Word |
English & Tamil Meaning |
---|---|
மாளை | māḷai n. cf. மாழை. Bark of tamarind tree; புளியம்பட்டை. (சங். அக.) |
மாற்கண்டன் | māṟkaṇṭaṉ n. <>Mārkaṇda. See மார்க்கண்டன். மாற்கண்டன் கண்டவகையே வரும் (திவ். இயற். நான்மு. 15). . |
மாற்சரியம் | māṟcariyam n. <>mātsarya. Envy, malice; மாச்சரியம். லோபமோ முற்று மாற்சரியமேதான் (தாயு. மாலைவளர். 6). |
மாற்ற | māṟṟa part. <>மாற்று-. A term of comparison; ஓர் உவமைச்சொல். (தொல். பொ. 286.) |
மாற்றம் | māṟṟam n. <>மாறு-. [T. māṭa K. māṭu M. māṭṭam.] 1. Word; வார்த்தை. விடு மாற்றம் வேந்தர்க் குரைப்பான் (குறள், 689). 2. Answer, reply; 3. World of challenge; vow; 4. Diversity; 5. Hatred; enmity; 6. Remedy; |
மாற்றரசன் | māṟṟaracaṉ n. <>மாறு+. Hostile king; பகைவேந்தன். மாற்றரசர் மணி முடியும் (திவ். பெரியதி. 4, 4, 1). |
மாற்றல் | māṟṟal n. <>மாற்று-. Refusing to give; கொடாமை. (பிங்.) |
மாற்றலர் | māṟṟalar n. <>மாறு. Enemies, foes; பகைவர். முனைமுகத்து மாற்றலர் சாய (குறள், 749). |
மாற்றவள் | māṟṟavaḷ n. <>id. See மாற்றாள். மாற்றவளைக் கண்டக்கா லழலாதோ மன மென்றாள் (கம்பரா. சூர்ப்ப. 122). . |
மாற்றவன் | māṟṟavāṉ n. <>id. See மாற்றான், 1. மாற்றவற் காகிவந்து (கம்பரா. வாலிவ. 19). . |
மாற்றாஞ்சகோதரன் | māṟṟā-cakōta-raṉ n. <>id.+ சகோதரன் Stepbrother, stepmother's son; மாற்றாந்தாய் மகன். Loc. |
மாற்றாட்டி | māṟṟāṭṭi n. <>id.+ஆட்டி1. See மாற்றாள். அந்த மாற்றாட்டிக் கன்பாய் (உத்தரரா. இலவண. 41) . . |
மாற்றாடிச்சி | māṟṟāṭicci n. <>id. See மாற்றாள். (யாழ். அக.) . |
மாற்றாண்மை | māṟṟāṇmai n. <>id.+ ஆண்மை. Enmity, hatred; பகைமை. மாற்றாண்மை நிற்றியோ வாழி கனையிருளே (திவ். திருவாய், 2, 1, 7). |
மாற்றாந்தகப்பன் | māṟṟān-takappaṉ n. <>id.+. Stepfather; தன் தந்தைக்குப்பின் தாயை மறுமணஞ் செய்துகொண்டகால் தகப்பனாகக் கருதப்படுபவன். (யாழ். அக.) |
மாற்றாந்தாய் | māṟṟān-tāy n. <>id.+. Stepmother; தன் தந்தையின் மறுதாரம். Colloq. |
மாற்றாள் | māṟṟāḷ n. <>id. Co-wife; rival wife; சக்களத்தி. மாலதி மாற்றாண் மகவக்குப் பாலளிக்க (சிலப். 9, 5). |
மாற்றான் | māṟṟāṉ n. <>id. 1. Enemy; பகைவன். தன்வலியு மாற்றான் வலியும் (குறள், 471). 2. A piece of wood, joined to a board of insufficient length; 3. Antidote; neutralising agent; |
மாற்று - தல் | māṟṟu- 5 v. Caus. of மாறு-. tr. 1. To change, alter; வேறுபடுத்துதல். பிறப்பு மாற்றினை (கம்பரா. வீபீஷண. 8). 2. To rectify, convert, cure, set right; 3. To dispel, relieve, remove; 4. To derange, change or alter for the worse; 5. To repel, expel; 6. To hinder, prevent; 7. To deny, refuse; 8. To destroy; to cancel, repeal; 9. To cause involution, reduce the universe to its primitive elements; 10. To conceal, hide; 11. To change, as money; 12. To exchange, barter, traffic, trade; 13. To shift; to transfer, as from a place; 14. To send food from one place to another; 15. To sweep, cleanse, as a house; 1. To be interrupted; 2. To fail, as rains; 3. To detain; |
மாற்று | māṟṟu- n. <>மாற்று-. 1. Changing; வேறுபடூத்துகை. 2. Removal; destruction; 3. See மாற்றுமருந்து. 4. Barter, exchange; sale; 5. Price; 6. Clothes freshly washed by washerman; 7. Cloths supplied by washerman to villagers, to be used by them for pantal, etc., on auspicious or inauspicious occasions; 8. See மாற்றுப்புடவை. Loc. 9. Degree of fineness of gold or silver, as indicated by the touchstone; 10. Gold; 11. Measure of land as much as a yoke of oxen can plough in a day; 12. Rival; 13. Similarity, resemblance; 14. Strength, power; 15. Colour; |