்தைச்சார்ந்த சைவத்துறவியர். (பிங்.) வழிவருகின்ற மாவிரதியரை (திருக்கோ. 242, கொளு). |
மாவிருக்கம் | māvirukkam n. <>mahā-vrkṣa. Square spurge. See சதுரக்கள்ளி. (மலை.) |
மாவிலங்கு | māvilaṅku n. See மாவிலிங்கம்2. (நாமதீப. 327.) . |
மாவிலங்கை 1 | māvilaṅkai n. An ancient capital of ōymān Nalliyakkōṭaṉ, near Tindivanam; திண்டிவனத்தருகிலிருந்த ஓய்மான் நல்லியக் கோடனது தலைநகர். நன்மாவிலங்கை மன்னருள்ளும் (சிறுபாண்.120). |
மாவிலங்கை 2 | māvilaṅkai n. See மாவிலங்கம். (சங். அக.) . |
மாவிலந்தம் | māvilantam n. A thorny tree; விடத்தேர். (மலை.) |
மாவிலிங்கம் 1 | mā-v-viliṅkam n. மா4+ இலிங்கம்2. A mineral poison. See இலிங்க பாஷாணம். (சங். அக.) |
மாவிலிங்கம் 2 | māviliṅkam n. (L.) 1. Round-berried cuspidate-leaved lingam tree, Crataeva religiosa roxburghii; மரவகை. 2. Ovoid berried accuminate-leaved lingam tree. 3. Weaver's beam. |
மாவிலிங்கு | māviliṅku n. See மாவிலிங்கம்2. (சங். அக.) . |
மாவிலிங்கை | māviliṅkai n. See மாவிலிங்கம்2. . |
மாவிலைத்தோரணம் | mā-v-ilai-t-tōraṇam n. <>மா2+இலை+. Festoon of mango leaves, hung over the door of a house, temple, etc., as a sign of auspiciousness; மங்கலமாக வீடு முதலியவற்றின் முகப்பில் மாவிலையாற் கட்டுந் தோரணம். Loc. |
மாவிளக்கு | mā-viḷakku n. <>மா6+. Flourlight; lamp made of sugared dough with cotton wick, fed with ghee and placed in the presence of a deity; தெய்வசன்னிதிமுன்பு சர்க்கரை சேர்த்துப் பிசைந்த மாவில் நெய்யூற்றிப் பஞ்சுத்திரியீட்டு ஏற்றுந் திருவிளக்கு. Loc. |
மாவிளக்குமா | māviḷakku-mā n. <>மாவிளக்கு+மா6. Dough used for mā-viḷakku; மா விளக்கேற்ற உதவும் மாவகை. Loc. |
மாவிளம் | mā-viḷam n. prob. மா4+. Bael; See வில்வம். (பிங்.) |
மாவீதல் | mā-vītal n. prob மா3+. Apportionment of land; நிலம் பங்கிடுகை. Loc. |
மாவு | māvu n. Flour. See மா6, 1. |
மாவுக்காய் | māvukkāy n. See மாவகம், 3. Loc. . |
மாவுத்தன் | māvuttaṉ n. <>Hind. mahaut. Elephant-driver; mahout; யானைப்பாகன். மாவுத்தர் நெய்வேலெடுத்து (பணவிடு. 261). |
மாவுலாச்சி | māvulācci n. See மாவுளாச்சி. Loc . |