Word |
English & Tamil Meaning |
|---|---|
| முதற்கரு | mutaṟ-karu n. <>id.+. Brain-matter; முளை. (அரு. அக.) |
| முதற்கருவி | mutaṟ-karuvi n. <>id.+. 1. See முதற்காரணம். . 2. A kind of drum used to introduce music and dancing; |
| முதற்காரணகாரியம் | mutaṟ-kāraṇa-kāriyam n. <>id.+. Primary or material cause; காரியப்படும் காரணப்பொருள். (W.) |
| முதற்காரணம் | mutaṟ-kāraṇam n. <>id.+. Primary or material cause; காரியநிகழ்ச்சிக்கு இன்றியமையாத காரணம். (நன். 296, மயிலை.) |
| முதற்காரன் | mutaṟ-kāraṉ n. <>id.+. Capitalist; முதலாளி. (W.) |
| முதற்காலம் | mutaṟ-kālam n. <>id.+. 1. (Mus.) Slow measure in beating time, as the first or starting measure of a song; இசையின் விளம்ப காலம். 2. First pūjā in a temple in the morning; |
| முதற்குறை | mutaṟ-kuṟai n. <>id.+. 1. (Gram.) Poetic licence which consists in the shortening of a word by one or more letters at the beginning, as marai for tāmarai; சொன் முதலில் எழுத்துக் குறைந்துவரும் செய்யுள்விகாரவகை. (நன். 156, உரை.) 2. Initial defect or mistake; 3. Primary need; |
| முதற்கைகொடு - த்தல் | mutaṟ-kai-koṭu- v. intr. <>id.+. To show one's great love by taking in one's arms. See தலைக்கைதா-. (புறநா. 24, உரை.) (திருமுரு. 216, உரை.) |
| முதற்கொடி | mutaṟ-koṭi n. <>id.+. The first sprout of a creeper; இளந்தளிர். (W.) |
| முதற்கொண்டு | mutaṟ-koṇṭu adv. <>id.+. From, beginning with; தொடங்கி. |
| முதற்சங்கம் | mutaṟ-caṅkam n. <>id.+. The first of the three Sangams; முச்சங்கங்களுள் முதலாவது சங்கம். |
| முதற்சீர் | mutaṟ-cīr n. <>id.+. (Poet.) Metrical foot of two syllables; ஈரசைச்சீர். (வீரசோ. யாப். 2.) |
| முதற்பக்கம் | mutaṟ-pakkam n. <>id.+pakṣa. (Astrol.) The three titi. See நத்தை2, 1. (பிங்.) |
| முதற்பட்சம் | mutaṟ-paṭcam n. <>id.+. First thing to be considered; முதலில் வைத்தெண்ணத்தக்கது. Colloq. |
| முதற்பா | mutaṟ-pā n. <>id.+. (Pros.) Veṇpā. See முற்பா. (பிங்.) |
| முதற்பாதம் | mutaṟ-pātam n. <>id.+. 1. (Astron.) Time taken by a heavenly body to pass the first quarter of a nakṣatra; கிரகங்கள் நட்சத்திரத்தினது நாலுபாகங்களுள் முதற்காலில் செல்லுங் காலம். 2. Foreleg of cattle; 3. Rogue of the first order; |
| முதற்பாவாடை | mutaṟ-pāvāṭai n. <>id.+. Chief servant; வேலைக்காரர் தலைவன். (I. M. P. Cg. 146.) |
| முதற்பெயர் | mutaṟ-peyar n. <>id.+. (Gram) Name denoting an object in its entirety; அவயவியான முழுப்பொருளைக் குறிக்கும் பெயர். (நன். 281.) |
| முதற்பேர் | mutaṟ-pēr n. prob.id.+. [M. mutaṟper.] Head peon; தலைமை வேலைக்காரன். Nā. |
| முதற்பேறு | mutaṟ-pēṟu n. <>id.+.(W.) 1. First-born child; தலைப்பிள்ளை. 2. First fruits; |
| முதற்பொருள் | mutaṟ-poruḷ n. <>id.+. 1. God; கடவுள். 2. (Akap.) Nature of land and seasons; 3. Capital invested in a business; 4. (Gram.) |
| முதற்றரம் | muttṟṟaram n. <>id.+. 1. First time; முதற்றடவை. 2. First class or grade; that which is first rate; |
| முதற்றிருவந்தாதி | mutaṟṟiru-v-antāti n. <>id.+. A poem in Nālāyira-p-pirapantam by Poykai-y-āḷvār; நாலாயிரப் பிரபந்தத்திலுள்ளதும் பொய்கையாழ்வாரால் இயற்றப்பட்டதுமான அந்தாதிநூல். |
| முதன்மடை | mutaṉ-maṭai n. <>id.+. 1. Head of a water-channel; தலைவாய்க்கால். 2. Field near the head of an irrigation source; |
| முதன்மறிநிலை | mutaṉ-maṟi-nilai n. <>id.+. (Rhet.) A figure of speech which consists in applying ciṉai-p-peyar instead of mutaṟ-peyar and vice versa; சினைப்பெயர் முதற்கும் முதற்பெயர் சினைக்கும் வரும் அலங்காரம். (யாழ். அக.) |
