Word |
English & Tamil Meaning |
---|---|
மானி 2 | māṉi n. <>mānin. 1. Person of honour; கௌரவமுள்ளவ-ன்-ள். 2. Proud person; |
மானி 3 | māṉi n. Prob. māninī. A canonized šaiva saint. See மங்கையர்க்கரசியார். வரிவளையாள் மானிக்கு நேசனுக்கு மடியேன் (தேவா. 738, 11). . |
மானி 4 | māṉi n. cf. அமமான். Uncle; மாமன். Loc. |
மானிகை | māṉikai n. <>manikā. Spirituous liquor; சாராயம். (சங். அக.) |
மானிடச்சட்டை | māṉiṭa-c-caṭṭai n. <>மானிடம்+. The human form assumed by a deity; தெய்வம் தரிக்கும் மக்கள்வடிவம். (W.) |
மானிடசாதி | māṉiṭa-c-caṭṭai n. <>id.+. See மானிடசென்மம். மானிட சாதியிற் றோன்றிற்றோர் மானிடசாதியை (திவ். பெரியாழ். 4, 6, 4). . |
மானிடசென்மம் | māṉita-ceṉmam n. <>id.+. 1. Birth as a human being; மக்கட் பிறப்பு. 2. Mankind, in general; |
மானிடத்தன் | māṉ-iṭattaṉ n. <>மான்1+ இடம். See மானிடமேந்தி. (யாழ். அக.) . |
மானிடத்தன்மன் | māṉiṭattaṉmaṉ n. <>mānuṣa-dharman. Kubēra; குபேரன். (W.) |
மானிடம் | māṉiṭam n. <>mānuṣa. 1. Humanity, mankind; மானிடத்தொகுதி, 2. Man; |
மானிடமேந்தி | māṉ-iṭam-ēnti n. <>மான்1 இடம்+. šiva, as holding an antelope in his left hand; [மானை இடக்கையில் ஏந்தியவன்] சிவபிரான். (பிங்.) |
மானிடவன் | māṉiṭavaṉ n. <>mānuṣa. See மானிடன்1¢. (பிங்.) பொருளுடைமை மானிடவர்க்கெல்லா மினிது (இனி. நாற்.14). . |
மானிடவேள்வி | māṉiṭa-vēḷvi n. <>மானிடம்+. Feeding guests daily, one of ai-vakai-vēḷvi, q.v.; ஐவகைவேள்வியுள் விருந்தினரைத் தினந்தோறும் உபசரித்து உணவிடுவது. (பிங்.) |
மானிடன் 1 | māṉiṭaṉ n. <>mānuṣa. Man; மனிதன். பொருதுனக் குடைந்து போனார் மானிடார் (கம்பரா. கும்பகர். 36, பி-ம்). |
மானிடன் 2 | māṉ-iṭaṉ n. <>மான்1+ இடம். See மானிடமேந்தி. மாலயன் மானிடன் யாவரும் (கம்பரா. இரணி. 15, பி-ம்). . |
மானிதம் | māṉitam n. <>mānita. Honour, dignity; veneration; கௌரவம். (W.) |
மானிதை | māṉitai n. <>mānitā. See மனிதம். (யாழ். அக.) . |
மானிபம் 1 | māṉipam n. See மானியம். . |
மானிபம் 2 | māṉipam n. Prob. māna. (யாழ். அக.) 1. Shame; வெட்கம். 2. See மானிதம். |
மானியக்காரன் | māṉiya-k-kāraṉ n. <>மானியம்+. Holder of a māṉiyam land or of any hereditary right or privilege in a village (R. F.); கிராமத்தில் இனாம்நிலம் முதலான பரம்பரைப் பாத்தியத்துக்குரியவன். |
மானியம் | māṉiyam n. <>manya. [K. mānya.] 1. Land held either rent free or at a low rate of rent in consideration of services rendered to a village community (R.F.); கிராம சமுதாயத்தாருக்குச் செய்த நன்மைக்குப் பிரதியாக விடப்பெற்ற இறையிலி நிலம். 2. Grant of reveṇue of a certain extent of land; 3. Computation; |
மானியார் | māṉiyār n. See மானி3. மானியார் தாமு மஞ்சி (பெரியபு. திருஞான. 696). . |
மானினி | māṉiṉi, n. <>māninī . Woman; பெண். (சூடா.) |
மானு - தல் | māṉu- 5 v. tr. See மான5¢-. (W.) . |
மானுடகணம் | māṉuṭa-kaṇam n. <>mānuṣa+. 1. See மானிடசாதி. . 2. (Astrol.) The nine nakṣatras, viz., paraṇi,urōkiṇi, tiruvātirai, pūram, uttiram, pūrāṭam, uttirāṭam, pūraṭṭāti uttiraṭṭāti; |
மானுடசிகிச்சை | māṉuṭa-cikiccai n. <>id.+. Treatment of diseases by the use of herbs, one of three cikiccai, q.v.; சிகிச்சை மூவகையுள் மூலிகைகளால் வியாதிக்குச் செய்யும் பரிகாரம். (பதார்த்த. 1202, உரை.) |
மானுடத்தி | māṉuṭatti n. Fem. of மானுடன். Woman; பெண். (இலக். வி. 178, உரை.) |
மானுடதீர்த்தம் | māṉuṭa-tīrttam n. <>mānuṣa+. Sanctified water ceremoniously poured down through the little finger, one of paca-tīrttam, q.v.; பஞ்சதீர்த்தங்களுள் சிறுவிரல் மூலம் விடும் மந்திரநீர். (சைவச. பொது. 66, உரை.) |
மானுடம் | māṉuṭam n. <>mānuṣa. 1. See மானிடசாதி. கிலுத்த மனுடமலான் மற்றை மானுடமில்லை (காஞ்சிப்பு. நகரேற். 106). ஊர்வபதினொன்றா மொன்பது மானுடம் (குறள், 62, உரை). . 2. See மானிடவேள்வி. (W.) |