Word |
English & Tamil Meaning |
|---|---|
| மும்மணிமாலை | mummaṇi-mālai n. <>id.+. A poem of 30 stanzas in which veṇpā, kali-t-tuṟai and akaval occur serially one after another in antāli-t-toṭai, one of 96 pirapantam, q.v.; பிரபந்தம் 96-னுள் வெண்பாவும் கலித்துறையும் அகவலும் முறையே மாறிவர அந்தாதித் தொடையாகப் பாடப்பெறும் முப்பது பாடல்களையுடைய பிரபந்தவகை. (இலக். வி. 820.) |
| மும்மதக்கோடு | mummatakkōṭu n. A mineral poison. See தாலம்பபாஷாணம் (யாழ். அக.) |
| மும்மதத்தன் | mummatattaṉ n. <>மும்மதம். Gaṇēša; விநாயகர். மும்மதத்த னால்வாயைங்கரத்தன் (சி.சி. காப்பு). |
| மும்மதம் | mu-m-matam n. <>மூன்று+. Exudations of a must elephant, as from three places, viz., kaṉṉa-matam, kai-matam, kōca-matam; மதயானையின் கன்னமதம் கைமதம் கோசமதம் என்ற மூவகைப்பட்ட மதநீர். பொழிந்திழி மும்மதக் களிற்றின் மருப்பும் (தேவா. 184, 5). |
| மும்மதன் | mummataṉ n. <>மும்மதம். See மும்மதத்தன். (பிங்.) . |
| மும்மதில் | mu-m-matil n. <>மூன்று+. 1. See முப்புரம். (பிங்.) . 2. The three fortifications of camavacaraṇam, viz., utayataram, pirīti-taram, kalyāṇa-taram; |
| மும்மரம் | mummaram n. [T. mum-mara.] 1. Impetuosity, severity, vehemence, fierceness; கடுமை. வியாதி மும்மரமா யிருக்கிறது. 2. Swiftness; 3. pomp; 4. Attentiveness, concentration of mind; eagerness; |
| மும்மரி - த்தல் | mummari- v. intr. <>மும்மரம். See மும்முரி-. . |
| மும்மலத்தார் | mummalattār n. <>மும்மலம். 1. (šaiva.) Souls of the lowest class. See சகலர். 2. (šaiva.) Viāṉakalar, as having three of the paca-malam, viz., āṇavam, māyē-yam, tirōtāṉam; |
| மும்மலம் | mu-m-malam n. <>மூன்று+. 1. (šaiva.) The three impurities of the soul which cling to it until it attains final liberation, viz., āṇava-malam, kaṉma-malam, māyā-malam; ஆணவமலம், கன்மமலம், மாயாமலம் என்ற மூவகை மலங்கள். மயக்கமாயதோர் மும்மலப் பழவல்வினைக்குள் (திருவாச. 30, 7). 2. The three out of the five impurities of the soul, viz., āṇavam, māyēyam, tirōtāṉam; 3. See முக்குற்றம். (சீவக. 96, உரை.) |
| மும்மறை | mu-m-maṟai n. <>id.+. The three vēdas, viz., irukku, ecus, cāmam; இருக்கு, எசுஸ், சாமம் என்ற மூன்று வேதங்கள். |
| மும்மா | mu-m-mā n. <>id.+மா3. The fraction 3/20, as three mās; ங என்ற குரியுள்ள பின்ன வெண். |
| மும்மாங்காய் | mu-m-māṅkāy n. <>id. Rare cases of pregnancy, believed to extend to three years; மூன்றுவருடம் வரை வெளிப்படாது நிற்பதாகிய கருப்பம். (சீவரட்.) |
| மும்மாமுக்காணி | mummā-mukkāṇi n. <>மும்மா+. The fraction 3/16, as a sum of mummā and mukkāṇi; ங என்ற குறியுள்ள பின்ன வெண். |
| மும்மாமுந்திரி | mummā-muntiri n. <>id.+. The fraction 49/320, as a sum of mummā and muntiri; ஙவத என்ற குறியுள்ள பின்னவெண். |
| மும்மாரி | mu-m-māri n. <>மூன்று+மாரி. Three showers in a month; ஒரு மாதத்திற் பெய்யும் மூன்றுமழை. வான மும்மாரி பொழிக (மணி. 1, 33). |
| மும்மீன் | mu-m-mīṉ n. <>id.+மீன்1. The fifth nakṣatra. See மிருகசீருடம். (திவா.) |
| மும்முக்காணி | mu-m-mukkāṇi n. <>id.+. See மும்மாமுக்காணி. . |
| மும்முட்டி | mu-m-muṭṭi n. <>id.+. The three plants whose names end in muṭṭi, viz., ciṟṟāmuṭṭi, pērāmuṭṭi, nākamuṭṭi; சிற்றாமுட்டி பேராமுட்டி நாகமுட்டி யென்ற செடிகள். (தைலவ. தைல. 76.) |
| மும்முடிச்சோழன் | mu-m-muṭi-c-cōḻan n. <>id.+முடி+. Rājarāja I, as wearing the crowns of the three kings of the Tamil country; [தமிழ்நாட்டு வேந்தர் மூவருக்கு முரிய முடிகளைத்தரித்த சோழன்] முதல் இராசராசன். (Insc.) |
| மும்முரசு | mu-m-muracu; n. <>id.+. 1. The three drums, viz., niyāya-muracu, vīramuracu, tiyāka-muracu; நியாயமுரசு, வீரமுரசு, தியாகமுரசாகிய முன்று முரசுகள். முமமுரசு முத்தமிழும் (வள்ளுவமாம்.10). (கலித்.132, உரை.) 2. The three drums, viz., vīra-muracu, niyāya-muracu, maṇa-muracu; 3. The drums of Cēraṉ, Cōḻaṉ and Pāndyaṉ; |
