Word |
English & Tamil Meaning |
---|---|
மின்னிப்பயறு | miṉṉi-p-payaṟu n. <>மின்னி+. See மின்னி, 2. (W.) . |
மின்னியார் - த்தல் | miṉṉi-y-ār- v. intr. <>மின்னு-+. To dazzle; ஒளிவீசுதல். (யாழ்.அக) |
மின்னு - தல் | miṉṉu- 5 v. intr. [K. micu.] 1. To emit lightning; மின்னல் விடுதல். (சூடா.) 2. To shine, glitter; |
மின்னுக்கொடி | miṉṉu-k-koṭi n. <>மின்1+. See மின்னற்கொடி. மின்னுக்கொடி . . . தோன்றுமால் (சிலப். 29, பக். 577). . |
மின்னெறி - தல் | miṉ-ṉ-eṟi- v. intr <>மின்+நெறி. See மின்னு-. (யாழ். அக.) . |
மின்னொழுக்கு | miṉ-ṉ-oḻukku n. <>id.+. Stroke of lightning; மின்னல்பாய்கை. (M. L.) |
மின்ஹா | miṉhā n. See மினாகா. (C. G.) . |
மினக்கெடு - தல் | miṉa-k-keṭu- v. intr. prob. வினை+கெடு-. To waste time, labour, etc. காலம் வேலை முதலியன வீணாகுதல். Colloq. |
மினக்கேடு | miṉa-k-kēṭu n. <>மினக்கொடு-. Waste of time, labour, etc.; காலம் வேலை முதலியன வீணாகுகை. Colloq. |
மினவு - தல் | miṉavu- 5 v. tr. <>வினவு-. To greet; to make kindly enquiries of; க்ஷேமம் விசாரித்தல். (யாழ்.அக) |
மினாகா | miṉākā n. <>Arab. min-hā. Deduction from the assessed revenue of a village on account of uncultivable tracts of wood, wilderness or waste land ; சாகுபடிக்குத் தகுதியற்ற தரிசு காடு முதலியவைப்பற்றிக் கிராமவதித்திட்டத்தில் ஏற்படும் அரசிறைக் கழிவு . (W.) |
மினான் | miṉāṉ n. [M. mēṉavaṉ.] A village accountant; கிராமக் கணக்கன். (W.) |
மினுக்கம் | miṉukkam n. <>மினுக்கு-. 1. Polish, brightness; ஒளி. 2. Excellence; 3. Showiness, show; |
மினுக்கல் | miṉukkal n. See மினுக்கம். (சங். அக.) . |
மினுக்கி | miṉukki n. <>மினுக்கு-. 1.One who beautifies oneself; தன்னை அழகுபடுத்துபவ-ன்-ள். மீதோலெங்கு மினுக்கிகள் (திருப்பு. 623). 2. Showy, attractive woman; |
மினுக்கு 1 - தல் | miṉukku- 5 v. tr. Caus of மினுக்கு-. [T. minuku.] 1. To polish, brighten, beautify; பளபளப்புண்டாக்குதல். தண்புனலின் மினுக்கி யுளைவகிர்ந்தன (அழகர்கல. 10). 2. To remove bran from rice in polishing; -intr. To make a display or show; |
மினுக்கு 2 | miṉukku n. See மினுக்கம். . |
மினுக்குத்தொடர் | miṉukku-t-toṭar n. <>மினுக்கு+. A kind of jewel; ஆபரணவகை. தேவர்பூணும் மினுக்குத்தொடராலும் (S. I. I. v, 234). |
மினுக்குப்பசை | miṉukku-p-pacai n. <>id.+. A varnish used by weavers; நெய்வாரிடும் பசைவகை. (W.) |
மினுக்குமினுக்கெனல் | miṉukku-miṉukkeṉal n. Glimmering, flickering; ஒளி குன்றுகை. விளக்கு மினுக்குமினுக்கென எரிகின்றது. |
மினுக்கெண்ணெய் | miṉukkeṇṇey <>மினுக்கு-+. Loc. 1. An oil used in toilet; உடலுக்குப் பளபளப்புண்டாக்குந் தைலவகை. 2. A varnish; |
மினுங்கு - தல் | miṉuṅku- 5 v. intr. [K. minugu.] 1. To glitter, shine; ஒளிவீசுதல். வனமாலை மினுங்க (திவ். நாய்ச். 14, 2). 2. To appear bright; |
மினுங்குபொழுது | miṉuṅku-poḻutu n. <>மினுங்கு-+. Dusk ; மாலைவேளை. (யாழ்.அக) |
மினுங்குவாரப்பொழுது | miṉuṅku-vāra-p-poḻutu n. <>id.+ வாரம்+. See மினுக்கு பொழுது. (யாழ். அக.) . |
மினுமினு - த்தல் | miṉumiṉu- 11 v. intr. 1. To glitter, dazzle; பிரகாசித்தல். Colloq. 2. To glimmer, flicker; |
மினுமினுப்பு | miṉumiṉuppu n. <>மினுமினு-. Polish, glitter; பிரகாசம். Colloq. |
மீ 1 | mī . The compound of ம் and ஈ . |
மீ 2 | mī n. [T. mī K. mē.] 1. Top, surface ; மேலிடம். நாண்மலர் வான்மீ யகத்தே வர (திருநூற். 84). 2. Height, elevation, eminence, loftiness; 3. Sky, heavens; 4. Greatness, dignity; |
மீக்குணம் | mī-k-kuṇam n. <>மீ+. Superciliousness; பெருமிதமாய் நடக்குந் தன்மை. மீப்பில்லோரை மீக்குணம் பழியார் (முது.காஞ்.22). |