Word |
English & Tamil Meaning |
---|---|
மிலைச்சம் | milaiccam n. <>mlēccha. Vermilion; சாதிலிங்கம். (சங். அக.) |
மிலைச்சர் | milaiccar n. <>mlēccha. Barbarians; அநாகரிகர். மிலைச்ச ரவரையும் . . . விலங்கினுள் வைப்பாம் (சூளா. துற.134). |
மிலைச்சு - தல் | milaiccu- 5 v. tr. <>மிலை1-. See மிலை1-. நலம்பெறு சென்னி நாமுற மிலைச்சி (குறிஞ்சிப்.116). . |
மிழலை 1 | miḻalai n. <>மிழற்று-. cf. mlīṣṭa. Prattle, lisp; மழலைச்சொல். (சூடா.) |
மிழலை 2 | miḻalai n. See மிழலைக்கூற்றம். புனலம் புதலின் மிழலையொடு (புறநா.24). . |
மிழலைக்கூற்றம் | miḻalai-k-kūṟṟam n. <>மிழலை2+கூற்றம். A division of Coḻa-nāṭu; சோணாட்டின் ஒரு பகுதி. (புறநா. 24, உரை.) |
மிழலைச்சதகம் | miḻalai-c-catakam n. <>id.+சதகம்1. A catakam on the greatness of miḻalai, by Carkkarai-p-pulavar, 16th C.; 16-ஆம் நூற்றாண்டில் சர்க்கரைப்புலவர் மிழலை நாட்டின் பெருமையைப்பற்றிப் பாடிய சதகம். |
மிழற்றல் | miḻaṟṟal n. <>மிழற்று-. Speaking; சொல்லுகை. (சூடா.) See மிழலை1. (யாழ். அக.) 3. Noise of speaking; |
மிழற்று - தல் | miḻaṟṟu- 5 v. tr. 1. To prattle, as a child; மழலைச்சொற் பேசுதல். பண்கள் வாய் மிழற்றும் (கம்பரா. நாட்டு. 10). 2. To speak softly; |
மிழி | miḻi n. Corr. of விழி. (யாழ். அக.) . |
மிழுங்கு - தல் | miḻuṅku- 5 v. tr. Corr. of விழங்கு-. (யாழ். அக.) . |
மிளகரணை | miḷakaraṇai n. <>மிளகு+கரணை. See மிளகுகரணை. (W.) . |
மிளகரந்தி | miḷakaranti n. See மிளகு கரணை. (M. M. 1111.) . |
மிளகறுப்பான் | miḷakaṟuppāṉ n. <>மிளகு+prob. அறு-. A kind of paddy; நெல்வகை. (Nels.) |
மிளகறையன் | miḷakaṟaiyaṉ n. A kind of saree; புடைவைவகை. (யாழ். அக.) |
மிளகாணம் | miḻakāṇam n. <>மிளகு+ஆணம்2. Sauce prepared with pepper instead of chillies; மிளகாய்க்குப் பிரதியாக மிளகுசேர்த்துச் சமைத்த குழம்பு குழம்பு. (J.) |
மிளகாய் | miḻakāy n. <>id.+காய். Chilly, s.sh., Capsicum frutescens; காரமுள்ள காய் விளையும் செடிவகை. (பதார்த்த. 760.) |
மிளகாய்ச்சக்களத்தி | miḻakāy-c-cakkaḻatti n. <>மிளகாய்+. A Weed, Vinea pusilla; களைச்செடிவகை. (மூ. அ.) |
மிளகாய்ப்புள் | miḻakāy-p-puḷ n. <>id.+. A kind of gull; பறவைவகை. (W.) |
மிளகாய்ப்பூண்டு | miḻakāy-p-pūṇṭu n. <>id.+. See மிளகாய்ச்சக்களத்தி. Loc. . |
மிளகாய்ப்பொடி | miḷakāy-p-poṭi n. <>id.+. 1. Powder of chillies with spices, used as a relish; உணவின் உபகரணமாகச் சம்பாரஞ் சேர்த்த மிளகாயின் தூள். 2. Powder of chillies and other igredients used in preparing sauce; |
மிளகி | miḷaki n. <>மிளகு. See மிளகுச்சம்பா. (நாமதீப. 351.) . |
மிளகு | miḷaku n. [K. meḻasu M. milagu.] 1. Black pepper, m. sh., Piper nigrum; கொடிவகை. 2. Pepper-corn, one of tiri-kaṭukam, q.v.; 3. See மிளகுச்சம்பா. 4. Lopez root. See காட்டுமிளகு, 2. (W.) |
மிளகுக்கறி | miḷaku-k-kaṟi n. <>மிளகு+. 1. Curry containing black pepper and vinegar; மிளகுங் காடியுஞ் சேர்ந்த கற. Parav. 2. See மிளகாணம். Loc. |
மிளகுக்குழம்பு | miḷaku-k-kuḻampu n. <>id.+. See மிளகாணம். Loc. . |
மிளகுகரணை | miḷaku-karaṇai n. <>id.+. Lopez root. See காட்டுமிளகு, 2. (மலை.) |
மிளகுக்ஷாயம் | miḷaku-kaṣāyam n. <>id.+. Tincture of pepper; மிளகுப்பொடியைச் சேர்த்துச் செய்யும் க்ஷாயம். |
மிளகுச்சம்பா | miḷaku-campā n. <>id.+. A campā paddy of superior quality, as having grains like pepper-corn; மிளகுபோன்ற சிறுமணிகளையுடைய உயர்ந்த சம்பாநெல்வகை. (பதார்த்த.813) |
மிளகுச்சாதம் | miḷaku-c-cātam n. <>id.+. Boiled rice, prepared with pepper powder, cumin, etc.; மிளகுபொடி சீரகம் முதலியன சேர்த்துச் செய்த பொங்கல்வகை. (யாழ்.அக.) |
மிளகுசம்பா | miḷaku-campā n. <>id.+. 1. See மிளகுச்சம்பா. (A.) . 2. See மிளகுச்சாதம். Loc. |
மிளகுசாறு | miḷaku-cāṟu n. <>id.+. See மிளகுத்தண்ணீர். (யாழ். அக.) . |
மிளகுத்தக்காளி | miḷaku-t-takkāḷi prob. id.+. Brinjal. See காரற்கத்திரி. (L.) |