Word |
English & Tamil Meaning |
---|---|
மாவுலாசி | māvulāci n. See மாவுளாச்சி. . |
மாவுளாச்சி | māvuḷācei n. A seafish, bluish, attaining 4 ft. in length, Cybium commersonii; நீலநிறமுடையதும் 4 அடி நீளம் வளர்வதுமான கடல்மீன்வகை. |
மாவெனல் | mā-v-eṉal n. Onom. expr. signifying calling; அழைத்தற்குறிப்பு. (பிங்.) |
மாழ்கு - தல் | māḻku- 5. v. intr. cf. மாழா-. [O. K. maḻgu.] 1. To be bewildered; to be fascinated; மயங்குதல். குழறி மாழ்கி (கம்பரா. மாரீசன்வதை. 237). 2. To be spoiled or lost; 3. To grow lazy; 4. To mingle; to hold intercourse; |
மாழ்கு | māḻku n. cf. மார்கழி. The 5th nakṣatra; மிருகசீருடம். (பிங்.) |
மாழா - த்தல் | māḻā- 12 v. intr. cf. மாழ்கு-. 1. To be fascinated; to be confused, bewildered; மயங்குதல். மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து (பொருந. 95). 2. To fade; to become dim; |
மாழாம்பலம் | māḻāmpalam n. prob. மாழா-+அம்பலம். Sleep; தூக்கம். (அக. நி.) |
மாழை 1 | māḻai n. cf. மழ. 1. Youth; இளமை. மாழை மடமான் பிணையியல் வென்றாய் (கலித்.131). 2. Beauty; 3. Innocence, ignorance; 4. Mango; 5. Green lender mango fruit; 6. Indian hog plum. 7. Assembly of women; 8. Palm leaf; |
மாழை 2 | māḻai n. Prob. māṣa. 1. Lump of metal; உலோகக்கட்டி. கனக மாழையால் (சீவக. 913). (பிங்.) 2. Gold; 3. Roundness; |
மாள்(ளு) - தல் | māḷ- 2 v. intr. [K. māl M. māḷguga.] 1. To die; சாதல். வஞ்ச முண்மையேன் மாண்டிலேன் (திருவாச. 5, 93). 2. To perish; 3. To be exhausted, expended or finished; 4. To be within one's ability; |
மாள | māḷa part. An expletive used with verbs in second person; ஒரு முன்னிலையசை. (தொல். சொல். 298, உரை.) |
மாளகி | māḷaki n. Pomegranate. See மாதுளை. (சங். அக.) |
மாளம் | māḷam n. Musk; கஸ்தூரி. (சங். அக.) |
மாளயபட்சம் | māḷaya-paṭcam n. <>mahā-ḷaya-pakṣa. The dark fortnight in the lunar month of Bhādrapada. See மகாளயம், .1. |
மாளயம் | māḷayam n. <>mahālaya. 1. See மாளயபட்சம். கன்னி லியன்றிங்கள் வெண்டிங்கள் மெலியும் பக்க மாளயத்தை (சேதுபு. துராசா.13). . 2. Offerings during makāḷavam. |
மாளயவமாவாசை | māḷaya-v-amāvācai n. <>id.+. Amāvāsyā falling in the lunar month of Bhādrapada. See மகாளயவமாவாசை. |
மாளவகவுளம் | māḷava-kavuḷam n. <>mālavī-ganda. (Mus.) A musical mode; ஓர் இராகம். |
மாளவம் | māḷavam n. <>Mālava. The country of Malwa, one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறு தேசங்களுள் ஒன்று. வான்குளம்புடையன மாளவத் தகத்த. (சீவக. 2159). |
மாளவி | māḷavi n. <>mālavī. (Mus.) A specific melody-type; ஓர் இராகம். (பரத. இராக. 56.) |
மாளிகை | māḷikai n. <>mālikā. 1. Palace; அரண்மனை. (பிங்.) 2. Temple; 3. Mansion; 4. House; |
மாளிகைச்சாந்து | māḷikai-c-cāntu n. <>மாளிகை+. Scented sandal paste of superior quality; உயர்ந்த கலவைச் சந்தனம். இவள் ஆதரித்துச் சாத்தின மாளிகைச் சாந்தை (திவ். திருப்பல். 8, வ்யா.). |
மாளிமந்தம் | māḷimantam n. Rock-salt. See இந்துப்பு. (சங். அக.) |
மாளுவம் | māḷuvam. n . <>mālava. See மாளவம். குடகக் கொங்கரு மாளுவ வேந்தரும் (சிலப். 30, 159). . |
மாளுளுவை | māḷuḷuvai n. A kind of sea-fish; கடல்மீன்வகை. Loc. |