Word |
English & Tamil Meaning |
|---|---|
| முத்திரைச்சூடு | muttirai-c-cūṭu n. <>id.+. Branding of animals; கால்நடைகளுக்கு இடும் சூடு. (W.) |
| முத்திரைச்சேவகன் | muttirai-c-cēvakaṉ n. <>id.+. Peon wearing a badge; வில்லைச் சேவகன். |
| முத்திரைத்தலை | muttirai-t-talai n. <>id.+. Postage stamp; court fee stamp; தபாற்கட்டணம் முதலிய கட்டணத்திற்காக ஏற்பட்ட தலை பதிக்கப்பட்ட முத்திரை. |
| முத்திரைத்தாள் | muttirai-t-tāḷ n. <>id.+. See முத்திரைக்கடுதாசி. . |
| முத்திரைதானம் | muttirai-tāṉam n. See முத்திராதானம். (W.) . |
| முத்திரைப்படி | muttirai-p-paṭi n. <>முத்திரை+. Madras measure, as stamped as the standard measure; அரசாங்க அடையாளமிடப் பட்ட படி. |
| முத்திரைப்பல்லவம் | muttirai-p-pallavam n. <>id.+. A pallavi repeated at the end of each patam; இசைப்பதத்தினடிதோறும் ஓட்டிப் படிக்கும் பல்லவி. (யாழ். அக.) |
| முத்திரைப்பல்லவி | muttirai-p-pallavi n. <>id.+. See முத்திரைப்பல்லவம். (W.) . |
| முத்திரைப்பலகை | muttirai-p-palakai n. <>id.+. Plank with some writing or mark thereon, used as a seal on a heap of grain; தானியக்குவியலுக்கு முத்திரையிடுதற்குரிய எழுத்து அல்லது அடையாளமமைந்த பலகை. (C. G.) |
| முத்திரைமண் | muttirai-maṇ n. <>id.+. Loc. 1. Seal of earth affixed to a grain heap; தானியக் குவியலிலிடும் மண்குறி. 2. Any soft substance that will hold an impression, in sealing; |
| முத்திரைமனிதன் | muttirai-maṉitaṉ n. <>id.+. King's ambassador; இராசதூதன். (R.) |
| முத்திரைமோதிரம் | muttirai-mōtiram n. <>id.+. Seal-ring; முத்திரையிட்ட மோதிரம். Colloq. |
| முத்திரையரக்கு | muttirai-y-arakku n. <>id.+. Sealing wax; முத்திரைபதித்தற்கு உரிய அரக்குவகை. |
| முத்திரையிலாஞ்சனை | muttirai-y-ilācaṉai n. <>id.+. Impress of a seal; முத்திரைக் குறி. (W.) |
| முத்திரையுட்சிக்கு | muttiraiyuṭ-cikku n. <>id.+. Defect in the impress of a coin; நாணயமுத்திரையில் உள்ள கேடுவகை. (பணவிடு. 179.) |
| முத்திவிக்கினம் | mutti-vikkiṉam n. <>முத்தி2+. Obstacles to salvation, three in number, viz.., aiyam, tiripu, aṟiyāmai; முத்திக்கு இடையூறுகளான ஐயம் திரிபு அறியாமைகள். (W.) |
| முத்திவிலக்கு | mutti-vilakku n. <>id.+. See முத்திவிக்கினம். (W.) . |
| முத்திளம் | muttiḷam n. Kakri-melon. See கக்கரி. (சங். அக.) |
| முத்திறங்குதல் | muttiṟaṅkutal n. <>முத்து2+. Waning of pustules, in smallpox; வைசூரியில் முத்துக்கள் பால் வடிந்து மறைகை. (W.) |
| முத்திறமணி | mu-t-tiṟa-maṇi n. <>மூன்று+. (Buddh.) The three objects of veneration. See திரிமணி. முத்திறமணியை . . . வணங்கி (மணி. 30, 4). |
| முத்தீ | mu-t-tī n. <>id.+. 1. The three sacrificial fires, viz.., kārukapattiyam, ākavaṉīyam, taṭciṇākkiṉi; காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி என்ற மூவகை வேதாக்கினி. இருபிறப்பாளர் முத்தீப் புரைய (புறநா. 367). 2. The threefolds fires of the body, viz.., utara-t-tī, kāma-t-tī, ciṉa-t-tī; 3. Fire used in preparing medicines, of three kinds or degrees, |
| முத்தீமரபினர் | muttī-marapiṉar n. <>மூத்தீ+. Brahmins, as guardians of the sacrificial fires; [வேதாக்கினி மூன்றையும் பேணும் குலத்தவர்] பார்ப்பார். (பிங்.) |
| முத்து 1 - தல் | muttu- 5 v. tr. 1. To unite, join; சேர்தல். திருமுத்தாரம் (சீவக. 504). 2. To kiss; |
| முத்து 2 | muttu n. <>muktā. 1. Pearl, one of nava-maṇi, q.v.; நவமணியி லொன்று. முல்லை முகைமுறுவன் முத்தென்று (நாலடி, 45). 2. Tears; 3. Castor bean; 4. Pock of small pox, pustule; 5. Oil-seed, as rape, castor, etc.; 6. Succulent seed of pomegranate; 7. Rice; 8. A goldsmith's weight=7/8 paṇa-v-eṭai; 9. Seeds, shells etc., used in games; 10. That which is excellent or praiseworthy; |
| முத்து 3 | muttu n. <>mugdha. 1. Beauty; அழகு. அடியாற் படியளந்த முத்தோ (திவ். இயற். பெரியதிருவந். 27). 2. Joy, happiness; 3. Love, endearment; |
