Word |
English & Tamil Meaning |
---|---|
மிருங்கம் | miruṅkam n. <>bhrṅga. A plant. See கையாந்தகரை. (மலை.) |
மிருசகம் | mirucakam n. Sour limetree. See எலுமிச்சை, 1. (சங். அக.) |
மிருசம் | mirucam n. cf. drša. Sight; காட்சி. (யாழ். அக.) |
மிருசு | mirucu n. Bee; வண்டு. (சங்.அக.) |
மிருஞ்சி | miruci n. Red Indian laburnum. See செம்முருங்கை. (மலை.) |
மிருட்டி | miruṭṭi n. <>mrṣṭi. 1. Cooking; சமைக்கை. 2. Impurity; 3. Sprinkling; 4. Crowdedness; |
மிருட்டேருகன் | miruṭṭērukān n. <>mrṣṭēruka. (யாழ். அக.) 1. Munificent person; கொடையாளன். 2. On who is given to self love; |
மிருடங்கனம் | miruṭaṅkanam n. mrdaṅkaṇa. Child; பிள்ளை. (யாழ்.அக.) |
மிருடன் | miruṭaṉ n. <>mrda. šiva; சிவபிரான். (யாழ்.அக.) |
மிருடாகம் | miruṭākam n. prob. mrṣālaka. Mango tree; மாமரம். (சங்.அக.) |
மிருடார்த்தகம் | miruṭārttakam n. <>mrṣārthaka. The non-existent; இல்லாதது. (யாழ்.அக.) |
மிருடாவாதம் | miruṭā-vātam n. <>mrṣāvāda. Ironical praise; இகழாவிகழ்ச்சி. (யாழ்.அக.) |
மிருடானி | miruṭāṉi n. <>mrdānī. Parvati; பார்வதி. (சங்.அக.) |
மிருடி | miruṭi n. See மிருடிகம். (சங். அக.) . |
மிருடிகம் | miruṭikam n. <>mrdīka. Deer; மான். (சங்.அக.) |
மிருடை | miruṭai n. <>mrdā. Durga; துர்க்கை. (சங்.அக.) |
மிருடோத்தியம் | miruṭōttiyam n. <>mrṣōdya. Lie; பொய். (யாழ்.அக.) |
மிருணாலம் | miruṇālam n. <>mrṇāla. Lotus-fibre; தாமரை நூல். (யாழ்.அக.) |
மிருணாலி | miruṇāli n. <>mrṇāli. Lotus; தாமரை. (மூ.அ.) |
மிருத்தஞ்சயன் | miruttacayan n. See மிருத்தியுஞ்சயன். . |
மிருத்தனம் | miruttaṉam n. See மிருத்தாலகம், 2. (நாமதீப. 337.) . |
மிருத்தாலகம் | miruttālakam n. <>mrtdlaka. 1. Fuller's earth; உவர்மண். (சங். அக.) 2. Dholl. |
மிருத்திகம் | miruttikam n. <>mrdvīkā. Grape vine. See கொடிமுந்திரி. (சங். அக.) |
மிருத்திகை | miruttikai n. <>mrttikā. 1. Earth, soil; clay; sand; மண். (வேதா. சூ. பொதுப். 23, உரை.) 2. Ground; |
மிருத்தியம் | miruttiyam n. <>மிருந்து1. Earth; மண். (சங்.அக.) |
மிருத்தியல் | miruttiyal n. Climbing brinjal. See தூதுளை. (சங். அக.) |
மிருத்தியு | miruttiyu n. <>mrtyu. 1. Death; மரணம். மிருத்தியுவை வெல்வான் (சேதுபு.துரா.27). 2. Yama; 3. Inventerate enemy; 4. (Saiva.) Matter which is eternally encasing the soul. |
மிருத்தியுஞ்சயசாந்தி | miruttiyucayacānti n. <>mrtyu-jaya+. See மிருத்துசாந்தி. (W.) . |
மிருத்தியுஞ்சயம் | miruttiyucayam n. mrtyu-jaya. A mantra having the efficacy of overcoming death; மரணத்தை நீக்கவல்ல மந்திரம். மிருத்தியுஞ்சயம தென்னுந் திருந்திய மந்திரத்தை (திருவாலவா.60, 6). |
மிருத்தியுஞ்சயன் | miruttiyu-cayaṉ n. mrtyujaya. šiva, as the conqueror of Yama; (ஏமனை வென்றவன்) சிவபிரான். (W.) |
மிருத்தியுநாசகன் | miruttiyu-nacakaṉ n. <>mrtyu-nāšaka. 1. šiva; சிவபிரான். 2. Quicksilver; |
மிருத்தியுபஞ்சகம் | miruttiyu-pacakam n. <>mrtuy+. (Astrol.) An inauspicious period of time, believed to portend death or failure in business to any one who commences to do any thing during such period, one of pacakam, q.v.; பஞ்சகம் ஐந்தனுள் ஒரு காரியந் தொடங்குவார்க்கு யமவாதை காரியநாசம் முதலியன உண்டாக்குவதாகக் கருதப்படும் கெட்டவேளை. (பஞ்.) |
மிருத்தியுபலம் | miruttiyu-palam n. <>mrtyu-phala. Jujube-tree. இலந்தை. (மூ.அ.) |
மிருத்தியுபலை | miruttiyu-palai n. <>mrtyu-phalā. 1. Plantain; வாழை. (மூ. அ.) 2. Bamboo; |