Word |
English & Tamil Meaning |
---|---|
மிணுமிணுப்பு | miṇumiṇuppu n. <>மிணுமிணு-. Mumbling; முணுமுணுப்பு. (யாழ். அக.) |
மிணுமிணுப்புக்காரன் | miṇu-miṇup-pu-k-karaṉ n. <>மிணுமிணுப்பு+. Magician; மந்திரவாதஞ்செய்வோன். Loc. |
மித்தம் | mittam n. <>middha. (சங். அக.) 1. Delay; ஆலசியம். 2. Sleep; |
மித்தாச்சமயம் | mittā-c-camayam n. <>mithyā+. False religion; பொய்ச்சமயம். மித்தாச்சமயத் தனைவரும் (திருநூற். 90). |
மித்திஞ்சயம் | mitticayam n. <>mrtyujaya. Mantra to overcome death. See மிருத்தியுஞ்சயம். மந்திர மித்திஞ்சயத்தின் (திருவாலவா. 60,16). . |
மித்தியம | mittiyam n. <>mithyā. Lie; falsehood; பொய். (யாழ். அக.) |
மித்தியாத்துவப்பிரகிருதி | mittiyāttuva-p-pirakiruti n. <>mithyā-tva-prakrti. See மித்தியாத்துவம், 2. (மேருமந். 713, உரை.) . |
மித்தியாத்துவம் | mittiyāttuvam n. <>mithyā-tva. 1. (Jaina.) Obscuration of reality; உண்மைநிலை மறைகை. (மேருமந். 711, உரை.) 2. (Jaina.) A Prakrti; |
மித்தியாதேவதை | mittiyā-tēvatai n. <>mithyā+. (Jaina.) An evil spirit. See சங்கை1, 3. (திருநூற். 68, உரை.) . |
மித்தியாதோற்றம் | mittiyā-tōṟṟam n. <>id.+. Illusion; பொய்த்தோற்றம். (பிரபஞ்சவி.179.) |
மித்தியாநயம் | mittiyā-nayam n. <>mithyā-naya. (Jaina.) False application of the seven-fold formula of the doctrine of qualified predication; சப்தபங்கி நயங்களைப் பிழைபடப் பிரயோகிக்கு முறை. (மேருமந். 704, உரை.) |
மித்தியாநிரசனம் | mittiyā-niracaṉam n. <>mithyā-nirasana. Statement of oath; swearing; சத்தியஞ் செய்கை. (இலக். அக.) |
மித்தியாப்பிரபஞ்சம் | mittiyā-p-pirapacam n. <>mithyā+. The universe, as false or transient; மாயையாகிய பிரபஞ்சம். |
மித்தியாமதி | mittiyā-mati n. <>id.+ mati. (யாழ். அக.) 1. Ignorance; அறியாமை. 2. Error, mistake; |
மித்தியாவாசகம் | mittiyā-vācakam n. <>id.+. See மித்தியை, 1. (யாழ். அக.) . |
மித்தியாவாதி | mittiyā-vāti n. <>mithyāvādin. Liar; பொய்யன். (ஈச்சுரநிச்சயம், 179.) |
மித்தியை | mittiyai n. <>mithyā. 1. Lie, falsehood; பொய். 2. Fraud, deceit; |
மித்தியோபசாரம் | mittiyōpacāram n. <>mithyōpacāra. Pretended kindness or friendly service; போலியுபசரிப்பு. |
மித்திரக்காரன் | mittirakkāran n. <>மித்திரம்2+. Slanderer; கோள்சொல்பவன். (W.) |
மித்திரத்துருகன் | mittira-t-turukaṉ n. <>mitra+druh. 1.False, friend, one who pretends to be a friend; போலிநண்பன். (W.) 2. See மித்திரத்துரோகி. |
மித்திரத்துரோகி | mittira-t-turōki n. <>id.+. Traitor, as betraying friendship; நண்பன்போல நடித்துத் தீங்குபுரிவோன். (W.) |
மித்திரநாள் | mittira-nāḷ n. <>id.+. The 17th nakṣatra. See அனுடம். (பிங்.) . |
மித்திரபேதம் | mittira-pētam n. <>id.+bhēda. Sowing discord among friends; நட்பினரைப் பிரிக்கை. (பஞ்சதந். கதைவர. 9.) |
மித்திரம் 1 | mittiram n. <>mitra. Friendship, affection; நட்பு. மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும் (தேவா. 598, 9). |
மித்திரம் 2 | mittiram n. prob. chidra. cf. மித்தியம். 1. Lying; பொய்கூறுகை. 2. Malicious tale-bearing; slander; |
மித்திரன் | mittiraṉ n. <>mitra. 1. Friend, ally, adherent; நண்பன். மித்திரர் வதன நோக்கான் (கம்பரா. மாயாசீ. 60). 2. Relative; 3. A deity representing the sun, one of tuvātacātittar, q.v.; 4. Sun; |
மித்திராவருணர் | mittirā-varuṇar n. <>mitrā-varuṇar Mitra and Varuṇa, parents of Agastya; அகத்தியரின் பெற்றோராகிய மித்திரனும் வருணனும். (அபி. சிந்.) |
மித்திருபேதம் | mittiru-pētam n. See மித்திரபேதம். (W.) . |
மித்திரை | mittirai n. <>mitra. Lady's maid; தோழி. (யாழ். அக.) |
மித்துரு | mitturu n. <>id. See மித்திரன், 1. நல்லார்க்கு மித்துரு (இராமநா. பாலகாண். 1). . |
மித்துருத்தானம் | mitturu-tāṉam n. <>மித்துரு+sthāna. (Astrol.) The fourth house from the ascendant; சன்ம லக்கினத்திற்கு நாலாமிடம். (யாழ். அக.) |