Word |
English & Tamil Meaning |
---|---|
மிருகதூர்த்தகன் | miruka-tūrttakaṉ n. <>mrga-dhūrtaka. Fox; நரி (W.) |
மிருகநாதன் | miruka-nātaṉ n. <>mrganātha. See மிருகபதி. (சங். அக.) . |
மிருகநாபி | miruka-nāpi n. <>mrga-nābhi. See மிருகநாபிசம். (இலக். அக.) . Muskdeer; |
மிருகநாபிசம் | miruka-nāpicam n. <>mrga-nābhi-ja. Musk; கஸ்தூரி. (சங். அக.) |
மிருகபத்திரி | miruka-pattiri n. cf. saṅkōca-patrī. Floating sensitive-plant; வறட்சுண்டி. |
மிருகபதி | miruka-pati n. <>mrga-pati. Lion, as king of animals; [விலங்குகட்கு அரசன்] சிங்கம். (திவா.) |
மிருகபந்தினி | miruka-pantiṉi n. <>mrga-bandhinī. See மிருகசாலிகை. (யாழ். அக.) . |
மிருகபாலிகை | miruka-pālikai n. <>mrgapālikā. See மிருகநாபி, 2. (யாழ். அக.) . |
மிருகம் 1 | mirukam n. <>mrga. 1. Deer antelope; மான். (சூடா.) 2. Animal in general; 3. Pig, hog; 4. A kind of elephant; 5. Musk-deer; 6. See மிருகசீருடம். (யாழ். அக.) 7. Snake; |
மிருகம் 2 | mirukam n. <>mrgayā. Hunt; வேட்டை. (யாழ்.அக.) |
மிருகமதம் | miruka-matam n. <>mrga+mada. 1. Musk; கஸ்தூரி. மிருகமத மத்தத் தனங்கள் (திருப்பு. 126). 2. Musk-deer; 3. Musk turmeric; |
மிருகமதவாசை | miruka-mata-vācai n. <>id.+id.+vāsā. Musk jasmine. See கஸ்தூரிமல்லிகை. (மூ. அ.) |
மிருகமாதிருகை | miruka-mātirukai n. <>id.+mātrkā. Hind; பெண்மான். (யாழ்.அக.) |
மிருகமுத்திரை | miruka-muttirai n. <>id.+. A hand-pose; முத்திரைவகை. (செந். x, பக்.425.) |
மிருகராசன் | miruka-rācaṉ n. <>mrga-rāja. 1. See மிருகபதி. (சூடா.) . 2. Bengal tiger; |
மிருகரிபு | miruka-ripu n. <>mrga-ripu. Lion, as the enemy of the deer; (மானின் பகை) சிங்கம். (யாழ்.அக.) |
மிருகலாஞ்சனன் | miruka-lācaṉaṉ n. <>mrga-lāchana. Moon சந்திரன். (யாழ்.அக.) |
மிருகவ்வியம் | mirukavviyam n. <>mrga-vya. Hunting; வேட்டையாடுகை. (யாழ்.அக.) |
மிருகவாகனன் | miruka-vākaṉaṉ n. <>mga-vāhana. The wind-God, as riding on an antelope; [மானை வாகனமாக வுடையவன்] வாயுதேவன். (யாழ்.அக.) |
மிருகாங்கம் | mirukāṅkam n. <>mrgāṅka. (யாழ். அக.) Moon; சந்திரன். Wind; |
மிருகாங்கன் | mirukāṅkaṉ n. <>id. 1. See மிருகாங்கம், 1. . 2. šiva; |
மிருகாசனம் | mirukācaṉam n. <>mrgāšana. (யாழ். அக.) 1. Lion; சிங்கம். 2. Tiger; |
மிருகாண்டசம் | mirukāṇṭacam n. <>mrgāṇda-ja. Musk; கஸ்தூரி. (தைலவ. தைல.) |
மிருகாண்டசை | mirukāṇṭacai n. See மிருகாண்டசம். (தைலவ. தைல.) . |
மிருகாண்டி | mirukāṇṭi n. <>மிருகம்1+ஆள்-. Rustic; ill-bred person; காட்டுமிராண்டி. (W.) |
மிருகாதனம் | mirukātaṉam n. <>mrgādana. 1. See மிருகாதி. (சங். அக.) . 2. Lion; 3. Leopard; 4. Hyaena; |
மிருகாதி | mirukāti n. <>mrgād. Tiger; புலி. (யாழ். அக.) |
மிருகாதிபதி | mirukātipati n. <>mrgādhipati. 1. See மிருகபதி. . 2. Aiyaṉār, as ruler of wild animals; |
மிருகாபதி | mirukāpati n. See மிருகபதி. (பிங்.) . |
மிருகாயினம் | mirukāyiṉam n. <>mrgājina. Deer skin; மான்றோல். (W.) |
மிருகாரசிங்கி | mirukārachinki n. See மிருதாரசிங்கி. (யாழ். அக.) . |
மிருகாராதி | mirukārāti n. <>mrgārāti. See மிருகாரி. (யாழ். அக.) . |
மிருகாரி | mirukāri n. <>mrgāri. (யாழ். அக.) 1. Lion; சிங்கம். 2. Tiger; 3. Dog; 4. Jackal; |
மிருகேந்திரன் | mirukēntiraṉ n. <>mrgēndra. 1. Lion, as king of beasts; சிங்கம். 2. Leo of the zodiac; |