Word |
English & Tamil Meaning |
---|---|
மீநீர் | mī-nīr n. <>id.+. Surface of water; நீரின் மேற்பரப்பு. மீநீர் நிவந்த விறலிழை (பரிபா.21, 40) |
மீப்பு | mīppu n. <>id.+. 1. Abundance; மிகுதி. (புறநா. 104, உரை). 2. Excellence, greatness; |
மீப்போர் - த்தல் | mī-p-pōr- v. tr. <>id.+. To put on, cover with, as a shawl; மேலே போர்த்தல். மீப்போர்த்த கருந்தோலாற் கண்விளக்கப்பட்டு (நாலடி, 47) . |
மீப்போர்வை | mī-p-pōrvai n. <>id.+. Outer covering; மேற்போர்வை. பொய்ம்மறைக்கு மீப்போர்வை மாட்சித் துடம்பானால் (நாலடி, 42) |
மீமாங்கிசகன் | mīmāṅkicakaṉ n. See மீமாஞ்சகன். (தக்கயாகப். 183, உரை). . |
மீமாங்கிசம் | mīmāṅkicam n. See மீமாஞ்சை. 1. (தக்கயாகப். 246, உரை.) . |
மீமாங்கிசாதரிசனம் | mīmāṅkicā-taricaṉam n. <>mīmāmsā+. See மீமாஞ்சை, 1. தக்கயாகப். 246, உரை.) . |
மீமாஞ்சகம் | mīmācakam n. See மீமாஞ்சை. 1. வைசேடிக மீமாஞ்சகமாஞ் சமயவாசிரியர் (மணி. 27, 80) . |
மீமாஞ்சகன் | mīmācakaṉ n. <>mīmāmsaka. One well-versed in the Pūrva Mīmāmsa system. பூர்வமீமாஞ்சையில் வல்லவன். |
மீமாஞ்சம் | mīmācam n. See மீமாஞ்சை. 1. (சூடா.) . |
மீமாஞ்சை | mīmācai n. <> mīmāmsā. 1. A system of Hindu philosophy ; பூர்வ மீமாஞ்சை. புவனியுற்ற தருக்கமும் பொருந்திய மீ மாஞ்சையும் (மச்சபு.பிரமமு.4); 2. The twin systems of Pūrva Mīmāmsā and Uttara Mīmāmsā, being the means of understanding the Veda and the Vēdānta ; |
மீமாயம் | mīmāyam n. See மீமாஞ்சை1, வையாகரண மீமாயப் புரோஹிதப் புன்பாய் (T. A. S. i, 8). . |
மீமிசை | mīmicai <> மீ2 + மிசை3. n. 1. That which exceeds or abounds; மிக்கது. (பிங்); 2. (Gram.) See மீமிசைச்சொல். Above, over; |
மீமிசைச்சொல் | mīmicai-c-col n. <>மீமிசை +. (Gram.) Pleonasm, word redundantly used; சிறப்புப்பொருளைத் தெரிவித்தற்கு முன்னுள்ள சொல்லின் பொருளிலேயே அடுத்துவருஞ் சொல். |
மீமிசையண்டம் | mīmicai-y-aṇṭam n. <>id.+. The Highest Heaven ; பரமபதம். மீமிசை யண்ட மாண்டிருப்பாற்கு (திவ்.பெரியதி. 2, 1, 4) |
மீயடுப்பு | mī-y-aṭuppu n. <>மீ2+. Side oven; புடையடுப்பு. (தொல்.சொல்.17, உரை) |
மீயாட்சி | mī-y-āṭci n. <>id.+. Proprietorship, overlordship, as of land; நிலமுதலிய வற்றில் மேலதிகாரம் . (Insc.) |
மீயாள்(ளு) - தல் | mī-y-āl- v. tr. <>id.+. To exercise overlordship; மேலதிகாரஞ்செய்தல். உத்தரவேதிச் சதுர்வேதிமங்கல மீயாளுங் கணத்தாருள் (S. I. I. iii, 2). |
மீயான் | mīyāṉ n. cf. மீகான். See மீகாமன். (சங்.அக) . |
மீயை | mīyai n. Umbrella made of red cloth; செங்குடை. (பிங்) |
மீரம் | mīram n. <>mīra. Sea; சமுத்திரம். (யாழ்.அக) |
மீராசு | mīrācu n. Gain, profit; use; பிரயோசனம். (யாழ்.அக) |
மீலம் | mīlam n. Heaven; வானம். (சங்.அக) |
மீலனம் | mīlaṉam n.<> mīlana . Winking; கண்சிமிட்டு. (யாழ்.அக) |
மீலிதம் | mīlitam n.<> mīlita. (Rhet.) A figure of speech in which the difference that exists between two objects is not noticed owing to the prominence of the similitude ; ஒப்புமைச்சிறப்பால் இருபொருள்கட்குத் தம்மிலுள்ள வேற்றுமை காணப்படாமையைக் கூறும் ஓரலங்காரம். (அணியி) |
மீவான் | mīvāṉ n.cf. மீகான். See மீகாமன். (நாமதீப.172) . |
மீள்(ளு) - தல் | mīḷ- 2. v. intr. 1.To return; திரும்புதல். போகத்து மன்னியும் மீள்வர்கள் (திவ்.திருவாய்.4, 1, 8); 2. To disappear, vanish; 3. To be cured, as of a disease; to be rescued, redeemed, liberated; To pass beyond; |
மீள் - தல்[மீட்டல்] | mīḷ- 9. v. tr. 1. To liberate, extricate, release; சிறையினின்று வெளியேற்றுதல். 2. To bring back, recover; 3. To remove; to cause to disappear; 4. To cause to go; 5. To redeem, restore, rescue; 6. To chew the cud; |