Word |
English & Tamil Meaning |
---|---|
மிளகுத்தண்ணீர் | miḷaku-t-taṇṇīr n. <>id.+. Mulligatawny, a soup highly seasoned with pepper ; மிளகு அதிகம் சேர்த்த ரசம். |
மிளகுத்தரகு | miḷaku-t-taraku n. <>id.+. An ancient tax on pepper; மிளகு வியாபாரிகள் கொடுக்கும் வரி. (I. M. P. S.A. 140.) |
மிளகுத்தைலம் | miḷaku-t-tailam n. <>id.+. A medicinal oil prepared from pepper; மிளகுசேர்த்துச் செய்த தைலம். (இராசவைத்.159) |
மிளகுதக்காளி | miḷaku-takkāḷi n. <>id.+. See மிளகுத்தக்காளி. (பதார்த்த. 555.) . |
மிளகுதிரி | miḷakutiri n. <>id.+ உதிரி. A species of small-pox; அம்மைவகை . (W.) |
மிளகுநங்கை | miḷaku-naṅkai n. <>id.+. Pepper nangay, Polygala chinensis; செடிவகை. (M.M. 562) |
மிளகுநீர் | miḷaku-nīr n. <>id.+. See மிளகுத்தண்ணீர். (W.) . |
மிளகுப்பட்டுமணி | miḷaku-p-paṭṭu-maṇi n. <>id.+. A kind of necklace; கழுத்தணிவகை. Parav. |
மிளகுபெட்டி | miḷaku-peṭṭi n. <>id.+. Box for condiments. See அஞ்சறைப்பெட்டி. Loc. . |
மிளகுபொடி | miḷaku-poṭi n. <>id.+. 1. Powdered pepper; மிளகுத்தூள். (S. I. I. ii, 127.) 2. Powdered pepper with cumin and salt, used as a relish; |
மிளகுரசம் | miḷaku-racam n. <>id.+. See மிளகுத்தண்ணீர். . |
மிளகுவட்டம் | miḷaku-vaṭṭam n. <>id.+. A kind of necklace; கழுத்தணிவகை. Parav. |
மிளகெலி | miḷakeli n. <>id.+ எலி. Pepper rat, as damaging pepper vine, Platacanthomis lasiurus; மிளகுக்கொடிகளைக் கடித்தழிக்கும் எலி வகை. (M. M. 676.) |
மிளகோதனம் | miḷakōtaṉam n. <>id.+. ஓதனம். See மிளகுச்சாதம். (பதார்த்த. 1404) . |
மிளகோரை | miḷakōrai n. <>id.+ ஓசை. See மிளகுச்சாதம். Loc. . |
மிளப்பு | miḷapu n. Wild cinnamon; இலவங்கம். (சங்.அக) |
மிளறு | miḷaṟu n. Corr. of . மிடனு. Loc. |
மிளிர் - தல் | miḷir- 4 v. intr. 1. To turn, roll, as eyes; புரளுதல். மீநில மெய்தி மிளிர்ந்துருகா (சீவக. 1384). கெண்டை யொண்கண் மிளிர (திவ். பெரியதி. 3, 7, 2). 2. To be upset; to be turned topsy-turvy; 3. To jump, leap; 4. To shine, gleam; 5. To become famous; |
மிளிர் - த்தல் | miḷir- 11 v. tr. Caus. of மிளிர்1-.[K. miḷir.] 1. To roll, turn over; புரட்டுதல். மால்வரை மிளிர்க்கு முருமினும் (நற். 2). 2. To upset; |
மிளிர் | miḷir n. <>மிளிர்1-. 1. Light, splendour; ஒளி. (ஆ. நி. 8, 11.) 2. Greatness; |
மிளிர்வை | miḷirvai n. <>id. Pieces of flesh and vegetables in sauce; குழம்பிலிடுங் கறித்துண்டு. கருங்கண் வராஅற் பெருந்தடி மிளிர்வை யொடு (நற்.60). |
மிளிறு | miḷiṟu n. Bear; கரடி. (சது) |
மிளை | miḷai n. prob. மிடை-. [K. miḷe.] 1. Wood, forest, serving as a defence; காவற்காடு. செல்லா வருமிளை புகுமின் (சீவக. 1142). 2. Thicket, copse; 3. Bush; 4. Fenced enclosure; 5. Guard, watch; |
மிற்கு | miṟku n. 1. Food; இரை. (அக. நி.) 2. Speaking; 3. Softness; |
மிறல் | miṟal n. cf. விறல். Greatness; பெருமை. (யாழ்.அக.) |
மிறாண்டி | miṟāṇṭi n. See மிராண்டி. (யாழ். அக.) . |
மிறுக்கு | miṟukku n. prob. மிறை-. 1. See மிறை, 3. . 2. Difficulty; 3. Stiffness of manners; |
மிறுங்கம் | miṟuṅkam n. See மிருங்கம் (சங். அக.) . |
மிறுசீரம் | miṟucīram n. prob. ušīra. Cuscus grass. See இலாமிச்சை. (மலை) . |
மிறுத்தாலகம் | miṟuttālakam n. See மிருத்தாலகம் (சங். அக.) . |
மிறுத்திகம் | miṟuttikam n. See மிருத்திகம் (சங். அக.) . |