Word |
English & Tamil Meaning |
---|---|
மு | mu. . The Compound of ம் and உ. . |
முக்கட்செல்வன் | mu-k-kaṭ-celvaṉ n. <>மூன்று+கண்+. See முக்கட்பகவன். முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே (புறநா. 6). . |
முக்கட்டு 1 | mu-k-kaṭṭu n. <>id.+. 1. See முச்சந்தி. Loc. . 2. Fix, difficult situation; |
முக்கட்டு 2 | mu-k-kaṭṭu n. prob. முன்+. Knuckle; விரலின் பொருத்து. Loc. |
முக்கட்டெண்ணெய் | mukkaṭṭeṇṇey n. See முக்கூட்டெண்ணெய். Tinn. . |
முக்கட்பகவன் | mu-k-kaṭ-pakavaṉ n. <>மூன்று+கண்+. šiva, as having three eyes; [மூன்று கண்களையுடைய கடவுள்] சிவபிரான். (திவா.) முக்கட் பகவனடி தொழாதார்க்கின்னா (இன். நாற். 1). |
முக்கடுகம் | mu-k-kaṭukam n. <>id.+. The three medicinal stuffs. See திரிகடுகம். (W.) |
முக்கடுகு | mu-k-kaṭuku n. <>id.+. See முக்கடுகம். (W.) . |
முக்கடை | mukkaṭai n. <>id.+. Height of the fist with thumb raised vertically=6 inches; ஆறாங்குலமுள்ள ஒரு பிடியுயரம். Loc. |
முக்கண்டகம் | mu-k-kaṇṭakam n. <>மூன்று+கண்டகம்2. cf. tri-kaṇṭaka. Cow's thorn. See நெருஞ்சி. (தைலவ. தைல.) |
முக்கண்டலி | mukkaṇṭali n. See முக்கண்டகம். (பரி. அக.) . |
முக்கண்ணப்பன் | mu-k-kaṇ-ṇ-appaṉ n. <>மூன்று+கண்+. See முக்கண்ணன், 1. முனியே நான்முகனே முக்கண்ணப்பா (திவ். திருவாய். 10, 10, 1). . |
முக்கண்ணன் | mu-k-kaṇṇaṉ n. <>id.+. 1. Lit., the three-eyed. . 2. šiva; 3. Gaṇēša; 4. Vīrabhadra; |
முக்கண்ணான் | mu-k-kaṇṇāṉ n. <>id.+. See முக்கண்ணன், 1. கடந்தடு முன்பொடு முக்கண்ணான் (கலித். 2). . |
முக்கண்ணி | mu-k-kaṇṇi n. <>id.+. 1. Kāḷī; காளி. (திவா.) 2. Pārvati; 3. Coconut; |
முக்கணவன் | mukkaṇavaṉ n. A climber; கொடிவகை. (யாழ். அக.) |
முக்கணன் | mukkaṇaṉ n. See முக்கண்ணன். (பிங்.) முக்கணா போற்றி (தேவா. 968, 10). . |
முக்கணி | mukkaṇi n. See முக்கண்ணி. (W.) . |
முக்கந்தன் | mukkantaṉ n. Title of a sect of shepherds and of betel-vine cultivators; இடையருள்ளும் கொடிக்காற்காரருள்ளும் ஒரு காரார்க்கு வழங்கும் பட்டப்பெயர். |
முக்கப்பு | mu-k-kappu n. <>மூன்று+. Three-pronged dart; trident; சூலாயுதம். பருமுக் கப்பினரே (தக்கயாகப். 98). |
முக்கம் | mukkam n. See முற்கம்1. (W.) . |
முக்கம்பாலை | mukkam-pālai n. A kind of tree; மரவகை. Nā. |
முக்கரணம் | mu-k-karaṇam n. <>மூன்று+. 1. The three organs. See திரிகரணம். (W.) 2. Somersault; 3. of. முக்காரம்3. Stubbornness; |
முக்கரணம்போடு - தல் | mukkaraṇam-pōṭu- v. intr. <>முக்கரணம்+. 1. To turn a somersault; குட்டிக்கரணம்போடுதல். முக்கரணம் ... போட்டு முயன்றிடினும் (தனிப்பா. ii, 3, 5). 2. To be stubborn; |
முக்கரம் | mukkaram n. <>முஷ்கரம். Obstinacy; பிடிவாதம். Loc. |
முக்கருணை | mu-k-karuṇai n. <>மூன்று+கருணை3. The three species of karuṇai roots, viz., kāṟu-karuṇai, kāṟā-k-karuṇai, puḷi-k-karu-ṇai; காறுகருணை, காறுக்கருணை, புளிக்கருணை என்ற மூவகைக் கருணைச் செடிகளின் கிழங்குகள். (தைலவ. தைல.) |
முக்கருவு | mu-k-karuvu n. <>perh. முன்+. 1. Egg; முட்டை. 2. Umbilical cord; |
முக்கல் 1 | mukkal n. <>முக்கு1-. 1. Straining, as in travail; முயற்சி முதலியவற்றில் இறுகப்பிடித்த மூச்சைச் சிற்றொலிபட வெளிவிடுகை. 2. Great effort; 3. High pitch; 4. Voice; |
முக்கல் 2 | mukkal n. <>மக்கல். Stench of things owing to dampness, etc.; ஈரமிகுதி முதலியவற்றாற் பொருள்களில் வீசும் துர்நாற்றம். இந்த அரிசி முக்கலடிக்கிறது. |
முக்கலிப்பு | mukkalippu n. Costus shrub. See கோட்டம்3, 2. (சங். அக.) |
முக்கனி | mu-k-kaṉi n. <>மூன்று+கனி3. The three kinds of fruits, viz., vāḻai, mā, palā; வாழை மா பலா என்ற மூவகைப் பழங்கள். முந்து முக்கனியி னானா முதிரையின் (கம்பரா. நாட்டு. 19). |