Word |
English & Tamil Meaning |
---|---|
மிருதம் 2 | mirutam n. <>mrdha. Battle, fight; போர். (யாழ்.அக.) |
மிருதம் 3 | mirutam n. perh. amrta. Climbing asparagus. See தண்ணீர்விட்டான். (மலை.) |
மிருதமத்தம் | miruta-mattam n. <>mrtamatta. Jackal; நரி. (யாழ்.அக.) |
மிருதாண்டன் | mirutāṇṭaṉ n. <>mrtāṇda. See மிருதண்டன். (W.) . |
மிருதாமதம் | mirutāmatam n. <>mrtāmada. Vitriol; துரிசு. (யாழ்.அக.) |
மிருதாரசிங்கி | mirutāraciṅki n. <>U. murdārsing. 1. Impure oxide of lead, Plumbi oxidum; சுத்தி செய்யப்பாடாத ஈயம். (M. M. 472) 2. Lead; 3. A prepared arsenic, one of vaippu-p-pāṣaṇam, q.v.; 4. A plant; |
மிருதாரசிங்கு | mirutāraciṅku n. See மிருதாரசிங்கி, 1. (பதார்த்த. 1159.) . |
மிருதி 1 | miruti n. <>mrti. Death; மரணம். |
மிருதி 2 | miruti n. <>smrti. 1. Remembrance; நினைவு. யதார்த்த மிருதிஞானத்திற்கு விடயமாய் (சிவசம. பக்.41). 2. Smrti, Hindu Law treatise; 3. One learned in Smrti; 4. Pārvatī; |
மிருதி - த்தல் | miruti- 11 v. intr. <>மிருதி1. To die; இறத்தல். மிருதித்த அவனுடைய களேபரம் (தக்கயாகப்.648, உரை). |
மிருதிமதலங்காரம் | mirutimat-alaṅkāram n. <>smrtimad-alaṅkūra. (Rhet.) A figure of speech wherein an object suggests another similar to it. See நினைப்பணி. (யாழ்.அக.) |
மிருதினி | mirutiṉi n. <>mrdinī. Good soil; நல்ல நிலம். (யாழ்.அக.) |
மிருது 1 | mirutu n. <>mrdu. 1. Softness; மென்மை. (சூடா.) 2. Gentleness, mildness, benignanch; 3. Slowness; 4. Bluntness; 5. Low quality; 6. (Mus.) A kind of musical note; 7. See மிருதுபலா. (சங். அக.) 8. Elephant creeper. See சமுத்திரப்பாலை. (மலை.) 9. Cucumber; |
மிருது 2 | mirutu n. <>mrti. See மிருதி1. (அரு. நி.) . |
மிருதுத்துவசம் | mirutu-t-tuvacam n. <>mrdu-tvac. Bark-tree. மரவுரி, 2. (நாமதீப. 284.) |
மிருதுநட்சத்திரம் | mirutu-naṭcattiram n. <>mrdu+. Small star; சிறுநட்சத்திரம். (யாழ்.அக.) |
மிருதுபர்வகம் | mirutu-parvakam n. <>mrdu-parvaka. Rattan. See. பிரம்பு. (மூ. அ.) |
மிருதுபலம் | mirutu-palam n. <>mrdu+. Date palm. See பேரீந்து. (மூ. அ.) |
மிருதுபலா | mirutu-palā n. <>mrdu-phalā. Emblic myrobalan. See நெல்லி. (மலை.) |
மிருதுபாகம் | mirutu-pākam n. <>mrdu+. A stage in the preparation of medicinal oil, when it attains wax-like consistency; மருந்தெண்ணெய் வடிக்கும்போது அமையும் மெழுகுப் பதம். (தைலவ. பாயி.43.) |
மிருதுபாடிதம் | mirutu-pāṭitam n. See மிருதுபாஷிதம். (யாழ். அக.) . |
மிருதுபாஷி | mirutu-pāṣi n. <>mrdu+bhāṣin. A person of gentle speech; மென்மொழியா-ன்-ள். கணவனுக் கினியளாய் மிருதுபாஷியாய் (அறப். சத.2). |
மிருதுபாஷிதம் | mirutu-pāṣitam n. <>id.+ bhāṣita. Gentle speech; மென்மொழி. (யாழ். அக.) |
மிருதுபுட்பம் | mirutu-puṭpam n. <>id.+. Siris tree; வாகை. (மலை.) |
மிருதுமம் | mirutumam n. Cuscus grass. See இலாமிச்சை. (சங். அக.) |
மிருதுமூர்த்தம் | mirutu-mūrttam n. <>mrti-muhūrta. Fatal hour; hour of death; மரணவேளை. (யாழ். அக.) |
மிருதுரேசனி | mirutu-rēcaṉi n. <>mrdurēcant. Five tubercled spurge; இலைக்கள்ளி. (மூ. அ.) |
மிருதுரோமகம் | mirutu-rōmakam n. <>mrdu-rōmaka. Rabbit; முயல். (யாழ். அக.) |
மிருதுவாதம் | mirutu-vātam n. <>mruduvāta. Gentle breeze; சிறுதென்றல். (யாழ். அக.) |
மிருதுளம் | mirutulam n. <>mrdula. That which is soft, tender; மென்மையானது. மிருதுள ம்ருதுள நவமணி (திருப்பு. 319). |
மிருதுன்னகம் | mirutuṉṉakam n. <>mrdunnaka. Gold; பொன். (யாழ். அக.) |