Word |
English & Tamil Meaning |
---|---|
மானத்தாட்சி | māṉa-t-tāṭci n. <>மானம்1 + தாழ்1-. See மானக்கேடு. (W.) . |
மானத்தாழ்வு | māṉa-t-tāḻvu n. <>id.+. See மானக்கேடு. (W.) . |
மானதக்காட்சி | maṉata-k-kāṭci n. <>மானதம்+. (Log.) Determinate perception by the soul through the functioning of the intellect; ஆன்மா புத்திதத்துவத்தில் நின்று சவிகற்பமாய் அறியும் அறிவு. (சி. சி. அளவை, 6, மறைஞா.) |
மானதக்காண்டல் | māṉata-k-kāṇṭal n. <>id.+. (Log.) See மானதக்காட்சி. மயர்வற வந்த ஞானமானதக் காண்டலாமே (சி. சி. அளவை, 6). . |
மானதண்டு | māṉa-taṇṭu n. <>māna + daṇda. Measuring rod; அளவைக்கோல். விண்ணினுக் களவாய் வைத்த மானதண் டனைய வெற்பில் (இரகு. திக்கு.144). |
மானததார்த்தம் | māṉatatārttam n. <>மானம்1+perh. tādārthya. Virtuous nature; நற்குணம். (W.) |
மானததீட்சை | māṉata-tīṭcai n. See மானசதீட்சை. (W.) . |
மானததீர்த்தம் | māṉata-tīrttam n. <>mānasa+. See மானஸ்நானம். (கூர்மபு. நித்தியகன்ம. 5.) . |
மானதநானம் | māṉata-nāṉam n. <>id.+ snāna. See மானஸ்நானம். (சங். அக.) . |
மானதப்பிரத்தியட்சம் | māṉata-p-pirat-tiyaṭcam n. <>id.+. (Log.) See மானதக்காட்சி. (W.) . |
மானதபூசை | māṉata-pūcai n. <>id.+. Mental worship; meditation; மனப்பாவனையாலே வழிபடுகை. (W.) |
மானதம் | māṉatam n. <>mānasa. 1. See மானசம், 3. மானத விகற்பமற (தாயு. மௌன. 5). (ஞானவா. உற்பத். 39.) . 2. Recitation of a mantra mentally; 3. Imagination; 4. See மானசம், 4. (W.) |
மானதம்பம் | māṉa-tampam. n. (Jaina.) See மானஸ்தம்பம். மானதம்பத்தையெய்தி (மேருமந். 60). . |
மானதன் 1 | māṉataṉ n. <>māna-da. King, as destroying the pride of his enemies; [பகைவரது மானத்தை யழிப்பவன்] அரசன். பொருடா னெனநின்ற மானதன் (இறை. 23, உரை, மேற் செய். 163). |
மானதன் 2 | māṉataṉ n. <>mānasa. The mind-born; மனத்தினின்று தோன்றியவன். ஓது மானதர்களென்றே யுரைத்திடு மரீசியாதி நாதரே (மச்சபு. பூருவ. 4, 12). |
மானதீபம் | māṉatīpam n. <>Māna-dīpa. An Upaniṣad; ஓர் உபநிடதம். (W.) |
மானதுங்கன் | māṉa-tuṅkaṉ n. <>māna+. Man of great honour; மானமிக்கவன். இந்த்ரதாரு வஞ்சுங் கைம் மானதுங்கன் குலோத்துங்க சோழன் (குலோத். கோ. 383). |
மானநஷ்டம் | māṉa-naṣṭam n. <>id.+ naṣṭa. (Legal.) Damages claimed in an action for defamation; மானக்குறைவு செய்ததற்குக் கேட்கும் பரிகாரம். |
மானநஷ்டி | māṉa-naṣṭi n. <>id.+. (Legal.) See மானநஷ்டம். . |
மானபங்கம் | māṉa-paṅkam n. <>id.+ bhaṅga. Disgrace, dishonour, ignominy; இலச்சைக்கேடு. மானபங்கம் பண்ணும்வலி (சிவப். பிரபந். சிவஞா. தாலாட். 70). |
மானபரன் | māṉa-paran n. <>id.+ bhara. 1. Man of honour; தன்மதிப்புள்ளோன். மானபரனுக்கு மரியாதை மேனினைவு (குமரே. சத. 9). 2.Title assumed by certain kings; |
மானபாவன் | māṉapāvaṉ n. See மானுபாவன். (W.) . |
மானபாவி | māṉapāvi, n. Great sinner. See மாபாவி. (யாழ். அக.) |
மானபீடம் | māṉapīṭam n. <>maṇapīṭha. (Jaina.) Altar in Camavacaraṇam; சமவசரணத்துள்ள பலிபீடம். மானபீடத்தை வணங்கி வாழ்த்தி. (மேருமந். 60). |
மானபேதம் | māṉapētam n. <>mānabhēda. See மானபோதம். (யாழ். அக.) . |
மானபோதம் | māṉapōtam n. <>mānabōdha. A treatise on architecture, one of 32 Ciṟpa-nūl, q.v.; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று. மதிப்பான வெகுச்சுருத மானபோதம் (இரு சமய.சிற்பசாத்.3). |
மானம் 1 | māṉam n. <>māna. 1. Honour, dignity; கௌரவம். நன்றேகாண் மானமுடையார் மதிப்பு (நாலடி, 294). 2. Chastity; 3. Pride. eminence; 4. Bouderie, sulks; 5. Strength; 6. Vow; 7. Computation; 8. Instrument or means of measurement; 9. Touch-needle; 10. Half a Madras measure; 11. Cf. மான்5-. Comparison; 12. Cf. pramāṇa. Test; means of knowledge; 13. Love, affection; 14. Cf. abhimāna. Attachment; 15. Cf. avamāna. Disgrace; 16. Shame; 17. Fault; 18. Cf. vimāna. Aerial. chariot; 19. Cf. vimāna. Vaulted roof of the inner shrine of a temple; 20. Pillared hall; |