Word |
English & Tamil Meaning |
---|---|
மீள | mīḷa adv. <>மீள்1-. Again ; மறுபடியும். உன்வயிற்றுட் கடைநாட் சென்றுறைந்து மீளவருந்தேவரை (திருவேங்கடக்கலம்.11) |
மீளவும் | mīḷavum adv. See மீள . |
மீளாக்கதி | mīḷā-k-kati n. <>மீள்1 + ஆ neg.+. Salvation, as a state from which there is no return; மோட்சம். (பிங்) |
மீளாக்காட்சி | mīḷā-k-kāṭci n. <>id.+ id.+. See மீளாக்கதி. மீளாக்காட்சி தருதி (கல்லா.முருகக்) |
மீளாநரகம் | mīḷā-narakam n. <>id.+. A hell, considered a region of eternal damnation; மீட்சியில்லாத நரகவகை . |
மீளாவழி | mīḷā-vaḻi n. <>id.+ id.+. See மீளாக்கதி. கழல்க ணினைவாரை மீளாவழியின் மீட்பனவே (பெரியபு. நமிநந்தி.33) |
மீளி 1 | mīḷi n. <>மீள்1-. 1. Returning; மீளுகை. இரவில்வந்து மீளியுரைத்தி (திருக்கோ. 151). 2. Pity ; |
மீளி 2 | mīḷi n. perh. மீள்2 -. 1. Lord, chieftain ; தலைவன். மீளி...ஆகோன் கருதின் (பு.வெ.1, 20); 2. Chief of a desert tract; 3. King; sovereign; 4. Commander of an army; 5. Strong man; 6. Great man; worthy; 7. Strength; 8. Valour, bravery; 9. Greatness; 10. Merit, distinction; 11. Yama; 12. Devil; 13. Youth, young man; 14. Period of life between the seventh and tenth year; |
மீளிமை | mīḷimai n. <>மீளி2. 1. Strength, prowess; வளிமை . அடக்க முடையவன் மீளிமை (இன். நாற். 40). 2. Heroism; valour; |
மீறு - தல் | mīṟu- 5. v. [ K. miṟu] tr. 1. To break, as a law; to violate, infringe, as a right ; ஆணை முதலியன கடத்தல்; Colloq. 2. To go beyond, exceed; 3. To domineer; 1. To be in excess; to remain over; 2. To be great; 3. To grow lofty, as a tree; to grow stout, as a person; 4. To be haughty; |
மீன் 1 | mīṉ n. <>மின்னு-. [ K. mīn.]. 1. Star ; நட்சத்திரம். பதியிற் கலங்கிய மீன் (குறள், 1116); 2. The 14th nakṣatra. See சித்திரை. (பிங்.) 3. The 13th nakṣatra. See அத்தம்8. (நாமதீப.108) |
மீன் 2 | mīṉ n. <>mīna. 1. Fish; மச்சம். (பிங்.) 2. Pisces of the zodiac ; 3. Shark ; 4. See மீன்கோட்பாறை. (யாழ். அக.) |
மீன்கட்டை | mīṉ-kaṭṭai n. <>மீன்2+. Catamaran, fishing raft; கட்டுமரம் . Loc |
மீன்கண்டம் | mīṉ-kaṇṭam n. <>id.+ கண்டம்3. Piece of fish-meat; மீன்துண்டு . (W.) |
மீன்கணணிந்தோன் | mīṉ-kaṇ-aṇintōṉ n. prob. மீ2 + கண்+. šiva; சிவன். (நாமதீப.12) |
மீன்கவிச்சு | mīṉ-kaviccu n. <>மீன்2+. Smell of fish; மீனின் நாற்றம் . |
மீன்காரன் | mīṉ-kāraṉ n. <>id.+ [ K. mīnugārā.] 1. Fish-monger; மீன்விற்போன். 2. Man of the fisherman caste ; |
மீன்காரி | mīṉ-kāri n. Fem of மீன்காரன். 1. Fishwife ; மீன்விற்பவள். 2. Woman of the fisherman caste; |
மீன்குஞ்சு | mīṉ-kucu n. <>மீன்2+. Young of fish; minnow; மீனின் இளமை. மீன்குஞ்சுக்கு நீச்சுப் பழக்கவேண்டுமா? |
மீன்குத்தி | mīṉ-kutti n. <>id.+. 1. See மீன்கொத்தி. (W.) . 2. Crowbar, pick-axe ; |
மீன்குழம்பு | mīṉ-kuḻampu n. <>id.+. Fish-sauce; மீன் துண்டம் இட்டகுழம்பு. (W.) |
மீன்கூடு | mīṉ-kūṭu n. <>id.+. A fishing contrivance; மீன்பிடிக்குங் கருவிவகை. (யாழ்.அக) |
மீன்கொடியோன் | mīṉ-koṭiyōṉ n. <>id.+. 1. Lit., one who has the fish as the emblem of his banner. [மீன்வடிவமெழுதிய கொடியை யுடையவன்] 2. Kāma; 3. Pāṇdya king; |