Word |
English & Tamil Meaning |
---|---|
மித்துருத்துரோகி | mitturu-turōki n. See மித்திரத்துரோகி. (W.) . |
மித்துருப்பதமை | mitturuppatamai n. Sand containing lead; ஈயமணல். (யாழ். அக.) |
மித்தை | mittai n. <>mithyā Falsehood; illusion; பொய். வேதாந்த மெல்லா மித்தையாம் (கைவல். தத்துவ. 26). |
மித - த்தல் | mita- 12 v. intr. 1. To float; நீர் முதலியவற்றின்மேற் கிடத்தல். சுரையாழ வம்மி மிதப்ப (நன். 152, விருத்.). 2. To rise high in the sky; 3. To be heaped in a measure, as corn; 4. To be abundant; to be in excess; 5. To assume, to pretend to a character above the reality; |
மிதசுரம் | mita-curam n. <>mita+svara. (Mus.) Middle tone; மத்திமசுரம். (யாழ். அக.) |
மிதடி | mitaṭi n. perh. மித-. Water; நீர். (பிங்.) |
மிதடு | mitaṭu n. [T. medadu K. miduḷu.] Brain; மூளை. (C. G.) |
மிதந்தபுத்தி | mitanta-putti n. <>மித-+. 1. Superficial knowledge; மேலெழுந்த அறிவு. Loc. 2. Indifference; |
மிதப்பு | mitappu n. <>id. 1. Floating; நீர் முதலியவற்றின் மேற் கிடக்கை. 2. Boat, ship, raft, as floating; 3. Float of a fishing line, net, etc.; 4. Superficiality; 5. See மிதந்தபுத்தி, 2. Colloq. 6. Plenty, abundance; 7. Sulkiness; 8. Height, loftiness; 9. Elevated place; |
மிதப்புக்கட்டை | mitappu-k-kaṭṭai n. <>மிதப்பு+. Buoy; நங்கூரம் கற்பாறை முதலியன நீரின்கீழ் கிடப்பதை யுணர்த்தும்பொருட்டு அவற்றிற்கு நேர்மேலாக மிதக்கவிடுங் கட்டை. Mod. |
மிதப்புப்புத்தி | mitappu-p-putti n. <>id.+. See மிதந்தபுத்தி, 1. Loc. . |
மிதம் | mitam n. <>mita. 1. Moderation; நிதானம். 2. Medium quality; |
மிதலை | mitalai n. of. இதலை. Navel; கொப்பூழ். (சது.) |
மிதவாதி | mita-vāti n. <>mita-vādin. Moderate; நிதானமான கொள்கையாளன். Mod. |
மிதவை | mitavai n. <>மித-. 1. See மிதப்பு, 2 வெண்கிடை மிதவையர் (பரிபா. 6, 35). . 2. Boiled rice; 3. Porridge, gruel; 4. A preparation of dhal; |
மிதழ் | mitaḻ n. [K. miduḷ.] See மிதடு. (C. G.) . |
மிதாசனம் | mitācaṉam n. <>mitāšana. Scanty food; அற்பவுணவு. (யாழ். அக.) |
மிதாசனி | mitācaṉi n. <>mitāšanin. 1. One who is moderate in food; அளவாக உண்பவ-ன்-ள். 2. One who is spare of diet; |
மிதாட்சரம் | mitāṭcaram n. <>Mitākšara. A commentary on the Yājavalkya Smrti by Vijānešvara (R. F.); யாஞ்ஞவற்கிய ஸ்மிருதிக்கு விஞ்ஞானேசுரர் செய்த வியாக்கியானம். |
மிதி - த்தல் | miti- 11 v. tr. of. mrd. 1. To tread on; அடிவைத்தல். சேற்றை மிதிக்காதே. 2. To tread down, tample on; 3. To insult, dishonour; 4.To rush o dash against; to attack, as a door of a fort; To jump;ṟ |
மிதி 1 | miti n. <>மிதி-. [K. midi.] 1. Treading; மிதக்கை. மிதியின் றிடைபொலி சென்றன (இரகு. யாகப். 21). 2. Tread; 3. Step in a tank or well; 4. Treadle of weave's loom; 5. Food trampled and formed into a ball; 6. Walking; gait; |
மிதி 2 | miti n. <>miti. 1. Measure; அளவு. 2. Knowledge; 3. Intellect; 4. Evidence; |
மிதிகல் | miti-kal n. <>மிதி-+. See மிதி2, 3. (C. G.) . |