Word |
English & Tamil Meaning |
|---|---|
| முண்டகம் 2 | muṇṭakam n. <>muṇdaka. 1. Forehead; நெற்றி. (பிங்.) முண்டகக் கண்ணா போற்றி (குற்றா. தல. திருமால். 141). 2. Head; 3. An Upaniṣad, one of 108; 4. Plantain; |
| முண்டகம் 3 | muṇṭakam n. Sea; கடல். (அக. நி.) |
| முண்டகன் | muṇṭakaṉ n. <>muṇdaka. Brahmā, as lotus-born; பிரமன். (இலக். அக.) |
| முண்டகாசனன் | muṇṭakācaṉaṉ n. <>id.+ āsana. See முண்டகன். (யாழ். அக.) . |
| முண்டகாசனி | muṇṭakācaṉi n. <>id.+. See முண்டாகாசனை. (யாழ். அக) . |
| முண்டகாசனை | muṇṭakācaṉai n. <>id.+. Lakshmī, as seated on a lotus; [தாமரையில் இருப்பவள்] இலக்குமி. முண்டகாசனை கேள்வன். (சூடா.) |
| முண்டகோபநிடதம் | muṇṭakōpaniṭatam n. <>muṇdaka+upa-ni-ṣad. See முண்டகம், 3. . |
| முண்டணி | muṇṭaṇi n. cf. முண்டனி. See விஷ்ணுக் கரந்தை. (பரி. அக.) . |
| முண்டபங்கி | muṇṭapaṅki n. (šaiva.) Meditation of šiva-liṅgam as having five faces, in āṉmārtta-pūcai; ஆன்மார்த்த பூசையில் இலிங்க உருவமாயுள்ள சிவபெருமானை ஐந்து முகங்களோடு கூடியவராகத் தியானிக்கை. முறைமையிற்றண்டபங்கி முண்டபங்கியு மியற்றி (சூத. சிவமான். 4, 18). (தத்துவப். 64, உரை.) |
| முண்டபலம் | muṇṭa-palam n. <>muṇdaphala. Coconut ; தேங்காய். (யாழ். அக.) |
| முண்டம் | muṇṭam n. <>muṇda. 1. Head; தலை. (பிங்.) முண்டம் வெம்ப (திருவாலவா. 44, 31). 2. Forehead; 3. Cleanshaven head; 4. Bald head; 5. Skull; 6. Headless trunk; 7. Limbless body; 8. Undeveloped foetus; 9. Naked body; 10. Useless person; blockhead; 11. Sphere, globe; 12. Stump, stake; 13. Iron dross. 14. An Upaniṣad. 15. See முண்டபங்கி. நலத்த வுருவது காண்டல் முண்டம் (தத்துவப். 64). 16. cf. puṇdra. Caste mark on the forehead; 17. cf. piṇda. A preparation of rice-flour cooked in steam; 18. Ankle; 19. Piece, as of timber; 20. Mass; |
| முண்டன் 1 | muṇṭaṉ n. <>id. 1. Shavenheaded person; மழித்த தலையன். கண்டராய் முண்டராகி (தேவா. 269, 3). 2. šiva, as having a skull in His hand; 3. šaivite; 4. Jain; 5. Barber; 6. Ascending node; |
| முண்டன் 2 | muṇṭaṉ n. <>மிண்டு-. 1. Strong, powerful person; வலியவன். (திவ். திருமாலை, 8, வ்யா.) 2. Hard portion of a tuber; |
| முண்டனம் | muṇṭaṉam n. <>muṉdana. Shaving of the head; தலைசிரைக்கை. |
| முண்டனி | muṇṭaṉi n. <>muṇdī. Indian globe-thistle; விஷ்ணுக்கரந்தை. (சங். அக.) |
| முண்டா | muṇṭā n. <>U. mōndhā. Shoulder, upper arm ; தோள். முண்டாத்தட்டிச் சண்டைக்கு அழைக்கிறான். |
| முண்டாகாரம் | muṇṭākāram n. <>muṇda+ā-kāra. 1. See முண்டம், 6. . 2. Shapeless mass; |
| முண்டாசு | muṇṭācu n. <>Hindi mun-dāsā <>muṇda+vāsās. A kind of head-dress, small loose turban; தலைப்பாகைவகை கொடுத்தானோர் முண்டாசு (விறலிவிடு.1116). |
| முண்டாணி | muṇṭāni n. See மூன்றுவீசம். Tinn. . |
| முண்டாத்தட்டு - தல் | muṇṭa-t-taṭṭu- v. intr. <>முண்டா+. To clap the shoulders, as in challenge or defiance; வீரக்குறிப்பாகத் தோள்தட்டுதல். Colloq. |
