| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| முயல் 2 | muyal n. <>முயல்-. War; போர் (சது.) | 
| முயல் 3 | muyal n. [K. mola.] Hare, Lepus nigricollis; சிறுவிலங்குவகை. கான முயலெய்த வம்பினில் (குறள், 772). | 
| முயல்மீன் | muyal-mīn n. prob. முயல்3+. A sea-fish; கடல்மீன்வகை. | 
| முயல்வலி | muyal-vali n. <>id.+. [M. muyalvalippu.] Epilepsy. See முசல்வலிப்பு. பெருவியாதி முயல்வலி பீனசம் (குற்றா. தல. மந்தமா.102). | 
| முயல்வாதம் | muyal-vātam n. <>id.+. See முயல்வலி. Loc. . | 
| முயல்வு | muyalvu n. <>முயல்-. Endeavouring, persevering; exercising; effort; முயலுகை. முயல்வா வளித்த நின்னருளால் (ஞானவா இட்சு.10). | 
| முயலகன் | muyalakaṉ n. <>முயல்3. 1. A Bhūta over whose body Naṭarāja dances; நடராசப்பெருமான் ஏறி நடிக்கும் பூதம். மூடாய முயலகன் (தேவா, 878, 3). 2. See முயல்வலி. மன்னுபெரும்பிணியாகும் முயலகன் வந்தணைவுற (பெரியபு. திருஞான. 311). | 
| முயலடி | muyal-aṭi, n. <>முயல்3+. (Erot.) Nail mark resembling a hare's foot, made on the body of a woman, during sexual union, one of six naka-k-kuṟi, q.v.; கலவியில் நிகழம் நகக்குறி ஆறனுள் மகளிரின் அவயவத்தில் முயலடி போன்று ஆடவர் நகத்தினாற் பதிக்கும் அடையாளம். முயலடி யென்னவே மொழிய வேண்டுமால் (கொக்கோ. 5, 61). | 
| முயலாக்கிரம் | muyalākkiram n. <>musalāgra. Head of a pestle; உலக்கைத்தலை. (யாழ். அக.) | 
| முயலின்கூடு | muyaliṉ-kūṭu n. <>முயல்3 + கூடு. See முயற்கூடு. (சூடா.) . | 
| முயலுப்பு | muyal-uppu n. perh. id.+. Glass-gall; வலையலுப்பு. (மூ. அ.) | 
| முயலை | muyalai n. See முசலை. (J.) . | 
| முயற்களங்கம் | muyaṟ-kaḷaṅkam n. <>முயல்3+. See முயற்கறை. (W.) . | 
| முயற்சறை | muyaṟ-kaṟai n. <>id.+. Spots on the moon, as lika a hare; சந்திரனிடத்துள்ள களங்கம். முயற்கறை மதிதவழ் முன்றிற்குன்றுகள் (கம்பரா. சேது. 10). | 
| முயற்காது | muyaṟ-kāru n. Fly-nut; இருபுறமும் காதுடைய மரைவகை. Mod. | 
| முயற்கூடு | muyaṟ-kūṭu n. <>முயல்3+. Moon; சந்திரன். (பிங்.) முயற்கூடு கண்டு சாலத்தாம் பனிக்கும் பொய்கைத் தாமரை (சிவக. 2284). | 
| முயற்கொம்பு | muyaṟ-kompu n. <>id.+. Lit..,. hare's horns; [முயலின் கொம்பு]. Nonexistent thing, unreality; | 
| முயற்கோடு | muyaṟ-kōṭu n. <>id.+. See முயற்கொம்பு. (W.) . | 
| முயற்சி | muyaṟci n. <>முயல்-. 1. Effort, exertion, activity, application; பிரயத்தனம். முயற்சி மெய்வருத்தக் கூலிதரும் (குறள், 619). 2. Perseverence, diligence, industry; 3. Employment; 4. Performing religious ceremonies, of two kinds, viz., cāttira-muyaṟci, acāttira-muyaṟci; | 
| முயற்சி - த்தல் | muyaṟci- 11 v. tr.<>முயற்சி. See முயல்-. Colloq. . | 
| முயற்செவி | muyaṟ-cevi n. <>முயல்3+. [M. muyalcevi.] Hare's-ear, shrub, Emilia sonchifolia; செடிவகை. (M. M. 339.) | 
| முயற்செவிக்கள்ளி | muyaṟ-cevi-k-kaḷḷi n. <>id.+செவி+. Five-tubercled spurge. See இலைக்கள்ளி, 1. (யாழ். அக.) | 
| முயற்சை | muyaṟcai n. Corr. of முயற்சி. See முயற்சி, 1, 2. . | 
| முயற்புல் | muyaṟ-pul n. prob. முயல்3+. Harialli grass. See அறுகு, 1. (மூ. அ.) (M. M. 349.) | 
| முயற்றி | muyaṟṟi n. See முயற்சி, 1, 2. முயற்றியா லிடர்கள் வந்தால் (தேவா. 1104, 9). . | 
| முயற்றிசை | muyaṟṟicai n. <>முயல்3 + திசை2. The north-eastern quarter, as the region of the hare; வடகீழ்த்திசை. (W.) | 
| முயற்று | muyaṟṟu n. See முயற்சி 1, 2. முயற்றின்மை யின்மை புகுத்திவிடும் (குறள், 616). . | 
| முயன்மார்க்கம் | muyaṉ-mārkkam n. <>முயல்3+. A pace of horse. See சசகதி. (திருவாலவா. 28, 58.) | 
| முயனோய் | muyaṉōy n. <>id.+நோய். See முயல்வலி. (கூர்மபு. நித்தியகன்ம. 10.) . | 
| முயிற்றுப்புல் | muyiṟṟu-p-pul n. <>முயிறு+. Ant-grass, pommereulla; புல்வகை. (மூ. அ.) | 
| முயிற்றெறும்பு | muyiṟṟeṟumpu n. <>id.+. See முசிறு, 1. . | 
