Word |
English & Tamil Meaning |
---|---|
மிருத்தியுபிரசூனம் | miruttiyu-piracūṉam n. <>mrtyu-prasūna. Sugar-cane. See. கரும்பு. (யாழ்.அக.) |
மிருத்தியுபுஷ்பந்தயம் | miruttiyu-puṣpantayam n. cf. mrtyu-puṣpa. See மிருத்தியுபலை. (சங். அக.) . |
மிருத்தியுபுஷ்பம் | miruttiyu-puṣpam n. <>mrtyu-puṣpa. See மிருத்தியுபிரசூனம். (மூ. அ.) . |
மிருத்தியுஸ்தானம் | miruttiyu-stāṉam n. <>mrtyu+. (Astrol.) The eighth house from the ascendant in an horoscope, indicating particulars of death; சாதகனின் மரணவிவரத்தைக் குறிக்கும் இலக்கினத்துக்கு எட்டாம் இடம். |
மிருத்திருவட்டம் | miruttiruvaṭṭam n. See மிருத்தியுபிரசூனம். (மலை.) . |
மிருத்து 1 | miruttu n. <>mrd. Earth; மண். இருநில மிருத்திட்டு (மதுரைப்பதிற்.62). |
மிருத்து 2 | miruttu n. <>mrtyu. 1. Yama; எமன். 2. Death; |
மிருத்துகரன் | miruttu-karaṉ. n. <>mrtkara. Potter; குயவன். (யாழ்.அக.) |
மிருத்துகாரகன் | miruttu-kārakaṉ n. <>mrtyu-kāraka. (Astrol.) Death-causing planet; மரணத்தைக் தருங் கிரகம். (யாழ். அக.) |
மிருத்துகிரகம் | miruttu-kirakam n. <>மிருத்து2+. See மிருத்துகாரகன். (யாழ். அக.) . |
மிருத்துசாந்தி | miruttu-cānti n. <>id.+. A ceremony in time of sickness to appease Yama and prevent untimely death; யமன் பொருட்டுச் சாந்திசெய்து அவமிருத்துவைப் போக்குஞ் சடங்கு. (W.) |
மிருத்துசூதகம் | miruttu-cūtakam n. <>id.+. Ceremonial impurity, caused by the death of agnates, etc.; ஞாதி முதலியவர்களின் மரணத்தால் நேருந் தீட்டு. (யாழ்.அக.) |
மிருத்துசூதி | miruttu-cūti n. <>mrtyu-sūti. Crab; நண்டு. (சங்.அக.) |
மிருத்துஞ்சயன் | miruttucayaṉ n. See மிருத்தியுஞ்சயன். (W.) . |
மிருத்துநட்சத்திரம் | miruttu-naṭcatiram n. <>மிருத்து2+. The four nakṣatras, viz., aṉuṭam, irēvati, mirukacīriṭam, cittirai; அனுடம், இரேவதி, மிருகசீரிடம், சித்திரை என்ற நாட்கள். (விதன.பஞ்சாங்க. 20, உரை.) |
மிருத்துநிலை | miruttu-nilai n. <>id.+. (Astrol.) Position of the planet causing death; மிருத்துகாரகன் நிற்கும் நிலை. (யாழ்.அக.) |
மிருத்துபஞ்சகம் | miruttu-pacakam n. <>id.+. (Astrol.) See மிருத்தியுபஞ்சகம். (W.) . |
மிருத்துபயம் | miruttu-payam n. <>id.+. 1. Fear of death; மரணபயம். 2. See மிருத்து பஞ்சகம். (W.) |
மிருத்துவஞ்சனன் | miruttu-vacaṉaṉ n. <>mrtyu-vacana. See மிருத்தியுஞ்சயன். (W.) . |
மிருத்துவீசம் | miruttu-vīcam n. <>mrtyubīja. Spiny bamboo; மூங்கில். (மலை.) |
மிருதகம் | mirutakam n. <>mrtaka. Corpse; பிரேதம். (சங்.அக.) |
மிருதகாந்தகம் | mirutakāntakam n. <>mrtakāntaka. Jackal; நரி. (யாழ்.அக.) |
மிருதங்கபலம் | mirutaṅka-palam n. <>mrdaṅga-phala. Jack fruit; பலாப்பழம். (மூ.அ.) |
மிருதங்கம் | mirutaṅkam n. <>mrdaṅga. 1. A kind of drum; மத்தளம். Colloq. 2. Noise; 3. Bamboo; 4. (Mus.) A kind of yati; |
மிருதசஞ்சீவனி | miruta-cacivaṉi n. See மிருதசஞ்சீவி. (சூடா.) . |
மிருதசஞ்சீவி | miruta-cacivi n. <>mrta-sajivanī. A medicinal herb believed to restore the dead to life; இறந்த உயிரை மீட்பதாகக் கருதப்படும் மருந்து. (திவா.) |
மிருதசஞ்சீவினி | miruta-cacīviṉi n. See மிருதசஞ்சீவி. (சிலப். 5, 234, உரை.) . |
மிருதசூதகம் | miruta-cūtakam n. <>மிருதம்1+. See மிருத்துசூதகம். (யாழ். அக.) . |
மிருதண்டன் | mirutaṇṭaṉ n. <>mrtaṇda. Sun; சூரியன். (யாழ்.அக.) |
மிருதபம் | mirutapam n. See மிருதகம். (யாழ். அக.) . |
மிருதபாஷாணம் | miruta-pāṣāṇam n. A mineral poison, one of 33 piṟavi-p-pāṣāṇam, q.v.; பிறவிப்பாஷாணவகை. (மூ.அ.) |
மிருதம் 1 | mirutam n. <>mrta. 1. Corpse; பிரேதம். (யாழ்.அக.). 2. Death; 3. Poison; 4. See மிருதபாஷாணம். (யாழ். அக.) 5. Indian aconite; 6. Aims, as obtained by begging; |