Word |
English & Tamil Meaning |
---|---|
மீன்கொத்தி | mīṉ-kotti n. <>id.+. 1. Kingfisher; சிச்சிலிப்பறைவைப்பொது. (குற்றா.குற.87, 3). 2. Lesser kingfisher, species of alcedo; 3. Pied kingfisher, species of ceryle; 4. White-breasted or larger kingfisher, Halcyon smyrnensis; |
மீன்கொல்லி | mīṉ-kolli n. <>id.+. Rattlewort; See கிலுகிலுப்பை, 2 . (M. M. 306.) |
மீன்கொல்லிப்பூனை | mīṉ-kolli-p-pūṉai n. <>id.+ கொல்-+. Fishing tiger-cat, Felis viverrina; மீன்பிடித்துண்ணும் பூனைவகை |
மீன்கொழுப்பு | mīṉ-koḻuppu n. <>id.+. Spermaceti, Cetaceum ; திமிங்கிலத் தைலம். (இங்.வை) |
மீன்கொள்ளி | mīṉ-koḷḷi n. <>id.+. See மீன்கொல்லி . (W.) . |
மீன்கோட்பறை | mīṉ-kōṭ-paṟai n. <>id.+. Drum of the maritime tract; நெய்தனிலப்பறை. (இறை.1, பக்.17) |
மீன்சிதள் | mīṉ-citaḷ n. <>id.+. See மீன்செதிள். (W.) . |
மீன்சிறகு | mīṉ-ciṟaku n. <>id.+. Fin; சிறகுபோலக் காணப்படும் மீனின் உறுப்பு .(W.) |
மீன்சினை | mīṉ-ciṉai n. <>id.+. 1. Fishspawn, roe-corn; மீன்முட்டை. சிறுமீன் சினையினு நுண்ணிதே யாயினும் (நறுக்.) 2. Fat from fish ; |
மீன்செகிள் | mīṉ-cekiḷ n. <>மீன்2+. See மீன்செதிள் . (W.) . |
மீன்செடி | mīṉ-ceṭi n. <>id.+ ¢செடி 3. See மீன்கயிச்சு. (மாட்டுவா.160) . |
மீன்செதில் | mīṉ-cetil n. <>id.+. See மீன்செதிள் . (W.) . |
மீன்செதிள் | mīṉ-cetil n. <>id.+. Fish scales; மீனின் மேற்புறத்துள்ள முள். (W.) |
மீன்செலு | mīṉ-celu n. <>id.+. See மீன்செதிள் . (W.) . |
மீன்தலைவாளம் | mīṉ-talai-vāḷam n. <>id.+. Fish-bone; மீனெலும்பு. (யாழ்.அக) |
மீன்பறி | mīṉ-paṟi n. <>id.+. Fish-pot, basket-trap for fishing; மீன்பிடிக்கங் கூட்டுப்பொறி. |
மீன்பாட்டம் | mīṉ-pāṭṭam n. <>id.+. Tax on fishing; மீன்பிடித்தற்குரிய வரி. (S. I. I. iii, 113.) |
மீன்பாடு | mīṉ-pāṭu n. <>id.+. Catch of fish; மீன்கள் வலையுட்படுகை .(J.) |
மீன்பிடி | mīṉ-piṭi n. <>id.+. A sub-division of the Pāṇar caste ; பாணருள் ஒருசாரார். |
மீன்பிடிகாரர் | mīṉ-piṭi-kārar n. <>id.+. பிடி Fishermen; men of the fishermen caste; வலைஞர். (யாழ்.அக) |
மீன்பிரால் | mīṉ-pirāl n. <>id.+. See மீன்செதிள். (யாழ்.அக) . |
மீன்பிலால் | mīṉ-pilāl n. <>id.+. See மீன்செதிள் . Loc. . |
மீன்பீலி | mīṉ-pīli n. <>id.+. Fishshaped ring worn on the little toe; காற் சிறுவிரலில் அணியும் மீனுருவான் மோதிரம் .(W.) |
மீன்புளி | mīṉ-puḷi n. Malabar mountain ebony; மலையாத்தி. Kāṭar. |
மீன்மடை | mīṉ-maṭai n. <>மீன்2+. Small dam of mud put across a stream or pond for catching fish ; குளங்குட்டைகளில் மீன்பிடித்தற்கு அமைத்த சிறிய மண்ணணை . Loc |
மீன்மலம் | mīṉ-malam n. <>id.+. See மீனம்பர். (யாழ்.அக) . |
மீன்முள் | mīṉ-muḷ n. <>id.+. See மீனங்கம் . (W.) . |
மீன்முளைத்தல் | mīṉ-muḷaittal n. <>மீன்2 + முளை-. Visible appearance of the stars in the sky, as at dusk; அந்திவேளையில் நட்சத்திரம் வெளிப்படத் தோன்றுகை. Colloq. |
மீன்வச்சிரம் | mīṉ-vacciram n. <>மீன்2+. Isinglass, fish-glue, Icthyocolla ; மீன்பிசின்வகை. (இங்.வை) |
மீன்வெட்டி | mīṉ-veṭṭi n. <>id.+ வெட்டி-. Shark; சுறாமீன். (சங்.அக) |
மீன்வெளிச்சம் | mīṉ-veḷiccam n. <>மீன்1+. See மீனிலை . Loc. . |
மீன்வேட்டை | mīṉ-vēṭṭai n. <>மீன்2+. Fishing, angling; மீன்பிடிக்கை . (W.) |
மீனக்கொடியோன் | mīṉa-k-koṭiyōṉ n. <>மீனம்2+. See மீன்கொடியோன். (யாழ்.அக) . |
மீனகேதனன் | mīṉa-kētaṉaṉ n. <>mīna+. See மீன்கொடியோன். (யாழ்.அக) . |
மீனங்கம் | mīṉ-aṅkam n. <>மீன்2+. Fish-bone; மீனெலும்பு. (யாழ்.அக) |
மீனங்கு | mīṉaṅku n. A viper . See விரியன். (சங்.அக) |