Word |
English & Tamil Meaning |
---|---|
மீக்குவம் | mīkkuvam n. Arjuna. See நீர்மருது. (மலை). . |
மீக்கூர் - தல் | mī-k-kūr- v. intr. <> மீ+. To increase; அதிகமாதல். நாண்மீக் கூரி (பெருங்.உஞ்சைக்.55, 94) |
மீக்கூற்றம் | mīkkūṟṟam n. <>மீக்கூறு-. 1. Praise; புகழ். (திவா.) பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே (புறநா. 135). 2. Speech or word which wins regard; |
மீக்கூற்று | mīkkūṟṟu n. See மீக்கூற்றம். (திவா.) மீக்கூற்றாளர் (சிலப். 28, 149). . |
மீக்கூறல் | mīkkūṟal n. <> மீக்கூறு-. Superiority, pre-eminence; மேம்பாடு. (அக.நி) |
மீக்கூறு - தல் | mī-k-kūṟu- v. tr. <> மீ+. To praise; உயர்த்துக்கூறுதல். மீக்கூறு மன்னனிலம் (குறள், 386) |
மீக்கூறு | mīkkūṟu n. See மீக்கூற்றம், 1. (யாழ். அக.) . |
மீக்கொள்(ளு) - தல் | mī-k-koḷ- v. <>மீ+. intr. 1. To ascend; to rise high; உயர்தல். அகின்மா புகை. . . குளத்தின் மீக்கொள (திருவாச. 3, 92). 2. To increase; 1. To esteem; 2. To posses in abundance; 3. To put on; |
மீக்கோள் | mīkkōḷ n. <> மீக்கொள்-. 1. Ascent; ஏறுகை. (பிங்.) 2. Upholding; 3. Abundance, plenty; 4. Upper garment; |
மீகண் | mī-kaṇ n. <>மீ+. 1. The region above or over the eye; கண்ணின் மேலிடம். (தொல். எழுத். 250, உரை.) 2. Top, upper or outer surface; |
மீகாமன் | mīkāmaṉ n. cf. மீகான். Pilot; captain of a vessel; மாலுமி. (திவா.) மரக்கல மீகாமர் (மதுரைக். 321, உரை). |
மீகாரம் | mī-kāram n. prob. மீ+āgāra. Upper storey or terrace of a mansion; மாளிகையின் மேலிடம். மீகார மெங்கணு நறுந்துகள் விளக்கி (கம்பரா.ஊர்தே.3). |
மீகான் | mīkāṉ n. See மீகாமன். நான்முகன் மீகானா (தண்டி, 37, உரைஇ உதா.) . |
மீகை 1 | mī-kai n. <>ம2¦+கை5. Uplifted arm; மேலெடுத்த கை. வென்றி யாடிய தொடித்தோண் மீகை (பதிற்றுப்.40, 12) |
மீகை 2 | mīkai n. cf. ஈகை2. Mysore thorn. See புலிதடுக்கி. 1. (மலை) . |
மீச்செலவு | mī-c-celavu n. <>மீ+. 1. Arrogant conduct; presumption; forward behaviour; அதிக்கிரமச்செயல். சிறியா ரிடைப்பட்ட மீச்செலவு காணின் (நீதிநெறி. 17) 2. Advancing; progressing; |
மீசரம் | mīcaram n. [T. mīsaramu.] 1. That which is superior or great; மேலானது. இந்தத் தானியம் மீசரமாயிருக்கிறது. (W.) 2. Plenty; 3. Speed; |
மீசரன் | mīcaraṉ n. <>மீசரம். Superior; great person; மேலானவன். கெம்பீரந்தன்னில் மீசரா (இரமநா.உயுத்.31) |
மீசவாரம் | mīca-vāram n. perh. மீசு+. The landholder's share of the crop; கண்டு முதலில் மேல்வாரப் பங்கு. (W. G.) |
மீசூ | mīcu n. <>மீது. 1. See மீது. துவராடை மீசுபிறக்கிய மெய்யினாரும் (தேவா. 39, 10). . 2. Abundance, copiousness; |
மீசுபொலி | mīcu-poli n. <>வீசு+. Grain first taken from the grain-heap at the threshing-floor for charitable purposes ; தருமச்செல்வின்பொருட்டு முதலிற் கொள்ளுங் களநெல். (J.) |
மீசுமீட்டல் | mīcu-mīṭṭal n. <>id.+. Taking superficially; மேலாக எடுக்கை. (யாழ்.அக.) |
மீசுரம் | mīcuram n. உக. மீசரம். 1. See மீசுரம். மயல் மீசுரமாகுது (தனிப்பா. i, 377, 20). (W.) . 2. That which is extremely servere or fierce; |
மீசுவைத்தல் | mīcu-vaittal n. <>மீசு+. Placing at the top; மேலேவைக்கை. (யாழ்.அக.) |
மீசை | mīcai n. <>மீசை. [T. mīsamu K. mīse M. mīsa.] 1. Upper part; மேலிடம். மீசைநீள் விசும்பில் (சீவக. 911). 2. cf. šmašru. Moustache; |
மீசைமுறுக்கு - தல் | mīcai-muṟukku- v. intr. <>மீசை+. To twist the moustache in anger, defiance or challenge; வீரக்குறிப்பாக மீசையை விரலால் திருகுதல். மீசைமுறுக்கிச் சினந்து (தனிப்பா.i, 296, 6) |