Word |
English & Tamil Meaning |
---|---|
மானம் 2 | māṉam n. Perh. மான1¢. cf. நானம்1. (அக. நி.) 1. Musk; கஸ்தூரி. 2. Civet; |
மானம் 3 | māṉam n. <>வானம். [K. bān.] Sky; ஆகாயம். செம்மானஞ் செற்று . . . மிளிருஞ் சடைக்கற்றை வேதியனே (தேவா. 1200, 10). |
மானம் 4 | māṉam n. part. 1. A nominal suffix; ஒரு தொழிற்பெயர்விகுதி. பிடிமானம், சேர்மானம்; 2. An adverbial suffix meaning continuity; |
மானம்பாடி | māṉam-pāṭi n. <>மானம்3+. The Indian skylark; வானம்பாடி. (W.) |
மானம்பார்த்தபூமி | māṉam-pārtta-pūmi n. <>id.+ பார்-+. Rain-fed arable land; மழைநீராற் சாகுபடி செய்யப்படும் நிலம். Loc. |
மானமரியாதை | māṉa-mariyātai n. <>மானம்1+. Honour, dignity; கௌரவம். (W.) |
மானமா | māṉa-mā n. <>id.+ மா2. Yak, as extremely sensitive. See கவரிமான். மானமா வனைய மாட்சியர் (கம்பரா. உருக்காட்.19). |
மானமாரி | māṉamāri n. cf. மானவாரி. See மானம்பார்த்தபூமி. . |
மானமுறு - தல் | māṉam-uṟu- v. tr. <>pramāṇa+உறு1-. To see பார்த்தல். நும்மான் மானமுற லுற்றதுகொல் (சேதுபு. காசிப. 9). |
மானமூடு - தல் | māṉa-mūṭu- v. intr. <>மானம்1+. To conceal one's shame by covering the body with dress; உடை முதலியவற்றால் சரீரத்தை மறைத்து மானம்பேணுதல். |
மானயோகார்த்தம் | māṉa-yōkārttam n. <>id.+ yōga + ardha. (Astron.) Sum of the semi-diameters of either the sun and the moon, or of the moon and the earth's shadow; சூரிய சந்திரர் அல்லது பூமிச்சாயை சந்திரன் இவற்றின் அர்த்தவிட்டங்களின் தொகை. |
மானரந்தரி | māṉarantari n. <>mānarandhrā. A kind of clepsydra; நாழிகைவட்டில். (யாழ். அக.) |
மானரியம் | māṉariyam n. That which is strange or curious; வினோதமானது. (யாழ். அக.) |
மானல் 1 | māṉal n. <>மான்7-. 1. Confusion; மயக்கம். (சூடா.) 2. Doubting; |
மானல் 2 | māṉal n. <>மான்5-. Comparison; resemblance; ஒப்பு. (சூடா.) |
மானல் 3 | māṉal n. cf. மானம்1. Shame; இலச்சை. (அக. நி.) |
மானவட்டில் | māṉa-vaṭṭil n. <>id.+. Measuring cup; அளவுக்கிண்ணம். பொன்னின் மானவட்டில் ஒன்று (S. I. I, ii, 4). |
மானவதருமசாஸ்திரம் | māṉava-taruma-cāstiram n. <>mānava+. The code of manu; See மனுதருமசாஸ்திரம். . |
மானவப்போர் | māṉava-p-pōr n. <>id.+. Soldier's battle fought with sword, lance, etc.; வாள்முதலிய படைகளாலும் தோள்முதலிய உறுப்புக்களாலும் செய்யப்படும் ஆட்போர். (சுக்கிரநீதி, 332.) |
மானவம் | māṉavam n. <>mānava. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam, q.v.; உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (பிங்.) |
மானவர் | māṉavar n. <>mānava. Human beings; மானிடர். (சூடா.) |
மானவன் 1 | māṉavaṉ n. <>mānava. Man; மனிதன். மானவர் பதியாம் வசுவினுக்கு (பாரத. குருகு.106) |
மானவன் 2 | māṉavaṉ n. <>māna. 1. Man of honour; பெருமையுடையவன். ஆர்த்தடு மானவன் (கந்தபு. துணைவ. 32). 2. King; 3. commander of army; 4. Hero; champion; |