Word |
English & Tamil Meaning |
|---|---|
| முத்தாத்துமா | muttāttumā n. <>muktātman. Soul which has attained salvation; வீடுபெற்ற உயிர். (W.) |
| முத்தாதனம் | muttātaṉam n. <>mukta+. 1. See முத்தாசனம். (W.) . 2. A yogic posture which consists in sitting with both legs stretched out; |
| முத்தாதி | muttāti n. <>முத்தம்6+prob. ஆதி. (சங். அக.) 1. See முத்தக்காசு. . 2. Indian winter cherry. |
| முத்தாந்தம் | muttāntam n. <>muktānta. Salvation, as the highest state; முத்தியாகிய உயர்கதி. அவமாகாச் சித்தர் முத்தாந்தத்து வாழ்வர் (திருமந். 497). |
| முத்தாபலம் | muttāpalam n. <>muktāphala. 1. Pearl; முத்து. (இலக். அக.) 2. Mistletoe berry thorn, |
| முத்தாமணக்கு | muttāmaṇakku n. <>முத்து2+. A kind of castor plant; ஆமணக்குவகை. (சங். அக.) |
| முத்தாய் | muttāy n. <>Arab. muddaā. The complainant; the plaintiff; வாதி. (C. G.) |
| முத்தாயலே | muttāyalē n. <>Arab. mud-daā-alayh. The accused; the defendant; பிரதிவாதி. (C. G.) |
| முத்தாயாலே | muttāyālē n. See முத்தாயலே. (C. G.) . |
| முத்தாயிபாகம் | muttāyi-pākam n. <>U. muddaī+. (Mus.) Finale ; இராக முதலியவற்றில் முடித்துவிடும் பகுதி. Loc. |
| முத்தாரம் | muttāram n. <>muktā+hāra. Garland of pearls ; முத்துமாலை. கவரியுங் கடகமுங் கதிர்முத் தாரமும் (பெருங். உஞ்சைக். 32, 74) . |
| முத்தாலத்தி | muttālatti n. <>முத்து2+. Waving balls of boiled rice coloured with saffron, as before an idol. See அன்னலத்தி. முத்தாலத்திகொண் டெண்ணாயிர மடவார்சூழ (தமிழ் நா. 240). |
| முத்தாலதை | muttālatai n. <>muktā-latā. See முத்தாரம். (யாழ். அக.) . |
| முத்தாவலி | muttāvali n. See முத்தாவளி. (இலக். அக.) . |
| முத்தாவளி | muttāvaḷi n. <>muktāvalī. (W.) 1. Garland of pearls; முத்துமாலை. 2. (Mus.) A musical mode; |
| முத்தாளம் | muttāḷam n. Morning; காலை . Nā. |
| முத்தான்மா | muttāṉmā n. See முத்தாத்துமா. (W.) . |
| முத்தானம் | muttāṉam n. <>uddhāna. Oven; அடுப்பு.(நாமதீப. 496.) |
| முத்தி 1 | mutti n. <>முத்து-. Kiss; முத்தம். மணிவாயில் முத்தி தரவேணும் (திருப்பு. 183). |
| முத்தி 2 | mutti n. <>Pkt. mutti <>mukti. 1. Release; விடுபடுகை. 2. Final beatitude or emancipation, release of the soul from metempsychosis; 3. Stage in salvation, of two kinds, viz., patamutti, paramutti; |
| முத்தி 3 | mutti n. Direction; திசை. (யாழ். அக.) |
| முத்தி 4 | mutti n. cf. உத்தி. (அரு. நி.) 1. Lakṣmī; இலக்குமி. 2. Yellow spreading spots on the breasts of women; |
| முத்திக்கை | muttikai n. <>முற்றுகை. [K. muttige.] Siege; அரண்வளைப்பு. (யாழ். அக.) |
| முத்திகம் | muttikam n. <>muktikā. An Upaniṣad, one of 108 ; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| முத்திசாதனம் | mutti-cātaṉam n. <>முத்தி2+. The path of liberation or final deliverance, one of eight camaya-patārttam, q.v.; சமய பதார்த்தங்களில் ஒன்றான முத்திசாதனக் கருவி. (சைவப். 68.) |
| முத்திதசை | mutti-tacai n. <>id.+. A stage when one is free from all worldly attachments; பாசபந்தத்தினின்று விடுபட்ட நிலை. |
| முத்திதாசாரியன் | muttitācāriyaṉ n. <>mukti-da+ācārya. Guru who is able to secure final beatitude for his disciple; சீடனுக்கு வீடளிக்கவல்ல ஆசாரியன். (சைவச. ஆசா. 31, உரை.) |
| முத்திதிசை | mutti-ticai n. <>mukti+. See முத்திதிசை. (W.) . |
| முத்திநெறி | mutti-neṟi n. <>id.+. Way to final beatitude; மோட்சநெறி. முத்திநெறியறியாத மூர்க்கரொடு (திருவாச. 51, 1). |
| முத்திப்பேறு | mutti-p-pēṟu n. <>id.+. Attainment of final beatitude; மோட்சவாழ்வு. (யாழ். அக.) |
