Word |
English & Tamil Meaning |
|---|---|
| முந்திரி 2 | muntiri n. [T. muntamāmidi, M. mundiri.] 1. Cashew tree, s. tr., Anacardium occidentale; மரவகை. 2. cf. mrdvīkā. |
| முந்திரிக்கொட்டை | muntiri-k-koṭṭai n. <>முந்திரி 2+. 1. Cashew-nut; முந்திரியின் விதை. 2. Presumptuous person, one who pokes his nose into other's affairs; |
| முந்திரிகை 1 | muntirikai n. 1. See முந்திரி. காணியே முந்திரிகை (தொல். எழுத். 164, உரை). . |
| முந்திரிகை 2 | muntirikai n. 1. cf. mṟdvīkā. 1. Common grape vine; திராட்சை. முந்திரிகைப் பழச்சோலைத் தேன் (சீவக. 3063). 2. See முந்திரி, 1. Loc. |
| முந்திரியணா | muntiri-y-aṇā n. <>முந்திரி 1+. One anna; ஓர் அணா. Cheṭṭi. |
| முந்திவிரி - த்தல் | munti-viri- v. intr. <>முந்தி+. Loc. 1. See முன்றானைவிரி-. . 2. To unfold or spread one's cloth to receive alms; |
| முந்து 1 - தல் | muntu- 5 v. intr. [K. mundu.] 1. To rise up; மேலெழுதல். முந்துவளி தோன்றி (தொல். எழுத். 83). 2. To go fast; 3. To come in front; to advance; to meet; 4. To be prior in time, place, etc.; 5. To take precedence; to take the lead; to be first; 6. To surpass, excel; 7. To be old; to be long-standing; |
| முந்து 2 | muntu n. <>முந்து-. 1. Antiquity; முற்காலம். முந்துறை சனகனாதி (கந்தபு. மேரூப். 10). 2. Priority; 3. Beginning; |
| முந்து 3 | muntu n. A kind of white heron; வெண்ணாரை. (அக. நி.) |
| முந்துநூல் | muntu-nūl n. <>முந்து+. The Vēdas; வேதம். முந்துநூலு முப்புரிநூலு முன்னீந்த வந்தணாளன் (திவ். பெரியதி. 6, 5, 7). |
| முந்துறு 1 - தல் | muntuṟu- v. intr. <>முந்து+உறு1-. 1. To be front, as of a person; முன்னிலையாதல். மொய்வளைத்தோளி முந்துற மொழிந்தன்று (பு.வெ, 12, பெண்பாற். 1, கொளு). 2. To be first; to be advance; to precede; |
| முந்துறு 2 - த்தல் | muntuṟu- v. <>id.+உறு2-. tr. 1. To cause to appear; தோற்றுவித்தல். நோய் முந்துறுத்து நொதுமன் மொழியல் கொள்ளுதல். பற்றா மாக்களிற் பரிவு முந்துறுத்து (புறநா. 39). 2. To show, assume; 3. To disclose in one's presence; 4. To begin with; |
| முந்தூழ் 1 | muntūḻ n. Spiny bamboo; மூங்கில் (திவா). முந்தூழ் வேலிய மலை (குறுந். 239). |
| முந்தூழ் 2 | muntūḷ n. <>முந்து-+ஊழ். Fate, destiny; பழவினை. (W.) |
| முந்தை 1 | muntai <>முந்து-. n. [T. mundu K. munde.] 1. Antiquity; பழைமை. (பிங்.) 2. The past, former time; 3. Ancestor; 4. In front of; |
| முந்தை 2 | muntai n. cf. மொந்தை. [T. munta, K. munde.] A small vessel; சிறுபாத்திர வகை. (W.) |
| முந்தைநாள் | muntai-nāḷ n. <>முந்தை1+. 1. Day before yesterday. See முந்தாநாள். (W.) 2. See முந்தை, 2. |
| முந்நாடி | mu-n-nāṭi n. <>மூன்று+. The three tubular organs of breath. See நாடி, 1. |
| முந்நீர் | mu-n-nīr n. <>id.+. [T. munnīru K. munnir.] Sea, as having the three qualities of forming, protecting and destroying the earth, or as consisting of three waters, viz., river water, spring water and rain water; [பூமியை ஆக்கல், அளித்தல், அழித்தல் என்ற மூன்று தன்மைகளையுடையது; அல்லது ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்ற மூன்று நீர்களை உடையது] கடல். முந்நீர் விழவி னெடியோன் (புறநா. 9). |
| முந்நூல் | mu-n-nūl n. <>id.+. 1. The sacred thread, as containing three strands; பூணூல். மார்பிடை முந்நூல் வனையா முன்னர் (மணி. 13, 23). 2. Woman's necklace, as having three strands; |
| முந்நூற்றுநாலு | mu-n-nūṟṟu-nālu n. <>முந்நூறு+. A game of cards; சீட்டாட்டத்தில் ஒருவகை. |
