Word |
English & Tamil Meaning |
---|---|
மிரட்டு - தல் | miraṭṭu- 5 v. tr. Caus. of மிரள்-. 1. To frighten; பயமுறுத்துதல். 2. To fascinate; to deceive; 3. cf. வெருட்டு-. To drive away; |
மிரதம் | miratam n. Snake; பாம்பு. (சது.) |
மிரழ் - தல் | miraḷ- 4 v. intr. See மீரள்-. (யாழ். அக.) . |
மிரள்(ளு) - தல் | miraḷ- 2 v. intr. <>மருள்-. To be frightened, startled; மயங்கியஞ்சுதல். |
மிராசி | mirāci n. See மிராசு. . |
மிராசிசுதந்திரம் | mirāci-cutantiram n. <>மிராசி+. See மிராசு, 1. . |
மிராசு | mirācu n. <>U. mirāsī. 1. Absoulte hereditary right o claim to lands or office; நிலம் உத்தியோகம் இவை சம்பந்தமாகப் பரம்பரையாய் வரும் முழுப்பாத்தியம். (W. G.) 2. Heritage, patrimony; |
மிராசுகுடி | mirācu-kuṭi n. <>மிராசு+. Land-owner having absolute rights; பரம்பரையாய் மிராசுபாத்தியமுடையவன். Loc. |
மிராசுதார் | mirācu-tār n. See மீராசுதாரன். . |
மிராசுதாரன் | mirācu-tāraṉ n. <>U. mirāsīdār. Hereditary proprietor of any right to office or property; மிராசு உரிமைக்காரன். (W.) |
மிராண்டி | mirāṇṭi n. See மிருகாண்டி. . |
மிரிகை | mirikai n. cf. திரிகை. Tuning key for the cords of a lute; யாழ்ப்பிருடை. (W.) |
மிரிநாளம் | mirināḷam n. [T. mrṇāla.] Lotus; தாமரை. (மலை.) |
மிரியம் | miriyam n. [T. miriyamu.] Pepper; மிளகு. (பிங்.) |
மிரியல் | miriyal n. See மீரியம். (பிங்.) . |
மிரியாகூந்தல் | miriyākūntal n. Poor man's horse-tail millet. See குதிரைவாலி, 1. Loc. . |
மிரியால் | miriyāl n. cf. மிரியல். [T. miriyālu.] See மிரியம் (சங். அக.) . |
மிருகக்கொட்டை | miruka-k-koṭṭai n. Lac tree. See கும்பாதிரி1. (L.) . |
மிருககதி | miruka-kati n.<>mrga+. (Jaina.) Stage of existence as an animal, in the course of transmigration. See விலங்குகதி. . |
மிருககாமினி | miruka-kāmiṉi n. <>mrgagāminī. Common windberry; வாய்விளங்கம். (மூ. அ.) |
மிருகசஞ்சாரம் | miruka-cacāram n. <>mrga+. 1. Place frequented and infested by beasts; விலங்கு திரியுமிடம் Colloq. 2. Bestiality; 3. Gross indecency in sexual intercourse; |
மிருகசண்டாளம் | miruka-caṇṭāḷam n. <>id.+. 1. Extreme atrocity, gross sinfulness; மிகுகொடூரம். 2. Ass, as the basest of animals; |
மிருகசயிடகம் | miruka-cayiṭakam n. <>mrga-caiṭaka. Tom-cat; வெருகு. (யாழ். அக.) |
மிருகசாலிகை | miruka-cālikai n. <>mrgajālikā. Net or snare in which the deer are entrapped; மான்பிடிக்கும் வலை. (W.) |
மிருகசிரம் | miruka-ciram n. <>mrgaširas. 1. (Nāṭya.) A hand-pose in which the index finger and the little finger are stretched out and the rest are kept closed; ஆட்காட்டி விரலையும் சுண்டுவிரலையும் நிமிர்த்து மற்றை விரல்களை ஒருசேரவைக்கும் அபிநயக்கைவகை. (பரத. பாவ. 18.) 2. See மிருகசீருடம். |
மிருகசீர்ஷம் | miruka-šīrṣam n. See மிருகசீருடம். . |
மிருகசீரிடம் | miruka-cīriṭam n. See மிருகசீருடம். (பிங்.) . |
மிருகசீருடம் | mīruka-cīruṭam n. <>mrgašīrṣa. The fifth nakṣatra; ஐந்தாவது நட்சத்திரம். |
மிருகசீவனன் | miruka-cīvaṉaṉ n. <>mrga-jīvana. Fowler, hunter; வேட்டைக்காரன். (W.) |
மிருகண்டு | mirukaṇṭu n. <>Mrkaṇdu. A Rṣi, the father of Mārkaṇdēya; மார்க்கண்டேயரின் தந்தையாகிய ஒரு முனிவன். (கந்தபு.) |
மிருகண்மூலம் | mirukaṇ-mūlam n. cf. kaṇā-mūla. Long-pepper root; திப்பலிவேர். (சங். அக.) |
மிருகத்தியு | mirukattiyu n. <>mrga-dyu. See மிருகசீவணன். (யாழ். அக.) . |
மிருகதஞ்சகன் | miruka-tacakaṉ n. <>mrga-damšaka. Dog; நாய். (சங். அக.) |
மிருகதந்தம் | miruka-tantam n. <>mrga+. Hog's tusk or tooth; பன்றிமருப்பு. (W.) |
மிருகதரன் | miruka-taraṉ n. <>mrga-dhara. Moon; சந்திரன். (இலக். அக.) |