Word |
English & Tamil Meaning |
|---|---|
| முடுகியல் | muṭukiyal n. <>id.+. (Pros.) A part of kali verse, characterised by rapid movement. See அராகம்1, 1. (வீரசோ. யாப். 11, உரை.) |
| முடுகியல்வண்ணம் | muṭukiyal-vaṇṇam n. <>முடுகியல்+. See முடுகியல். (பிங்.) . |
| முடுகு 1 - தல் | muṭuku- 5 v. [T. K. miduku M. mudugu.] intr. 1. To hasten; to be in haste; to move quickly; விரைந்து செல்லுதல். முடுகழலின் முந்துறுதல் (பு. வெ. 3, 6). 2. To become urgent; to come to a head; to throng and surge; 3. To be strong; 4. To meet; to advance against; |
| முடுகு 2 | muṭuku n. <>முடுகு-. 1. A rapid movement in verse; முடுகிச் செல்லும் சந்த வகை. (W.) 2. Bad odour, stench; 3. Bracelet made of lac; 4. Mould in which lac bracelets are made; 5. A ring; |
| முடுகு 3 | muṭuku n. Female elk; கடமை விலங்கின் பெண். (W.) |
| முடுகுவண்ணம் | muṭuku-vaṇṇam n. <>முடுகு-+. (Pros.) A rhythm effected by mixing lines of short syllables in rapid succession with those of a different type; அராகந்தொடுத்த அடியோடு பிற அடிசேர்ந்து தொடர்ந்தோடுஞ் சந்தம். (தொல். பொ. 545.) |
| முடுகுவெண்பா | muṭuku-veṇpā n. <>id.+. (Pros.) A species of veṇpā verse composed either wholly or partly in quick rhythm; சந்தமுடுகுள்ள வெண்பாவகை. |
| முடுத்தார் | muṭuttār n. prob. மூடு-. Act of covering; முடுகை. அந்தச் சவத்துக்கு முடுத்தார் பண்ணினீர்களா? Tranquebar. |
| முடுதம் | muṭutam n. perh. mūrdhan. Leadership; தலைமை. Nā. |
| முடுவல் | muṭuval n. prob. முடுகு-. 1. Dog; நாய். (பிங்.) சினமுடுவல் நரி கழுகு (திருப்பு. 519). 2. Bitch; 3. A brown-coloured dog. |
| முடுவல்வெம்படையோன் | muṭuvalvem-paṭaiyōṉ n. <>முடுவல்+வெம்-மை+. Bhairava, as having an army of dogs; [நாய்ப்படையுடைவன்) வயிரவன். (சூடா.) |
| முடை 1 | muṭai n. 1. Flesh; ¢புலால். முட்டைச் சாகாடு (நாலடி, 48). 2. Stench, offensive odour; 3. Smell of sour buttermilk or curds; 4. Bran; |
| முடை 2 - தல் | muṭai- 4 v. <> மிடை-. tr. To braid, plait, wattle; பின்னுதல். உலர்ந்த பழுத்தலை முடைந்து வேய்ந்த தனிமனை (பெரும்பாண். 353, உரை) --intr. To become lean; |
| முடை 3 | muṭai n. <>முடை-. 1. Ola basket; குடையோலை. (திவா.) 2. Umbrella of palm leaves; 3. Straits, urgency, as of poverty; |
| முடைச்சேரி | muṭai-c-cēri n. <>முடை1+. Village in the forest tracts; முல்லை நிலத்தூர். (யாழ். அக.) |
| முடைசல் | muṭaical n. <>முடை-. 1. Plaiting, braiding; முடைகை. 2. That which is plaited; 3. Screen of bamboo or palm leaves for protecting the banks of rivers from erosion by floods; |
| முடைஞ்சல் | muṭaical n. <>முடை-. Trouble, distress; இடையூறு. (நாமதீப. 631.) |
| முடைநாற்றம் | muṭai-nāṟṟam n. <>முடை1-. See முடை, 1,2,3. முடை நாற்ற நோயுடலர் (கடம்ப. பு. இல¦லா. 107). . |
| முடைநாறி | muṭai-nāṟi n. <>id.+. Small downy-lobed vine, m. cl., Vitis linnaei; கொடிவகை. (L.) |
| முடைப்படு - தல் | muṭai-p-paṭu- v. intr. <>id.+. To be in straits; நெருக்கடி உண்டாதல். |
| முண்டக்கண் | muṇṭa-k-kaṇ n. See முண்டைக்கண். Colloq. . |
| முண்டக்கண்கறவா | muṇṭakkaṇ-kaṟavā n. prob. முண்டக்கண்+. Sea-fish, violet-brown, Pempheris malabarica; நீலமும் பழுப்பும் கலந்த நிறமுள்ள கடல்மீன்வகை. |
| முண்டக்கண்காக்காச்சி | muṇṭakkan-kākkācci n. <>id.+. 1. Sea-fish, yellowish-green, attaining 3 in. in length, Apogan glaca; மஞ்சள் கலந்த பசுமை நிறமுள்ளதும் மூன்றங்குலம் வளர்வதுமான கடல்மீன்வகை. 2. Seafish, scarlet, Myripristis botche; |
| முண்டகம் 1 | muṇṭakam n. prob. முள்+அகம். 1. Thorn; முள். முண்டக விறும்பி னுற்று (அரிச். பு. வேட்டஞ். 36). 2. Thorn bush; 3. Fragrant Screw-pine. 4. Lotus; 5. Waterthorn. 6. Indian nightshade. 7. Jagged jujube. 8. Sweet toddy; 9. cf. maṇda. Toddy; 10. Jaggery from palmyra; |
