Word |
English & Tamil Meaning |
---|---|
மானுடமடங்கல் | māṉuṭa-maṭankal n. <>id.+. Man-lion incarnation of Viṣṇu; திருமாலின் நரசிங்காவதாரம். மன்றலந் துளபமாலை மானுடமடங்கல் (கம்பரா. இரணி. 131). |
மானுடயாகம் | māṉuṭa-yākam n. <>id.+. See மானிடவேள்வி. (குறள், 87, உரை, கீழ்க்குறிப்பு.) . |
மானுடலிங்கம் | māṉuṭa-liṅkam n. <>id.+. Liṅkam established by human beings; மனிதராற் றாபிக்கப்பட்ட இலிங்கம். (சைவக. பொது. 431, உரை.) |
மானுடவன் | māṉuṭavaṉ n. See மானிடன்1¢. மானுடவ னூற்ற மீதோ (கம்பரா. இராவணன்வதை. 240, Mss.). . |
மானுடன் | māṉuṭaṉ n. See மானிடன்1. மானுடனா ரூற்றமீதோ (கம்பரா. இராவணன்வதை.240). . |
மானுபாவன் | māṉupāvaṉ n. <>mahānubhāva. Illustrious man. See மகானுபாவன். (W.) . |
மானுபாவி | māṉupāvi n. cf. மானபாவி. See மாபாவி. (யாழ். அக.) . |
மானுஷ்யம் | māṉuṣyam n. <>mānuṣya. See மானுஷிகம். (W.) . |
மானுஷம் | māṉusam n. <>mānuṣa. 1. See மானுஷிகம். (W.) . 2. Human naturel; 3. Urbanity; |
மானுஷயஞ்ஞம் | māṉuṣa-yaam n. <>id.+. See மானிடவேள்வி. . |
மானுஷன் | māṉuṣaṉ n. See மானிடன்1. . |
மானுஷிகம் | māṉuṣikam n. <>mānuṣyaka. That which relates to mankind; மானிடர்க் குரியது. (W.) |
மானுஷியம் | māṉuṣiyam n. <>mānuṣya. See மனுஷிகம். (W.) . |
மானேறு | māṉ-ēṟu n. <>மான்1+. (பிங்.) 1. Stag; கலைமான். 2. The 12th nakṣatra; |
மானோக்கியகம் | māṉōkkiyakam n. <>manōjaka. Splendour; attractiveness; சிறப்பு. (யாழ். அக.) |
மானோட்டி | māṉ-ōṭṭi n. <>மான்1+. Land given as service-inam for driving the deer away from crops; மான்கள் பயிரை மேயாமல் வெருட்டும் ஊழியத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலம். (R. T.) |
மாஜி | māji adj. <>U. māzī. Past, previous, former, late, last; முந்தின. (C. G.) |
மாஜும் | mājum n. See மாஜூன். (C. G.) . |
மாஜூன் | mājūṉ n. <>U. mājūṉ. An inebriating preparation, sweetened and spiced; சுவையும் வாசனையும் ஊட்டிய மயக்க வுணவுவகை. (C. G.) |
மி | mi . The compound of ம் and இ . |
மிக்க | mikka adj. <>மிகு1-. [K. mikka.] 1. Great; much; மிகுந்த. மிக்க பெரும்புகழ் மாவலி (திவ். பெரியாழ். 1, 8, 7). 2. Excellent, superior; |
மிக்கசெயல் | mikka-ceyal n. <>மிக்க+. (W.) 1. Extraordinary power; அபாரசத்தி. 2. Magnanimity; |
மிக்கது | mikkatu n. <>மிகு1-. [ K. mikkadu.] 1. That which is abundant or excessive; மிகுதியாயிருப்பது. 2. [T. migata.] That which is excellent; 3. That which is superior; 4. That with remains, as of food after a meal; 5. That which oversteps the limits; excess; transgression; 6. That which is different; 7. That which is unjust; |
மிக்கபெயல் | mikka-peyal n. <>மிக்க+. See மிகுபெயல். (குறள், 732, உரை.) . |
மிக்கவர் | mikkavar n. <>மிகு1-. 1. See மிக்கார், 1. . 2. Brahmins; |
மிக்கவை | mikkavai n. <>id. [ K. mikkavau.] 1. Cooked rice; அடிசில். (அக. நி.) 2. Meat; 3. Being full; abundance; increase; |
மிக்கார் | mikkār n. <>id. 1. Great persons; பெரியோர். மிக்கா ராரடியானென்னின் (திருவாச.6, 48). 2. Superior persons; 3. See மிக்கோர். 4. Majority of persons, most people; 5. Evil-doers; 6. Fores, enemies; |
மிக்கிளமை | mikkiḷamai n. <>மிக்கு+. Extreme Youth; childhood; பாலியம். (W.) |