Word |
English & Tamil Meaning |
---|---|
மிகுந்தவனம் | mikunta-vaṉam n. prob. மிகுந்த + vana. Climbing asparagus. See தண்ணீர்விட்டான். (மலை.) . |
மிகுப்பலத்தம் | mikuppalattam n. Ceylon caper. See காற்றோட்டி, 2. (மலை.) (L.) . |
மிகுபெயல் | miku-peyal n. <>மிகு1-+. See மிகுமழை. . |
மிகுமழை | miku-maḷai n. <>id.+. Excessive rains; அதிவிருஷ்டி. (சூடா.) |
மிகை | mikai n. <>id. [K. mige.] 1. Abundance, excess; மிகுதி. மிகைநாடி (குறள், 504). 2. Excellent thing; 3. Excellence; 4. Greatness; 5. That which is unnecessary, superfluous; 6. (Log.) Superfluity; redundancy, a defect in argumentation; 7. That which remains or is left over, remainder; 8. Extra; 9. Arrogance; 10. Evil deed; 11. Fault, defect, error; 12. Punishment; 13. Troubling,torturing; 14. Pain; 15. Sorrow, affiction; 16. Destruction; |
மிகை - த்தல் | mikai- 11 v. intr. <>மிகை. 1. To increase, swell; அதிகமாதல். 2. To be proud; |
மிகைசொல்(லு) - தல் | mikai-col- v. intr. <>id.+. To bring a false accusation; பொய்க்குற்றஞ் சாட்டுதல். (W.) |
மிகைபடக்கூறல் | mikai-paṭa-k-kūṟal n. <>மிகைபடு-+. (Gram.) Redundancy, a defect in literary composition, one of ten nūṟ-kuṟṟam, q.v.; நூற்குற்றம் பத்தனுள் வேண்டுமளவின் மிக்கதைக் கூறுங் குற்றம். (நன்.12.) |
மிகைபடு - தல் | mikai-paṭu- v. intr. <>மிகை+. 1. To increase; to be excessive; அதிகப்படுதல். 2. To be at fault; |
மிகைபோடு - தல் | mikai-pōṭu- v. intr. <>id.+. See மிகைசொல்-. (W.) . |
மிகைமொழி | mikai-moḷi n. <>id.+ (Rhet.) Hyperbole. See உயர்வுநவிற்சியணி. (பிங்.) . |
மிகையுவமை | mikai-y-uvamai n. <>id.+. (Rhet.) A simile which states that there is no difference between uvamāṉam and uvamēyam except in their loci; உவமானம் உவமேயம் இரண்டற்கும் ஆதாரம் வேறு என்பதன்றி வேற்றுமையில்லை யென்னும் உவமையணி. (வீரசோ.அலங்.14, உரை.) |
மிச்சஞ்சொச்சம் | micca-coccam n. <>மிச்சம்+. Anything left over; that which can be spared; மீதி. (W.) |
மிச்சத்தப்பகடி | miccatta-p-pakaṭi n. <>Pāli micchatta-pakati <>mithyātva-prakrti. See மித்தியாத்துவம், 2. (மேருமந். 712.) . |
மிச்சத்தம் | miccattam n. <>Pali micchatta <>mithyā-tva. See மித்தியாத்துவம். மிச்சத்தத்தின் வெம்மையை (மேருமந். 719). . |
மிச்சம் 1 | miccam n. <>மிஞ்சு-. [M. miccam.] 1. Remainder, remnant; surplus; மீதி. 2. Excess; |
மிச்சம் 2 | miccam n. <>Pāli miccha <>mithyā. 1. Lie, falsity; பொய் மிச்ச நீங்குதலும் (திருநூற். 13, உரை). 2. See மித்தியாத்துவம். மிச்சம் ... விரகினால் வீழ்ந்த மூன்றோடு (மேருமந். 720). |
மிச்சம்பிடி - த்தல் | miccam-piṭi- v. tr. <>மிச்சம் 1+. To scrape up, save by means of one's thrift; செட்டாயிருந்து பொருள் சேர்த்தல். (கல்விவி.1, 1, 2). |
மிச்சர் | miccar n. <>Pāli miccha <>mithyā. Followers of the doctrine of the unreality of all things; மித்தியாவாதிகள். மிச்சருந் துதிக்கில் உடனே வரந்தரும் (திருநூற்.10, உரை) . |
மிச்சவாரம் | mīcca-vāram n. <>மிச்சம்1+. Net income from a field; பயிரிடுஞ்செலவு தீர்வை முதலியன கழித்து வயலிலிருந்து கிடைக்கும் வருமானம். Nā. |
மிச்சாதிட்டி | miccātiṭṭi n. <>Pāli micchādiṭṭhi. <>mithyā-dṟṣṭi. Illusion, false appearance; பொய்த்தோற்றம். மிச்சாதிட்டிக் கபயணி சென்றுரைத்தலுமே (பிரபோத.15, 1). |