Word |
English & Tamil Meaning |
|---|---|
| முதுமொழிவஞ்சி | mutu-moḻi-vaci n. <>முது-மை+மொழி-+. (Puṟap.) Theme of a son decribing the heroic acts of his father; மகன் தகப்பனுடைய வீரச்செயலைக்கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 13.) |
| முதுவர் | mutuvar n. <>id. 1. Elders, old persons; மூத்தோர். தமராகிய முதுவர் (கந்தபு. வள்ளியம். 43). 2. Persons of ripe wisdom; men of experience; 3. Counsellors; 4. See முதுவோர், 3. (W.) 5. A hill tribe; |
| முதுவல் | mutuval n. <>id. That which is time-worn; பழமையாற் பழுதானது. Loc. |
| முதுவானாள் | mutuvāṉāḷ n. <>id.+. See முதுவர், 5. (E. T.V, 86.) . |
| முதுவு | mutuvu n. See முதுகு2. (W.) . |
| முதுவெழுத்து | mutu-v-eḻuttu n. <>முது-மை+. Settled, well-formed handwriting; தேறின எழுத்து. (W.) |
| முதுவேனில் | mutu-vēṉil n. <>id.+. Summer, the months of āṉi and āṭi, as the season of extreme heat, one of six paruvam, q.v.; பருவம் ஆறனுள் ஆனி ஆடி மாதங்களாகிய கோடைக்காலம். (பிங்.) |
| முதுவோர் | mutuvōr n. <>id. 1. See முதுவர், 1, 2, 3. . 2. The great; the elders, as king, teacher, mother, father, elder brother; 3. Poets; |
| முதை | mutai n. <>id. 1. See முதைப்புனம். (பிங்.) முதைச் சுவற்கலித்த முற்றா வரும் புனம் (குறுந். 204). . 2. Mistletoe berry-thorn. |
| முதைப்புனம் | mutai-p-puṉam n. <>முதை+. 1. Ground long under cultivation, dist. fr. itai-p-puṉam; பழங்கொல்லை. (திவா.) 2. Ground cleared and prepared for tillage; |
| முதையல் | mutaiyal n. <>id. 1. Wild jungle; ancient forest; பழங்காடு. (சூடா.) விதையர் கொன்ற முதையற் பூழி (நற். 121). 2. Mustard; |
| முந்தல் 1 | muntal n. <>முந்து-. 1. Being first or before; முற்படுகை. Colloq. 2. Projection, promontory; |
| முந்தல் 2 | muntal n. perh. மூன்று Junction of three roads; முச்சந்தி. (யாழ். அக.) |
| முந்தன் | muntaṉ n. <>முந்து-. God, as the First Being; கடவுள். முந்தனை யான்மா வென்றும் (சி. சி. 4, 28). |
| முந்தாங்கி | mun-tāṅki n. <>முன்1+தாங்கி. Loc. 1. A kind of saree striped lengthwise; நீளத்திற் கோடிட்ட மகளிர் சீலைவகை. 2. Keeper, ring that keeps another on the finger or toe; 3. Axle-ring of a cart; |
| முந்தாணி | Muntāṇi n. Corr. of முந்தானை. (W.) . |
| முந்தாநாள் | muntā-nāḷ n. <>முந்து-+ஆ-+. Day before yesterday; நேற்றை என்று விவகரிக்கப்படுவதற்கு முந்திய நாள். முந்தாநாளிரவு கண்ட கனா (விறலிவிடு. 501). |
| முந்தானை | mun-tāṉai n. See முன்றானை. . |
| முந்தானைபோடு - தல் | muntāṉai-pōṭu- v. intr. <> முந்தானை+. See முன்றானைவிரி-. Loc. . |
| முந்தானைவிரி - த்தல் | muntāṉai-viri- v. intr. <>id.+. 1. See முன்றானைவிரி-. . 2. See முந்திவிரி-, 2. Loc. |
| முந்தி | munti <> முந்து-. n. 1. Front; முன்னிடம். 2. See முந்தானை. பொதுமாதர் முந்தியே தொடு மிடங்கள் (குற்றா. தல. மந்தமா. 21). --adv. 3. Some time before; |
| முந்திசினோர் | munticiṉōr n. <>id. The ancients; முன்னோர். இலங்குகதிர்த் திகிரி முந்திசினோரே (பதிற்றுப். 69, 17). |
| முந்தியவட்டி | muntiya-vaṭṭi n. <>id.+. Interest taken in advance at the time of the loan; கடன்கொடுக்கும்போது முன்னதாகப்பிடித்துக்கொள்ளும் வட்டி. (C. G.) |
| முந்திரி 1 | muntiri n. The fraction 1/320; வத என்ற குறியுள்ள பின்னவெண். முந்திரிமேற்காணி மிகுவதேல் (நாலடி, 346). |
