Word |
English & Tamil Meaning |
|---|---|
| முடிவு | muṭivu n. <>id. 1. End, finality; இறுதி. 2. Completion; 3. Issue, result; 4. Conclusion; decision; 5. Resoluteness; 6. (Mus.) Tonic at the conclusion of a piece; 7. A kind of note in music; 8. Death; 9. Limit; |
| முடிவுகட்டு - தல் | muṭivu-kaṭṭu- v. tr.<>முடிவு+. To come to a conclusion; தீர்மானித்தல். Colloq. |
| முடிவுகாலம் | muṭivu-kālam n. <>id.+. Time of death; மரணகாலம். |
| முடிவுசொல்(லு) - தல் | muṭivu-col- v. intr. <>id.+. To give a decision; to deliver judgment; தீர்ப்புச் சொல்லுதல். |
| முடிவுபோ - தல் | muṭivu-pō- v. intr. <>id.+. To be accomplished, fulfilled; நிறைவேறுதல். முடிவுபோகாமையின் (குறள், 262, உரை). |
| முடிவுபோக்கு - தல் | muṭivu-pōkku- v. tr. Caus. of முடிவுபோ-. To accomplish, fulfil; நிறைவேற்றுதல். தான் சூளுற்ற காரியத்தினை முடிவு போக்காது (கலித்.149, 10, உரை). |
| முடிவுரை | muṭivurai n. <>முடிவு+. Epilogue; concluding section of a work; நூலிறுதியில் அமையும் கட்டுரை. |
| முடிவெட்டு - தல் | muṭi-veṭṭu- v. intr. <>முடி+. To crop the hair; மயிர் கத்தரித்தல். Mod. |
| முடிவெழுத்து | muṭiveḻuttu n. <>முடிவு + எழுத்து. See முடிபெழுத்து. (பிங்.) . |
| முடிவேந்தர் | muṭi-vēntar n. <>முடி+. See முடிமன்னர். முடிவேந்தர் மன்னும் அரண்களை (சிறுபாண். 247, உரை). . |
| முடுக்கடி | muṭukkaṭi n. <>முடுக்கு2+. Busy time; critical moment; நெருக்கடி. கலியாண முடுக்கடியில் துணிகள் வாங்காதே. Loc. |
| முடுக்கம் | muṭukkam n. <>முடுக்கு-. 1. High price, dearness; விலையேற்றம். Loc. 2. Tightness; |
| முடுக்கர் | muṭukkar n. <>முடுக்கு2. 1. Short street; குருந்தெரு. முடுக்கரும் வீதியும் (சிலப். 5, 187). 2. Pathway difficult to pass; 3. Lane; 4. Mountain cavern; 5. Place where water presses against a bank and erodes; 6. Interstice, insterspace; |
| முடுக்கன் | Muṭukkaṉ n. <>முடுக்கு3. Strong man; வலியோன். (யாழ். அக.) |
| முடுக்காணி | Muṭukkāni n. <>முடுக்கு-+. Screw; ஆணிவகை. Loc. |
| முடுக்கு 1 - தல் | muṭukku- 5 v. tr. Caus. of முடுகு-. [K. muṭukku.] 1. To urge, bring pressure on; அவசரப்படுத்துதல். (W.) 2. To drive in, as a screw; 3. To drive, cause to run, as a horse; to set in motion, as a potter's wheel; 4. To bite off hurriedly; 5. To plough; 6. To induce, urge on; 1. To feel urgently, as the call of nature; 2. To increase, as in price; 3. To hasten; |
| முடுக்கு 2 | muṭukku n. <>முடுக்கு-. [K. muṭukku.] 1. Urging, pressing hard; துரிதப்படுத்துகை. 2. Corner; 3. Narrow, winding street; 4. Increase; dearness, as of price; |
| முடுக்கு 3 | muṭukku n. <>மிடுக்கு. 1. Strength, power; வலிமை. (W.) 2. Pride, arrogance; stiffness of manners; |
| முடுக்குச்சந்து | muṭukku-c-cantu n. <>முடுக்கு+2. Alley, narrow lane; சிறுசந்து. Colloq. |
| முடுக்குவழி | muṭukku-vaḻi n. <>id.+. See முடுக்குச்சந்து. (சிலப். 14, 214, உரை.) . |
| முடுகடி | muṭukaṭi n. cf. முடுக்கடி. Nearness; சமீபம். (யாழ். அக.) |
| முடுகல் | muṭukal n. <>முடுகு-. (சூடா.) 1. Quickness; விரைவு. 2. Strength; |
