Word |
English & Tamil Meaning |
|---|---|
| முதலாளி | mutal-āḷi n. <>id.+. 1. Capitalist; மூலதனம் உள்ளவன். (W.) 2. Proprietor; 3. Landlord; 4. Chief; president; responsible person; |
| முதலான | mutal-āṉa adj. <>id.ஆ6-. Beginning with; தொடக்கமாகவுடைய. |
| முதலி 1 | mutali n. <>id. [K.modaliga.] 1. Head, chief; தலைவன். எங்கண் முன் பெருமுதலி யல்லையோவென (பெரியபு. கண்ணப். 177). 2. Saint, religious teacher; 3. See முதலியார், 3. (E. T. I, 84.) |
| முதலி 2 | mutali n. cf. முசலி3. 1. Fragrant screw pine; See தாழை, 1. (பரி. அக.) 2. Sapodilla; |
| முதலிமை | mutalimai n. <>முதலி1. Headship; தலைமை. (Pudu. insc. no. 361.) |
| முதலிய | mutaliya adj. <>முதல். See முதலான. . |
| முதலியாண்டான் | mutali-y-āṇṭāṉ n. <>முதலி1+. 1. A vaiṣṇava ācārya, the chief disciple of Rāmānuja; இராமாநுஜாசாரியரின் சீடருள் பிரதானரான ஒரு வைணவாசாரியர். (அஷ்டப். திருவரங்க. ஊச. 21). 2. A crown bearing the image of Rāmānuja's sandals, used in temples of Rāmānuja for blessing worshippers by placing it on their heads; |
| முதலியார் | mutaliyār n. <>id. 1. See முதலி, 1. முதலியார் என்னவும் பண்ணி (ஈடு, 4, 1, 7). (I. M. P. Tj. 1634.) . 2. An honorific title bestowed by the Ceylon Government; 3. A caste title of a sect of Vēḷaḷas, of Ceṅkuntar, and of a sect of Jains in the Tanjore District; |
| முதலில்வருஞ்சனி | mutalil-varu-caṉi n. <>முதல்+. (Astrol.) The 10th nakṣatra. See ஆதியெழஞ்சனி. (சூடா.) |
| முதல¦டு | mutal-īṭu n. <>id.+. 1. Placing first; முதலிலிடுகை. 2. That which is placed first; 3. The first instalment; 4. The first crop of the year; 5. Capital invested in trade; 6. Repayment of principal amount of a loan; |
| முதல¦ற்று | mutal-īṟṟu n. <>id.+. (W.) 1. First calving; முதன்முதலாக ஈனுகை. 2. First born calf, firstling; |
| முதலு - தல் | mutalu- prob. 5 v. <>id.intr. 1 .To commence, begin, come first; முதலாதல். முதலா வேன தம்பெயர் முதலும் (தொல். எழுத். 66). 2. To have a beginning; To have as the origin; to begin with; 3. To have as the orgin; to begin with; |
| முதலூழி | mutal-ūḻi n. <>id.+. First yuga; கிருதயுகம். முதலூழி யின்பம்வர (தஞ்சைவா. 286). |
| முதலெழுஞ்சனி | mutal-eḻu-cani n. <>id.+. See முதலில்வருஞ்சனி. (W.) . |
| முதலெழுத்து | mutal-eḻuttu n. <>id.+. (Gram.) See முதலக்கரம். (நன். 59, விருத்.) . |
| முதலை 1 | mutalai n. cf. musalī. [M. mutala.] Crocodile; நீர்வாழும் பிராணிவகை. நெடும்புனலுள் வெல்லு முதலை (குறள், 495). |
| முதலை 2 | mutalai n. <>முதல். (பிங்.) 1. Quill of a feather; இறகின் அடிக்குருந்து. 2. Prickly sesban. |
| முதலைக்கண் | mutalai-k-kaṇ n. <>முதலை1+. Protuberant eye, as of a crocodile; goggle eye; முன்தள்ளிய விழி. Loc. |
| முதலைக்கோரை | mutalai-k-kōrai n. <>id.+. A tall sedge, Cyperus dubius; கோரை வகை. (W.) |
| முதலைதள்ளு - தல் | mutalai-taḷḷu- v. intr. <>id.+. To have bulging eyes; கண் வெளிப்பிதுங்குதல். Loc. |
| முதலைப்பூண்டு | mutalai-p-pūṇṭu n. <>id.+. Alligator's nose, s.sh., Polygonum barbaturm, பூடுவகை. (W.) |
| முதலோன் | mutalōṉ n. <>முதல். God, as the first cause; கடவுள். செஞ்சடை முதலோன் (கம்பரா. நிகும்பலை. 142). |
| முதள் | mutaḷ n. cf. முகிழ். Bud; மொக்கு. (சங். அக.) |
| முதளை | mutaḷai n. 1. See முதலை1. (W.) . 2. See முதலைப்பூண்டு. (சங். அக.) |
| முதற்கடவுள் | mutaṟ-kaṭavaḷ n. <>முதல்+. The Supreme Being; பரதெய்வம். |
| முதற்கடன் | mutaṟ-kaṭaṉ n. <>id.+. 1. First duty; தலைமையான கடமை. 2. Advance of money to ryots, agricultural loan; |
