Word |
English & Tamil Meaning |
---|---|
மான்றலை | māṉṟalai n. <>மான்1+. 1. The fifth nakṣatra. See மிருகசீருடம். (திவா.) (இலக். வி. 795). 2. (Nāṭya.) A gesture with one hand in which the three fingers other than the thumb and the little finger are joined and bent forward, as resembling the head of a deer, one of 33 iṇaiyā-viṉai-k-kai, q. v.; |
மான்றார் | māṉṟār n. <>மான்7-. Those who are confused in mind; புத்திமயங்கினவர். மான்றார் வளியான் மயங்கினார்க்கு (ஏலாதி, 55). |
மான்றோல் | māṉ-ṟōl n. <>மான்1+தோல். Deer skin, used by ascetics, etc.; கிருஷ்ணாசினம். (பு. வெ. 8, 14, உரை.) |
மான | māṉa part. <>மான்5-. A word of comparison; ஓர் உவமைச்சொல். (தொல். பொ. 287.) |
மானக்கஞ்சாறநாயனார் | māṉakka-cāṟa-nāyaṉār n. A canonized šaiva saint, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு.) |
மானக்கவரி | māṉa-k-kavari n. <>மானம்1+. 1. Yak, Bos grunnieus, as too sensitive to survive the loss of a single hair; கவரிமான். 2. Ornamental whisk, made of yak's tail; |
மானக்குருடன் | māṉa-k-kuruṭan n. <>id.+. Totally blind man; முழுக்குருடன். (W.) |
மானக்குறை | māṉa-k-kuṟai n. <>id.+. See மானக்கேடு. (W.) . |
மானக்கேடு | māṉa-k-kēṭu n. <>id.+. Dishonour, disgrace, ignominy; பெருமைக்கேடு. (W.) |
மானகவசன் | māṉa-kavacaṉ n. <>māna+. Man whose armour is self-respect; மானத்தையே கவசமாகத்தரித்தோன். பராக்ரமக் கை தவன் மானகவசன் கொற்கை வேந்தன் (பெருந்தொ. 949). |
மானகீனம் | māṉa-kīṉam n. <>māna-kina. See மானக்கேடு. (W.) . |
மானகீனன் | māṉa-kīṉan n. <>māna-hīna. Person devoid of shame or self-respect; மானங் கெட்டவன். மானகீன னிலச்சைகேடன் (தமிழ்நா. 219). |
மானங்கா - த்தல் | māṉaṅ-kā- v. tr. <>மானம்1+. To preserve one's self-respect, chastity or honour; ஒருவன் அல்லது ஒருத்தியின் மானத்தைப் பேணுதல். |
மானங்காட்டு - தல் | māṉaṅ-kāṭṭu- v. intr. <>மானம்3+. To support roof by struts; கூரைக்கு முட்டுக்கொடுத்தல். Loc. |
மானங்கெட்டவள் | māṉaṅ-keṭṭavaḷ n. <>மானம்1+. 1. Shameless woman; வெட்கங்கெட்டவள். (W.) 2. Unchaste woman; |
மானங்கெட்டவன் | māṉaṅ-keṭṭavaṉ n. <>id.+. See மானகீனன். Colloq. . |
மானசசரசு | māṉaca-caracu n. <>mānasa+. See மானசம், 4. தேறல்விழ மானச சரசில் (பூகோளவிலாசம், 267). . |
மானசசெபம் | māṉaca-cepam n. <>id.+. See மானதம், 2. (சங். அக.) . |
மானசதீட்சை | māṉaca-tīṭcai n. <>id.+. (šaiva.) A mode of initiation in which a guru spiritually enters his disciple's mind by yoga and purifies him, one of seven tīṭcai, q. v.; தீட்சையேழனுள் சீடனது மனத்துள் யோகசித்தியால் குரு பிரவேசித்து அவனுக்குச் சுத்தி செய்விக்கும் தீட்சைவகை. (சைவச. ஆசாரி. 65, உரை.) |
மானசதீர்த்தம் | māṉaca-tīrttam n. <>mānasa-tīrtha. See மானசம், 4. (அபி. சிந்.) . |
மானசம் | māṉacam n. <>mānasa. 1. That which pertains to the mind; மனச்சம்பந்த மானது. 2. Thought; attention; 3. The mind; 4. A sacred lake below Mt. Kailāsa, in the Himālayas; |
மானசமடு | māṉaca-maṭu n. <>மானசம+. See மானசம், 4. மானசமடுவிற் றோன்றி வருதலால் (கம்பரா. வேள். 5). . |
மானசவாவி | māṉaca-vāvi n. <>id.+. See மானசம், 4. (அபி. சிந்.) . |
மானசாரம் | māṉacāram n. <>māna-sāra. A treatise on architecture, one of 32 Ciṟpa-nūl, q.v.; சிற்பநூல் முப்பதிரண்டனுள் ஒன்று. மானகற் பாரியஞ்சிருட்ட மானசாரம் (இருசமய. சிற்பசாத். 2). |
மானசி | māṉaci n. <>mānasī. Pārvatī; உமாதேவி. (கூர்மபு. திருக்கல். 22.) |
மானசோத்தா | māṉacōttiram n. See மான சோத்திரம். (யாழ். அக.) . |
மானசோத்திரம் | māṉacōttiram n. The city of Yama; எமபுரி. (யாழ். அக.) |
மானத்தம்பம் | māṉa-t-tampam n. See மானஸ்தம்பம். காந்தம்போல் மானம் வாங்குநன் மானத்தம்பம் (மேருமந்.1050). . |