Word |
English & Tamil Meaning |
|---|---|
| முண்டாயி | muṇṭāyi n. <>U. mīṭhāī Sweetmeats, confectionery ; மிட்டாய். (J.) |
| முண்டாரி 1 | muṇṭāri n. See முண்டேறி. Loc. . |
| முண்டாரி 2 | muṇṭāri n. See முண்டன்2, 1. Loc. . |
| முண்டான் | muṇṭāṉ n. prob. muṇda Turmeric tuber ; மஞ்சட்கிழங்கு. Loc. |
| முண்டி 1 | muṇṭi n. <>Hindi. muṇda [T. muṇdi K.moṇdu.] Pertinacious beggar. See கல்லுளிமங்கள். Loc. |
| முண்டி 2 | muṇṭi n. <>muṇdin. 1. Person with a clean-shaven head; மழித்த தலையினன். (திருவாலவா. குறிப்பு.) 2. Barber, 3. cf. puṇdrin. One who wears a caste mark on his forehead; |
| முண்டி 3 - த்தல் | muṇṭi- 11 v. tr. <>muṇda To shave the head completely; மொட்டையாய்ச் சிரைத்தல். தலை முண்டிக்கு மொட்டரை (தேவா. 423,4). |
| முண்டி 4 | muṇṭi n. See முண்டனி. (நாம தீப. 329.) . |
| முண்டிதம் | muṇṭitam n. <>muṇdita. 1. Shaving the head clean; மொட்டையடிக்கை. முண்டிதப்படு சென்னியன் (கந்தபு. மார்க். 117). 2. A masquerade dance; |
| முண்டிதை | muṇṭitai n. The Indian sloth. See தேவாங்கு2. (நாமதீப. 222.) |
| முண்டிரம் | muṇṭiram n. An Upaniṣhad; ஒர் உபநிடதம் (யாழ். அக.) |
| முண்டீரம் | muṇṭīram n. A kind of greens ; கீரைவகை (சங். அக.) |
| முண்டு 1 - தல் | muṇṭu- 5 v. intr. <>மிண்டு-. 1. To be unruly, refractory; to act saucily; முரண்டுபண்ணுதல். 2. To attack vehemently; |
| முண்டு 2 | muṇṭu n. <>முண்டு-. [K. moṇdu.] 1. Petulance, obstinacy; முருட்டுத்தனம் (யாழ். அக.) 2. Vehement attack; 3. Stupidity; 4. Knot, as in a tree; 5. Bulging or protuberance; 6. Short log; wooden prop; 7. Joint of the body; 8. Hump; |
| முண்டு 3 | muṇṭu n. [K. M. mundu.] Shortsized cloth ; சிறுவேஷ்டி. (நாமதீப. 780.) |
| முண்டுபலகை | muṇṭu-palakai n. prob. முண்டு2+. Paddle ; கடலில் கட்டுமரத்தைச் செலுத்த உதவும் துடுப்பு . Loc. |
| முண்டேறி | muṇṭēṟi n. <>Hindi. muṇdēri. Coping of a wall; மதிலின்மேலுள்ள தலை யீடு. Loc. |
| முண்டை 1 | muṇṭai n. <>முட்டை. Egg; முட்டை. முண்டை விளைபழம் (பதிற்றுப். 60, 6). |
| முண்டை 2 | muṇṭai n. <>மிண்டை. Apple of the eye ; கண்ணின் கருவிழி. Colloq. |
| முண்டை 3 | muṇṭai n. <>muṇdā Widow, as having a shaven head; கைம்பெண். சேஷியெனு மொட்டை முண்டை (தனிச். சிந். 376, 4). |
| முண்டைக்கட்டை | muṇṭai-k-kaṭṭai n. <>முண்டம்1+. Nakedness ; நிர்வாணம். Colloq. |
| முண்டைக்கண் | muṇṭai-k-kaṇ n. <>முண்டை2+. Goggle eye ; வெளியில் பிதுங்கியுள்ள பருத்தவிழி . Colloq. |
| முண்டைச்சி | muṇṭaicci n. <>முண்டை3. See முண்டை3. . |
| முண்டைமோப்பி | muṇṭai-mōppi n. <>T. muṇdā-mōpi. 1. Widow; விதவை. (W.) 2. Son born to a widow; |
| முண்ணாயகி | muṇṇāyaki n. <>முள்+. A kind of poisonous herb. See பாம்புதின்னி. (W.) |
| முண்ணாவல் | muṇṇāval n. <>id.+நாவல். A species of rose-apple ; நாவல்வகை. Loc. |
| முண்மா | muṇmā n. <>id.+. Porcupine ; முள்ளம்பன்றி. (யாழ். அக.) |
| முண்முரண்டை | muṇ-muraṇṭai n. <>id.+. Necklace berried climbing caper, m.cl., Marua arenaria; கொடிவகை. (L.) |
| முண்முருக்கு | muṇ-murukku n. <>id.+. See முள்ளுமுருக்கு. (மூ. அ.) . |
| முண்முருங்கை | muṇ-muruṅkai n. <>id.+. See முள்ளுமுருக்கு. Loc. . |
| முணக்கு - தல் | muṇakku- 5 v. tr. Caus. of முணங்கு-. To contract, withdraw, bend ; உள்வளைத்தல். வள்ளுகிர் முணக்கவும் (நற். 114). |
| முணங்கு 1 - தல் | muṇaṅku- 5 v. intr. 1. To be contracted, withdrawn, bent; உள்ளடங்குதல். 2. To be subject to; 3. cf. முனங்கு-. To speak in a suppressed tone, mutter in a low tone, murmur; |
